ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு பேய் காத்திருக்கிறது........

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Mon Nov 17, 2014 12:37 am

First topic message reminder :

யாரெல்லாம் இப்ப free - யா இருக்கறீங்க....... ம்..?

நன்றி: முகநூல்.

Last edited by விமந்தனி on Sun Mar 29, 2015 11:09 pm; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 12:56 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?

பானுவுக்கு புரியல போலிருக்கு. பரவாயில்லை. சரி மறுபடியும் சொல்றேன், அதாவது என்னன்னா... இன்று போய் நாளை வா என்ற கதை தான். பிள்ளையாரை கடைசி வரை சனி பகவானால் பிடிக்க முடியலையாம்... காரணம், நாளை வரச்சொன்னதன் விளைவு தான்.

'நாளை' என்பது இன்று தான் 'நாளை'யாக இருக்கும். அந்த 'நாளை' என்பது வரும் போது 'இன்றாக' மாறிவிடுகிறதே.

'இன்றைய' தினம் எப்படி 'நாளை' ஆகும்...?  நான் வரச்சொன்னது 'நாளை' தானே...? 'நாளை' -யை என்று 'இன்றைக்கு' என்று என்றைக்கு சொல்லுகிறோமோ அப்போது தான் இன்றைய தினம் நாளையாகும். (ஷ்... ப்பா.. முடியல்ல பானு)

என்ன பானு, இப்போதாவது புரிகிறதா...? இப்பவும் புரியல்ல என்றால் நம்ம ஐயா வந்து இன்னும் விரிவாக விளக்குவார்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 12:57 pm

@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:
எப்படியோ விளங்கினா சரி. குதூகலம்

வெளங்கலையே??????
மறுபடியும் முதல்ல இருந்து சொல்லவா செந்தில்....? ரெடியா...? ம்.......? புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ராஜா on Tue Nov 18, 2014 12:58 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
அந்த பேய் சந்திக்க போறது உங்களை தான்னு தெரியாம வந்துடுச்சாம்,

கொய்யால இன்னிக்கு பேயா அலையுறத்துக்கு காரணமே இந்த "பானுவும் வடையும் தான்" திரும்பவும் அவங்களையே சந்திக்க சொல்லுறாங்க என்று தலைதெறிக்க ஓடிபோச்சாம்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30677
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 12:59 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
நீங்க வேற மேடம், அவங்க புள்ளையார், சனீஸ்வரர்ன்னு ஏதேதோ கதை சொல்றாங்க, இன்னமும் நீங்க நம்பறீங்க இன்னும் பேய் வரும்னு??

ஒருவேளை அழகா இருந்தா வருமோ??????
இருக்கலாம்... எதுக்கும் மேக்கப்போட இருங்க செந்தில். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:00 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?

பானுவுக்கு புரியல போலிருக்கு. பரவாயில்லை. சரி மறுபடியும் சொல்றேன், அதாவது என்னன்னா... இன்று போய் நாளை வா என்ற கதை தான். பிள்ளையாரை கடைசி வரை சனி பகவானால் பிடிக்க முடியலையாம்... காரணம், நாளை வரச்சொன்னதன் விளைவு தான்.

'நாளை' என்பது இன்று தான் 'நாளை'யாக இருக்கும். அந்த 'நாளை' என்பது வரும் போது 'இன்றாக' மாறிவிடுகிறதே.

'இன்றைய' தினம் எப்படி 'நாளை' ஆகும்...?  நான் வரச்சொன்னது 'நாளை' தானே...? 'நாளை' -யை என்று 'இன்றைக்கு' என்று என்றைக்கு சொல்லுகிறோமோ அப்போது தான் இன்றைய தினம் நாளையாகும். (ஷ்... ப்பா.. முடியல்ல பானு)

என்ன பானு, இப்போதாவது புரிகிறதா...? இப்பவும் புரியல்ல என்றால் நம்ம ஐயா வந்து இன்னும் விரிவாக விளக்குவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1104388

ஹா ஹா இது விளங்கிடுச்சு அக்கா. ஆனா பேய் நாளை வருவேன்னு சொல்லவில்லை. காத்திருக்கும்னு தான சொல்லுச்சு ஏன் இப்ப இல்ல . உடுட்டுக்கட்டை அடி வ

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 1:01 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
அந்த பேய் சந்திக்க போறது உங்களை தான்னு தெரியாம வந்துடுச்சாம்,

கொய்யால இன்னிக்கு பேயா அலையுறத்துக்கு காரணமே இந்த "பானுவும் வடையும் தான்" திரும்பவும் அவங்களையே சந்திக்க சொல்லுறாங்க என்று தலைதெறிக்க ஓடிபோச்சாம்  

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 1:02 pm

@விமந்தனி wrote:
@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:
எப்படியோ விளங்கினா சரி. குதூகலம்

வெளங்கலையே??????
மறுபடியும் முதல்ல இருந்து சொல்லவா செந்தில்....? ரெடியா...? ம்.......? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104390

இன்று நாளையாகி, நாளை இன்றாகி
மீண்டும் இன்று நாளையாகி
நாளை இன்றாகி
எனக்கு இப்போ வாந்தியாகி
வாந்தி வந்து தெம்பு போயி
வேண்டாங்க, வேண்டவே வேண்டாம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:10 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
அந்த பேய் சந்திக்க போறது உங்களை தான்னு தெரியாம வந்துடுச்சாம்,

கொய்யால இன்னிக்கு பேயா அலையுறத்துக்கு காரணமே இந்த "பானுவும் வடையும் தான்" திரும்பவும் அவங்களையே சந்திக்க சொல்லுறாங்க என்று தலைதெறிக்க ஓடிபோச்சாம்
மேற்கோள் செய்த பதிவு: 1104391

ஓஹோ இப்படி ஒன்னு இருக்கா. மறந்து போச்சு ராஜா. யாருக்கெல்லாம் வடை குடுத்தேன்னு இனிமே லிஸ்ட் வச்சுக்கணும்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 1:11 pm

@ஜாஹீதாபானு wrote:ஹா ஹா இது விளங்கிடுச்சு அக்கா. ஆனா பேய் நாளை வருவேன்னு சொல்லவில்லை. காத்திருக்கும்னு தான சொல்லுச்சு ஏன் இப்ப இல்ல . உடுட்டுக்கட்டை அடி வ

பேய் சொல்லல பானு. ராத்திரி 1௨ மணிக்கு நான் மட்டும் தனியா வரலாற்றில் இன்று பதிவிட்டு கொண்டிருந்த போது, ஈகரையிலும் யாரையும் காணோம். வேறு என்ன செய்ய...? வந்த பேயிடம் நாளை வரச்சொல்லி நான் தான் சொன்னேன். இப்பவாவது புரிந்ததா...? இல்லன்னா, உங்க கிட்ட இருக்கற அந்த உருட்டு கட்டையை கொடுங்க நல்ல புரியும்படி சொல்லறேன்....ஜாலி  (போதுண்டா சாமி... பேயால நான் படற பாடு..)

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:29 pm

மேற்கோள் செய்த பதிவு: 1104406

ஹா ஹா சரி விடுங்க வரும்போது வரட்டும். ஆனா நான் எப்போதுமே ப்ரீ தானு சொல்லிடுங்க . பயந்துட்டு வரம் போயிடப் போகுது .

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ராஜா on Tue Nov 18, 2014 1:32 pm

வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30677
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:37 pm

@ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 1:44 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1104448

அந்த பேய அங்கனையே இருக்க சொல்லுங்க, ஒரு பேயால எத்தனை வம்பு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:45 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1104448

அந்த பேய அங்கனையே இருக்க சொல்லுங்க, ஒரு பேயால எத்தனை வம்பு
மேற்கோள் செய்த பதிவு: 1104461

சீக்கிரம் வாங்க செந்தில் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 1:47 pm

@ஜாஹீதாபானு wrote:
சீக்கிரம் வாங்க செந்தில் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1104462

வண்டியில பெட்ரோல் இல்ல, கொஞ்சம் பணம் என் அக்கவுண்டுக்கு அனுப்பினா வசதியா இருக்கும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:55 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
சீக்கிரம் வாங்க செந்தில் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1104462

வண்டியில பெட்ரோல் இல்ல, கொஞ்சம் பணம் என் அக்கவுண்டுக்கு அனுப்பினா வசதியா இருக்கும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1104468

அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Tue Mar 24, 2015 11:33 pm

அச்சச்சோ.... எங்க இங்க (* தலைப்புச் செய்தி - நினைவூட்ட புன்னகை ) இருந்த பேய காணோம்...? எனக்கு தெரியலையே... உங்க யாருக்காவது (காட்சி கொடுக்குதா?) எங்க போச்சு...? என் கண்ணுக்கு தெரியலையே...?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Wed Mar 25, 2015 5:30 pm

நாம் அடித்த அரட்டையில் பேய் காணாம போச்சு போல... எனக்கும் தெரியல...

படத்தை நேரடியாக காப்பி செய்து போட்டால் கொஞ்ச நாள் கழித்து இப்படி தான் தெரியும்க்கா....

சிஸ்டத்தில் சேவ் செய்து போட்டு பாருங்க

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி on Thu Mar 26, 2015 10:50 am

அடக்கடவுளே...! இப்படி ஒண்ணு இருக்கா..... இப்ப அந்த பேய எங்கன்னு போய் தேடறது பானு? சோகம்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Thu Mar 26, 2015 1:54 pm

@விமந்தனி wrote:அடக்கடவுளே...! இப்படி ஒண்ணு இருக்கா..... இப்ப அந்த பேய எங்கன்னு போய் தேடறது பானு? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1127113

அந்த படம் எங்க இருந்து எடுத்தின்களோ அங்க போய் தேடுங்க அக்கா

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by யினியவன் on Thu Mar 26, 2015 3:09 pm

@ஜாஹீதாபானு wrote:அந்த படம் எங்க இருந்து எடுத்தின்களோ அங்க போய் தேடுங்க அக்கா

கண்ணம்மாபேட்டை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by krishnaamma on Thu Mar 26, 2015 3:15 pm

@விமந்தனி wrote:அச்சச்சோ.... எங்க இங்க (* தலைப்புச் செய்தி - நினைவூட்ட புன்னகை ) இருந்த பேய காணோம்...? எனக்கு தெரியலையே... உங்க யாருக்காவது (காட்சி கொடுக்குதா?) எங்க போச்சு...? என் கண்ணுக்கு தெரியலையே...?

naanum paarththen.......adhu nammai paarththu bayandhu odivittadhu pola irukku ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by krishnaamma on Thu Mar 26, 2015 3:18 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அந்த படம் எங்க இருந்து எடுத்தின்களோ அங்க போய் தேடுங்க அக்கா

கண்ணம்மாபேட்டை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு on Thu Mar 26, 2015 4:03 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அந்த படம் எங்க இருந்து எடுத்தின்களோ அங்க போய் தேடுங்க அக்கா

கண்ணம்மாபேட்டை
மேற்கோள் செய்த பதிவு: 1127137

அக்கா அண்ணா சொல்லிட்டார் அங்க போங்க நிறைய கிடைக்கும் அப்படியே செல்பியும் எடுத்துட்டு வாங்கஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by யினியவன் on Thu Mar 26, 2015 4:06 pm

@ஜாஹீதாபானு wrote:அக்கா அண்ணா சொல்லிட்டார் அங்க போங்க நிறைய கிடைக்கும் அப்படியே செல்பியும் எடுத்துட்டு வாங்கஜாலி

அப்படியே விக்சும் போர்வையும் கொண்டு போங்க ஆவி புடிக்கனும்ல

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum