ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Tue Nov 18, 2014 9:51 pm

First topic message reminder :

பங்களூரு ஒரு செய்தி திரட்டல் .

பெங்களுருவில் ,

1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும்
2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும்
3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ?
பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் மூலம்
4.வீடு தேடி அலையும் இளைஞன் , ஒரு வயதான வீட்டுக்கார அம்மாவை பார்த்து வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்கிறான் .
வீட்டுக்காரம்மா : தம்பி ,எங்கே வேலை செய்றீங்க ?
இளைஞன் : மிகவும் பந்தாவோடு , "இன்போசிஸ் "
வீட்டுக்காரம்மா : ஓஹோ , அந்த பஸ் கம்பனியா ? நாங்க IT வேலை செய்யரவங்களுக்குதான் வீடு கொடுப்போம்
(பெங்களூருவில் BMTC யை விட அதிகமாக இன்போசிஸ் பஸ்கள் ஓடுகின்றன ).

5. இங்கே paying guest பிசினஸ் முதலாவதாகவும் ,IT பிசினஸ் ரெண்டாவதாகவும் இருக்கிறது .
6. ,மழை பொழிகிறது என்று யாராவது கூறினால் , எந்த ஏரியா , எந்த மெய்ன் ,எந்த கிராஸ் என்று கேட்டு நிச்சயம் பண்ணிக்கொள்ளவும்
7.ட்ராபிக் லைட்டில் காரோட்டி யாராவது வண்டியை நிறுத்தினால் , அங்கே போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்துப் பின்னால் இருப்பவர்களும் நிறுத்திவிடுவர்.
8.இங்கே மட்டும் தான் தூரம் கிலோமீட்டர் கணக்கின்றி ,மணிக்கணக்கில் கூறப்படுகிறது .
9. ஆடோரிக்ஸா ,மளிகைக்கடை வியாபாரி ,இவர்கள் கணிப்பில் IT யில் வேலை என்றால்
மாத சம்பளம் ஒரு லக்ஷதிற்கு குறைவில்லை என்ற நினைப்பு .
10. 100 மென்பொருள் வல்லுனர்களில் 90 பேர் வாழ்க்கையில் (frustrated )வெறுப்பு அடைந்தவர்கள் .
மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
11. பஸ் ஓட்டுனர்கள் ப்ரேக் ஐ உபயோகபடுத்துவதில்லை .Horn ஐ உபயோகப்படுத்துகிறார்கள்
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது.

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்

(சரியா/ தப்பா ,மேலே கூறியவை !--க்ரிஷ்ணம்மாதான் கூறவேண்டும் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by ஹர்ஷித் on Thu Nov 20, 2014 4:21 pm

@T.N.Balasubramanian wrote:வாங்க ஜேன், நலமா !
வேறு பேர் ஏதாவது சமிபத்தில் .............
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105051

நலம்,நலம் அறிய ஆவல்?
இதுவரை இல்லை ஐயா!!!!
நீங்கள் ஏதும் சிபாரிசு செய்கிறீர்களா? சிரி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Thu Nov 20, 2014 4:28 pm

@ஹர்ஷித் wrote:
@krishnaamma wrote:
@ஹர்ஷித் wrote:

இது உண்மை.எவ்ளோ தூரம்...,
மேற்கோள் செய்த பதிவு: 1105005

மேலே சொன்ன எல்லாமே உண்மைதானே ஹர்ஷித் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105009

ஆமாம் உண்மைதான்...ஆனா இந்த ஏர்போர்ட் தான் நான் அனுபவிச்ச பெரிய உண்மை என் அலுவலக பெங்களூர் கிளை கோரமங்களா அதான்.

ம்...............முன்பு ரொம்ப கிட்ட இருந்தது, பெரிய ஏர்போர்ட் ஆக்குவதற்காக வெளியே கொண்டுபோனார்கள்....................நிஜமாகவே ஒரு ஊருக்கு போவது போலத்தான் இருக்கும்.....................சென்னைக்கு flight என்னவோ 40 நிமிஷம் தான்...........ஆனால் ஏர்போர்ட் போக 2 மணிநேரம் ஆகும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by விமந்தனி on Thu Nov 20, 2014 4:37 pm

அடக்கடவுளே! பெங்களூருவில் இவ்வளவு பிரச்சனைகளா.....? அய்யோ, நான் இல்லை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Thu Nov 20, 2014 5:55 pm

எனது உறவினர் ஒரு புகழ் வாய்ந்த கம்பனியில் CEO ஆக சேர்ந்தார் .
contract பிரகாரம் வாரக்கடைசியில் , அவர் குடும்பத்துடன் இணைந்து இருக்க ,விமானப் பயணம்  அனுமதிக்கப்பட்டு இருந்தது . அவர் ஆபீஸ் சோளிங்கநல்லூர் பக்கத்தில் இருந்தது .
மாலை 6 மணி பயணத்திற்கு 4.30 இக்கு செக் இன் . ஆபீசை விட்டு 3.30 க்கு கிளம்பனும் . பயணம் , சரியான நேரத்திற்கு கிளம்பி முடியும் என்றால் 7.15 அல்லது 7.30 பெங்களூரு விமான நிலையத்தில் வெளிவந்து , ஜயநகரில் வீட்டை அடைய 9.30 மணி .  திரும்பி வரும் போதும் அதே கூத்து .
4/5 முறை விமானத்தில் போனவர் , போதும் போதும் என ஆகி , இரவு ரயில் வண்டியில் போக ஆரம்பித்து விட்டார் .
விமான நிலையம் , அடுத்த மாநிலத்தில் ,வைத்தால் கஷ்டம் தான் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Thu Nov 20, 2014 6:02 pm

சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Thu Nov 20, 2014 6:30 pm

@T.N.Balasubramanian wrote:சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105101

ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா புன்னகை ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Thu Nov 20, 2014 7:37 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105101

ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா புன்னகை ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105105

அதே அதே
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Thu Nov 20, 2014 11:49 pm

@krishnaamma wrote:
ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா புன்னகை ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான் புன்னகை

ரன்வேலயே விட்டாலும் வசதி தான்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by T.N.Balasubramanian on Fri Nov 21, 2014 10:09 am

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
ஏர்போர்ட் இருக்கும் இடம்  பேரே 'தேவன ஹல்லி' ஐயா புன்னகை ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection  வந்தால் நல்லது தான் புன்னகை

ரன்வேலயே விட்டாலும் வசதி தான்
மேற்கோள் செய்த பதிவு: 1105186

இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Fri Nov 21, 2014 12:34 pm

@T.N.Balasubramanian wrote:இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்

ஹா ஹா ஹா

தேவனஹல்லில தேவனை பார்த்துடலாம்ல அய்யா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Fri Nov 21, 2014 12:46 pm

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்

ஹா ஹா ஹா

தேவனஹல்லில தேவனை பார்த்துடலாம்ல அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105235

கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்.................. அநியாயம் அநியாயம் அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by யினியவன் on Fri Nov 21, 2014 12:59 pm

@krishnaamma wrote:கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்.................. அநியாயம் அநியாயம் அநியாயம்
தேவனஹல்லி ரன்வேல ட்ரெயின் விட்டா நேரா சொர்க்கம் தாம்மா - தேவனை காண வாருங்கள் ன்னு சொல்லலாம்லavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by krishnaamma on Fri Nov 21, 2014 1:06 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்.................. அநியாயம் அநியாயம் அநியாயம்
தேவனஹல்லி ரன்வேல ட்ரெயின் விட்டா நேரா சொர்க்கம் தாம்மா - தேவனை காண வாருங்கள் ன்னு சொல்லலாம்ல
மேற்கோள் செய்த பதிவு: 1105257

அடாடா..........ரன்வேலையா train விடுவா................இது நல்ல கூத்து இனியவன் புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum