ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

View previous topic View next topic Go down

மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by ராஜா on Wed Nov 19, 2014 1:54 pm

மனோரமா தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக இருந்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார்.

மனோரமாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். மூட்டு வலி ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.

தற்போது மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் வீட்டிலேயே போட்டு வைத்துள்ளனர் என்று மன்சூர்அலிகான் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:–

என் மகள் திருமணத்துக்காக மனோரமாவுக்கு அழைப்பிதழ் வைக்க அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அப்போது அவர் இருந்த நிலைமையை பார்த்து கலங்கிப் போனேன். முகம் வீங்கி இருந்தது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்.

அடிக்கடி ‘டயாலிசஸ்’ செய்ய வேண்டும். அதை கூட செய்யவில்லை. சிறநீரக மாற்று ஆபரேஷன் செய்தால் அவர் இன்னும் நீண்ட நாள் உடல் நலத்தோடு இருப்பார். அதையும் செய்யவில்லை. ஆஸ்பத்திரியிலும் சேர்க்க வில்லை.

மனோரமா நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வைத்துள்ளார். சென்னையிலேயே நூற்றுக்கணக்கான கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வைத்து இருப்பது வருத்தமாக இருக்கிறது.

ஒட்டு மொத்த திரையுலகினருக்கும் மனோரமா மேல் பாசம் இருக்கிறது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்திட ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.
-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5586

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 19, 2014 2:06 pm

அடப்பாவமே பணம் இருந்தும் கவனிக்க ஆள் இல்ல சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7041

View user profile

Back to top Go down

Re: மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by M.Saranya on Wed Nov 19, 2014 2:28 pm

அடக் கடவுளே? என்ன கொடுமை இது ! திரை உலகினர் தான் ஏதாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும்...

அவர் இன்னும் நீண்ட காலம் வாழ கடவுளை வேண்டுகிறேன்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by ayyasamy ram on Wed Nov 19, 2014 3:14 pm

மனோரமா குடும்பத்தினரிடமே அன்புடன் கேட்டு
இருக்கலாமே...
-
தனியே வந்து ஏன் புலம்புகிறார்...?
-
இனி பிழைப்பது கடினம் என்று தெரிய வந்தால்
சில நேரங்களில் டாக்டர்களே வீட்டில் வைத்து
பார்த்துக்கொள்ள அட்வைஸ் செய்வதும் உண்டு
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

Re: மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 4:05 pm

முதல்ல அவர எதாவது செய்ய சொல்லுங்க அப்புறம் ஆவண பண்ணலாம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum