ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Tue Nov 18, 2014 9:51 pm

பங்களூரு ஒரு செய்தி திரட்டல் .

பெங்களுருவில் ,

1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும்
2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும்
3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ?
பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் மூலம்
4.வீடு தேடி அலையும் இளைஞன் , ஒரு வயதான வீட்டுக்கார அம்மாவை பார்த்து வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்கிறான் .
வீட்டுக்காரம்மா : தம்பி ,எங்கே வேலை செய்றீங்க ?
இளைஞன் : மிகவும் பந்தாவோடு , "இன்போசிஸ் "
வீட்டுக்காரம்மா : ஓஹோ , அந்த பஸ் கம்பனியா ? நாங்க IT வேலை செய்யரவங்களுக்குதான் வீடு கொடுப்போம்
(பெங்களூருவில் BMTC யை விட அதிகமாக இன்போசிஸ் பஸ்கள் ஓடுகின்றன ).

5. இங்கே paying guest பிசினஸ் முதலாவதாகவும் ,IT பிசினஸ் ரெண்டாவதாகவும் இருக்கிறது .
6. ,மழை பொழிகிறது என்று யாராவது கூறினால் , எந்த ஏரியா , எந்த மெய்ன் ,எந்த கிராஸ் என்று கேட்டு நிச்சயம் பண்ணிக்கொள்ளவும்
7.ட்ராபிக் லைட்டில் காரோட்டி யாராவது வண்டியை நிறுத்தினால் , அங்கே போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்துப் பின்னால் இருப்பவர்களும் நிறுத்திவிடுவர்.
8.இங்கே மட்டும் தான் தூரம் கிலோமீட்டர் கணக்கின்றி ,மணிக்கணக்கில் கூறப்படுகிறது .
9. ஆடோரிக்ஸா ,மளிகைக்கடை வியாபாரி ,இவர்கள் கணிப்பில் IT யில் வேலை என்றால்
மாத சம்பளம் ஒரு லக்ஷதிற்கு குறைவில்லை என்ற நினைப்பு .
10. 100 மென்பொருள் வல்லுனர்களில் 90 பேர் வாழ்க்கையில் (frustrated )வெறுப்பு அடைந்தவர்கள் .
மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
11. பஸ் ஓட்டுனர்கள் ப்ரேக் ஐ உபயோகபடுத்துவதில்லை .Horn ஐ உபயோகப்படுத்துகிறார்கள்
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது.

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்

(சரியா/ தப்பா ,மேலே கூறியவை !--க்ரிஷ்ணம்மாதான் கூறவேண்டும் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Tue Nov 18, 2014 11:13 pm

ரொம்ப சரி ஐயா புன்னகை.......................... 100 % சரி யாக சொல்லி இருக்கீங்க புன்னகை ........................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப உண்மையாக இருப்பதால் நகைச்சுவை பகுதி இல் இருக்கலாமா சொல்லுங்கோ ஜாலி ஜாலி ஜாலி ................இது சும்மா தான் ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Wed Nov 19, 2014 6:36 am

நகைச்சுவை கருதி ,தமாஷாக விஷயங்கள் கூறப்பட்டு இருப்பதால் , நகைச்சுவையிலேயே இருக்கலாம் என்பது என் கருத்து .
(உம்) பெங்களூரு விமான நிலையம் , ஆந்திராவில் உள்ளது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ayyasamy ram on Wed Nov 19, 2014 8:56 am

மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
-
பெண் தோழி இருந்தால் (frustrated )வெறுப்பு வராது...!!

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by M.Saranya on Wed Nov 19, 2014 9:44 am

நல்ல நகைச்சுவையான தகவல்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Wed Nov 19, 2014 9:52 am

13. இங்கு மட்டுமே ரெசிபி எனும் பெயரில் ஒருவர் மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by M.Saranya on Wed Nov 19, 2014 9:59 am

ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 10:39 am

@யினியவன் wrote:13. இங்கு மட்டுமே ரெசிபி எனும் பெயரில் ஒருவர் மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் புன்னகைபுன்னகைபுன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி நானாவது ரெசிபி என்று ஒன்று போடறேன்........................நீங்க வெறும் கையில் முழம் போட்டே...................ஆளை காலி பண்ணறீங்களே.....................அது மட்டும் ஓகே வா இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 10:44 am

@M.Saranya wrote:ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?  

இனியவருக்கு காலை  இல்ல மாலை இல்ல சரண்யா ...........எப்ப வேணா 'போடுவார்'.....................நான் நம்பளை 'ப்ளேட் ' போடுவதை சொன்னேன்....................நீங்க வேற ஏதும் நினைச்சுடாதிங்கோ ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by M.Saranya on Wed Nov 19, 2014 11:00 am

நம்பிட்டேன் அம்மா ... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Wed Nov 19, 2014 11:04 am

@M.Saranya wrote:ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?

கடை தொறந்துடுச்சா - இதோ கெளம்பறேன் - யாரது என்னை தள்ளிவிடறது புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Wed Nov 19, 2014 11:06 am

@krishnaamma wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி நானாவது ரெசிபி என்று ஒன்று போடறேன்........................நீங்க வெறும் கையில் முழம் போட்டே...................ஆளை காலி பண்ணறீங்களே.....................அது மட்டும் ஓகே வா இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

நான் உங்களை சொல்லல நல்லா பாருங்க - ஆனா நீங்களும் அதத்தான் செய்றீங்கன்னு ஒத்துகிட்டீங்களேம்மா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ராஜா on Wed Nov 19, 2014 11:46 am

@யினியவன் wrote:
@M.Saranya wrote:ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?

கடை தொறந்துடுச்சா - இதோ கெளம்பறேன் - யாரது என்னை தள்ளிவிடறது புன்னகை
இன்னிக்கு புழல்ல சிக்கன் பிரியாணி போடுறாங்களாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 12:17 pm

என்ன கொடுமை சார் இது நானும் பெங்களூர் போகணும்னு ஆசை பட்டேன் இனி நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ராஜா on Wed Nov 19, 2014 12:36 pm

எனக்கு என்னவோ பெங்களூரு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு அச்சவுணர்வு கர்நாடகத்தில் வருகிறது.

குறிப்பு :-(இது எனக்கு மட்டும் தான்)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 19, 2014 5:49 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30101
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 7:58 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி நானாவது ரெசிபி என்று ஒன்று போடறேன்........................நீங்க வெறும் கையில் முழம் போட்டே...................ஆளை காலி பண்ணறீங்களே.....................அது மட்டும் ஓகே வா இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

நான் உங்களை சொல்லல நல்லா பாருங்க - ஆனா நீங்களும் அதத்தான் செய்றீங்கன்னு ஒத்துகிட்டீங்களேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104733

நாங்கெல்லாம் 'கோடு போட்டா ரோடு போடும்' ஆட்கள் இனியவன் புன்னகை.....................எனக்கெல்லாம் குறிப்பால் உணர்த்தினாலே போறும்...........சுட்டிக்காட்டவேண்டாம் .......புரிஞ்சுப்பேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 8:06 pm

@ராஜா wrote:எனக்கு என்னவோ பெங்களூரு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு அச்சவுணர்வு கர்நாடகத்தில் வருகிறது.

குறிப்பு :-(இது எனக்கு மட்டும் தான்)

இல்லை ராஜா எனக்கும் ..சாரி எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் புன்னகை ...கிருஷ்ணாவை கேட்டபோது அவன் form இல் நான் முதலில்  மெட்ராஸ், பிறகு ஹைதராபாத் கடைசி இல் பெங்களூர் என்றுபோட சொன்னேன்.....ஆனால் முதலில் வந்தது பெங்களூர் தான் சோகம்....

எனக்கு அவனை தனியாக அனுப்பவே பயமாய் இருந்தது..................அவனிடம் நிறைய instructions தந்தோம்..............யாருக்கும் கார் இல் லிப்ட் தரக்கூடாது............... யாராவது அடித்தால் கூட 'மாதாஜி' என்று தான் கத்தணும்.....தமிழில் 'அம்மா' என்று கத்தக்கூடாது.......................

( அவன் தான் சேட்டு பையன் போல் இருக்கானே அது தான் புன்னகை ) இது போல பல.....ஆனால் இதற்கு அவசியமே இல்லை.................இங்கு 80 % ஆட்கள் mixed .................மேலும் ஆபீஸ் இல் நிறைய தமிழ் காரா ..................அதனால் ஆபீஸ் இல் கூட தமிழிலேயே பேசலாம் புன்னகை NO  PROBLEM  .........TOUCHWOOD  புன்னகை

எல்லாத்துக்கும் மேல weather .......வாவ் !.......சொர்க்கம் இது தான் ராஜா புன்னகை ......ஒருமுறை வந்து தான் பாருங்களேன் புன்னகை  .............அதனால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம் இப்போ புன்னகை

Last edited by krishnaamma on Wed Nov 19, 2014 8:07 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 8:06 pm

@mbalasaravanan wrote:என்ன கொடுமை சார் இது நானும் பெங்களூர் போகணும்னு ஆசை பட்டேன் இனி நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்

மேலே ராஜாக்கு கொடுத்துள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும் சரவணன்.....பயமே வேண்டாம் புன்னகை வந்துடுங்கோ..................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ராஜா on Thu Nov 20, 2014 10:53 am

@krishnaamma wrote:இல்லை ராஜா எனக்கும் ..சாரி எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் புன்னகை ...கிருஷ்ணாவை கேட்டபோது அவன் form இல் நான் முதலில்  மெட்ராஸ், பிறகு ஹைதராபாத் கடைசி இல் பெங்களூர் என்றுபோட சொன்னேன்.....ஆனால் முதலில் வந்தது பெங்களூர் தான் சோகம்....

எனக்கு அவனை தனியாக அனுப்பவே பயமாய் இருந்தது..................அவனிடம் நிறைய instructions தந்தோம்..............யாருக்கும் கார் இல் லிப்ட் தரக்கூடாது............... யாராவது அடித்தால் கூட 'மாதாஜி' என்று தான் கத்தணும்.....தமிழில் 'அம்மா' என்று கத்தக்கூடாது.......................

( அவன் தான் சேட்டு பையன் போல் இருக்கானே அது தான் புன்னகை ) இது போல பல.....ஆனால் இதற்கு அவசியமே இல்லை.................இங்கு 80 % ஆட்கள் mixed .................மேலும் ஆபீஸ் இல் நிறைய தமிழ் காரா ..................அதனால் ஆபீஸ் இல் கூட தமிழிலேயே பேசலாம் புன்னகை NO  PROBLEM  .........TOUCHWOOD  புன்னகை

எல்லாத்துக்கும் மேல weather .......வாவ் !.......சொர்க்கம் இது தான் ராஜா புன்னகை ......ஒருமுறை வந்து தான் பாருங்களேன் புன்னகை  .............அதனால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம் இப்போ புன்னகை
சொர்க்கத்தில் இனிமையாக வாழ வாழ்த்துக்கள்.

நானும் அலுவலக வேலையாக பல முறை வந்துள்ளேன்.

தங்கும் இடத்திலும் , கம்பனி கார் ஓட்டும் ஓட்டுனர் , அப்புறம் அலுவலக சூழ்நிலை (இங்கு பல மொழி பேசும் ஆட்கள் இருப்பார்கள் அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை) இதெல்லாம் பெங்களூருவில் மட்டுமல்ல நைஜீரியா , மியான்மர் , அவ்வளவு ஏன் நம்ம லிபியாவில் கூட ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

பொது இடங்களில் உதாரணத்திற்கு ஒரு ஆட்டோஸ்டாண்டில் ஆட்டோ பிடிக்க போகும் போது , அல்லது government பஸ்ஸில் ticket எடுக்கும் போது இங்கெல்லாம் தெரியும் நிறவெறி / மாநிலவெறி எல்லாம் புன்னகை ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறையாக அங்கு வாழும் நண்பர் என்னிடம் சொன்னது பொது இடங்களில் அளவாக பேசவும் என்பது தான். புன்னகை

புன்னகை மீண்டும் சொல்லுகிறேன் , இது என்னுடைய பார்வை மட்டும் தான் , ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Thu Nov 20, 2014 2:52 pm

@ராஜா wrote:

பொது இடங்களில் உதாரணத்திற்கு ஒரு ஆட்டோஸ்டாண்டில் ஆட்டோ பிடிக்க போகும் போது , அல்லது government பஸ்ஸில் ticket எடுக்கும் போது இங்கெல்லாம் தெரியும் நிறவெறி / மாநிலவெறி எல்லாம் புன்னகை ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறையாக அங்கு வாழும் நண்பர் என்னிடம் சொன்னது பொது இடங்களில் அளவாக பேசவும் என்பது தான். புன்னகை

புன்னகை மீண்டும் சொல்லுகிறேன் , இது என்னுடைய பார்வை மட்டும் தான் , ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1104979

ம்....இருக்கலாம் ராஜா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ஹர்ஷித் on Thu Nov 20, 2014 2:54 pm

12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது. wrote:

இது உண்மை.எவ்ளோ தூரம்...,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Thu Nov 20, 2014 3:01 pm

@ஹர்ஷித் wrote:
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது. wrote:

இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேற்கோள் செய்த பதிவு: 1105005

மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ஹர்ஷித் on Thu Nov 20, 2014 4:14 pm

@krishnaamma wrote:
@ஹர்ஷித் wrote:
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது. wrote:

இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேற்கோள் செய்த பதிவு: 1105005

மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105009

ஆமாம் உண்மைதான்...ஆனா இந்த ஏர்போர்ட் தான் நான் அனுபவிச்ச பெரிய உண்மை என் அலுவலக பெங்களூர் கிளை கோரமங்களா அதான்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Thu Nov 20, 2014 4:18 pm

வாங்க ஜேன், நலமா !
வேறு பேர் ஏதாவது சமிபத்தில் .............
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum