ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

View previous topic View next topic Go down

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by soplangi on Wed Nov 19, 2014 2:11 pmஅனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.

-- விக்கிபீடியா & ஒன் இந்தியா


Last edited by soplangi on Wed Nov 19, 2014 2:15 pm; edited 1 time in total
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by soplangi on Wed Nov 19, 2014 2:13 pm

நம் நாட்டில் உள்ள ஒருசிலர் தங்களின் முயற்சியால், உலக அளவில் மிகவும் பிரபலமானவர்களாகி உள்ளனர். அவர்களை நினைக்கும் போது நாம் பெருமிதத்துடன் இந்தியன் என்று சொல்லிப் பெருமைப்படலாம். இன்று சர்வதேச ஆண்கள் தினம் என்பதால், இப்போது உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் இந்தியாவிற்கு பெரும் புகழைத் தேடித் தந்த சில ஆண்களைப் பற்றி பார்ப்போம்

1. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன் தான் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அதுமட்டுமின்றி இவர் மிகவும் சிறந்த, அனைவராலும் மதிக்கத்தக்க ஆசிரியரும், பேச்சாளரும் கூட. மேலும் பல இளைஞர்களின் முன்மாதிரியாகவும் இவர் உள்ளார். உலகில் இவரைப் பற்றி அறியாதோர் எவரும் இலர் என்று சொல்லலாம். இவரால் தான் முதன்முதலில் இந்தியா ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனால் இவருக்கு உயரிய விருதான 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. மேலும் இவரால் ஐந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வளவும் செய்த அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். இவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by soplangi on Wed Nov 19, 2014 2:13 pm

2. சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் என்றாலேயே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சச்சின் டெண்டுல்கர் தான். ஏனெனில் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டிற்காக தனது வாழ்க்கையே அர்பணித்தவர் இவர். மேலும் இவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இன்று வரை எவராலும் இவரது சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. அந்த அளவில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வகையில் சாதனைகளைப் படைத்து, உலக அளவில் மிகவும் பிரபலமானவர் தான் சச்சின்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by soplangi on Wed Nov 19, 2014 2:14 pm

3. நாராயண மூர்த்தி

இன்போசிஸ் என்னும் உலக அளவில் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர் தான் நாராயண மூர்த்தி. இந்நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல இடங்களில் இருந்தாலும், இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது. இந்நிறுவனத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய பெரிய நிறுவனத்தை நிறுவியது இந்தியன் என்று சொல்லி அனைவரும் பெருமைப்படலாம்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by soplangi on Wed Nov 19, 2014 2:14 pm

4. விஸ்வநாதன் ஆனந்த்

'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்' தான் தமிழ்நாட்டில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த். இவர் உலக சதுரங்க போட்டியில் ஐந்து முறை வெற்றிப் பெற்றுள்ளார். இவர் தனது 14 வயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் வெற்றிகளையும், பட்டங்களையும் பெற ஆரம்பித்தார். இதுவரை பல்வேறு சதுரங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by M.Saranya on Wed Nov 19, 2014 2:37 pm

அனைத்துமே அருமையான கேட்க கேட்க திகட்டாத தகவல்கள்...

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by ayyasamy ram on Wed Nov 19, 2014 3:06 pm

ஆண்கள் தினம் அவசியம்தான்...
-
அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 4:10 pm

என்ன நமக்கும் ஒரு தினம் இருக்கா சந்தோசம் சந்தோசம் , எப்பவோ படித்த வார்த்தை பாசத்தை மனதிலே வைத்துக் கொள்வதால் தான் சொற்களில் கூட தாய் தந்தை என தகப்பன் இரண்டாம் இடத்தை பிடிக்கிறான்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 19, 2014 5:42 pm

சர்வ தேச ஆண்கள் தினமாம் இன்று ,
ஆர்வம் இல்லையா பெண்களுக்கு ,
ஆண்களை வாழ்த்தி ஓரிரு
வெண்பாக்கள் பாடக்கூடாதா ?

ரமணியன் சோகம் சோகம் சோகம்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 19, 2014 5:53 pm

அனைத்து ஆண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30114
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 19, 2014 6:02 pm

ரொம்ப நன்றி , பானு .
(கேட்டு வாங்க வேண்டி இருக்கு ) !
ரமணியன்,
ஈகரை ஆண்கள் சார்பாக


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by யினியவன் on Wed Nov 19, 2014 6:23 pm

வாழ்த்துகள் அனைவருக்கும் - எனக்கும் சேர்த்து தான்

(இதை முன்னிட்டு நம்ம கடைல சிறப்பு தள்ளுபடி உண்டா) புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by krishnaamma on Wed Nov 19, 2014 7:43 pm

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்றவொழுக்கு


என்பது போல பேராண்மையோடு வாழும் ஆண்களுக்கும், பெற்ற தாய் தந்தையரை பேணும் பிள்ளைகளுக்கும் , கட்டிய மனைவியை உயிராக காதலிக்கும் கணவர்களுக்கும் , அன்பு தங்கைகளை கவனிக்கும் பொறுப்பான அண்ணன்மார்களுக்கும்...................மற்றும் அன்பான அக்காக்களை கவனிக்கும் தம்பிகளுக்கும்......................பெற்ற குழந்தைகளை கண்ணாக எண்ணும் அன்பான அப்பாக்களுக்கும் ............... என் இனிய மனமார்ந்த ஆண்கள் தின வாழ்த்துகள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 19, 2014 8:14 pm

வெண்பா வேண்டியவருக்கு
பண்பா வாழ்த்திய அம்மாவிற்கு ,
நன்றி + வணக்கம் .நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by krishnaamma on Sat Nov 22, 2014 10:05 pm

@T.N.Balasubramanian wrote:வெண்பா வேண்டியவருக்கு
பண்பா வாழ்த்திய அம்மாவிற்கு ,
நன்றி + வணக்கம் .நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1104921

மன்னிக்கணும் ஐயா, உங்கள் பதிவை நான் கவனிக்கவே இல்லை புன்னகை
.
.
.
நன்றி ஐயா, ...என்ன ஒரு அநியாயம் ,..............நான் இவருக்கும் கிருஷ்ணாவுக்கும் ஒரு greetings அனுப்பலாம் என்றுபார்த்தேன் (அன்று) , ..........................123 greetings இல் கூட நிஜமாகவே 4 கார்டு கள்தான் இருந்தது ஐயா சோகம் .............பாவம் ஆண்கள் புன்னகை ......எல்லா பாரத்தையும் சுமக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லக்கூட யாரும் இல்லை சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by ayyasamy ram on Tue Jan 06, 2015 2:04 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by T.N.Balasubramanian on Tue Jan 06, 2015 5:00 pm

ஏனிந்த பதிவு இன்று . a ram ? அதிர்ச்சி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by யினியவன் on Tue Jan 06, 2015 5:16 pm

இன்று சர்வதேச வேட்டி தினமாம் அய்யா அதான்
வெட்டியா இல்லாம போடலாமேன்னு போட்டிருப்பாரோ புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by T.N.Balasubramanian on Tue Jan 06, 2015 5:34 pm

வாங்க யினி, இன்னும் பிசியா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by யினியவன் on Tue Jan 06, 2015 5:35 pm

அப்பப்ப பிசி ஆனாலும் ஈகரை பசி அதான் ரசி க்க வந்தேன் அய்யாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by krishnaamma on Tue Jan 06, 2015 5:54 pm

@யினியவன் wrote:அப்பப்ப பிசி ஆனாலும் ஈகரை பசி அதான் ரசி க்க வந்தேன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1113797

ஆஹா........உங்க இனிய பதில்களை நாங்க 'புசி' க்க காத்திருக்கோம் என்கிற நினைவில் ...............அப்பபோ வந்து போங்கோ இனியவன் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by யினியவன் on Tue Jan 06, 2015 5:55 pm

புசிக்க வந்த உங்களுக்கு ருசிக்க ருசிக்க கொடுத்துட்டா போச்சும்மா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by krishnaamma on Tue Jan 06, 2015 6:15 pm

@யினியவன் wrote:புசிக்க வந்த உங்களுக்கு ருசிக்க ருசிக்க கொடுத்துட்டா போச்சும்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113805

எந்த பிள்ளை இப்படி சொல்லுவான்? .....................சூப்பர் போங்கோ புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by யினியவன் on Tue Jan 06, 2015 6:19 pm

@krishnaamma wrote:
எந்த பிள்ளை இப்படி சொல்லுவான்? .....................சூப்பர் போங்கோ புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சொல்லாமல் தருவான் தென்னம்பிள்ளை
சொல்லித்தருகிறான் இந்தப்பிள்ளை புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by krishnaamma on Tue Jan 06, 2015 6:36 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
எந்த பிள்ளை இப்படி சொல்லுவான்? .....................சூப்பர் போங்கோ புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சொல்லாமல் தருவான் தென்னம்பிள்ளை
சொல்லித்தருகிறான் இந்தப்பிள்ளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113815

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum