புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
1 Post - 2%
Rutu
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
223 Posts - 22%
sugumaran
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஐநூறு ரூபாய்! Poll_c10ஐநூறு ரூபாய்! Poll_m10ஐநூறு ரூபாய்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநூறு ரூபாய்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 20, 2014 9:28 pm

பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சங்கீதா. தற்செயலாகப் பார்த்தாள். பீரோவின் அருகே ஐநூறு ரூபாய் பணம் கிடந்தது. அம்மா அடுக்களைக் குள் இருந்தாள்.

சங்கீதா விரைந்து சென்று அந்தப் பணத்தை எடுத்து தன் பள்ளிப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.

""அம்மா நான் வர்றேம்மா,'' என்று குரல் கொடுத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தாள்.
சாலையை அடைந்தாள். பவித்ரா தயாராய் நின்றாள். சங்கீதா உற்சாகமாக கேட்டாள்.

""பவித்ரா.. ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?''
""என்னடி திடீர்னு ஐஸ்கிரீம் ஆசை?''

""இங்கே பாரு... உனக்கு ஐம்பது ரூபாய் ஐஸ்கிரீம் வேணுமா... நூறு ரூபாய் ஐஸ்கிரீம் வேணுமா... எது வேணும்னாலும் கேளு... நான் வாங்கித் தர்றேன்...'' என்றாள் சங்கீதா.

""என்ன சங்கீதா ரொம்பவும் தாராளமாயிருக்கே?''
சங்கீதா தன் பள்ளிப்பையில் இருந்த ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்துக் காண்பித்தாள்.
""ஏதுடி இந்தப் பணம்?'' என்று பவித்ரா கேட்டாள்.

""அதெல்லாம் கேட்காதே... உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா வேண்டாமா... அதை மட்டும் சொல்லு!''
""இங்க பாரு... நீ உண்மையைச் சொல்லாட்டினா நான் உன் கூட பேச மாட்டேன்!''
""கீழே கிடந்ததுன்னு வச்சுக்கயேன்!''

""இல்ல நான் நம்ப மாட்டேன்!''
உண்மையைச் சொன்னாள் சங்கீதா. பவித்ரா கோபமானாள்.
""சொந்த வீட்டுலேயே திருட்டா?'' என்று கேட்டாள்.

""நான் திருடலை... கீழே கிடந்ததைத்தானே எடுத்தேன். பிறகு எப்படி திருட்டாகும்!'' என்றாள் சங்கீதா.
""பணத்தை அம்மாகிட்ட கொடுத்திருந்தா அது திருட்டு இல்லை.

நீ மறைக்க நினைச்சியே அப்பவே அது திருட்டுதான்...'' கோபமாக சொன்னாள் பவித்ரா.
சங்கீதா தலை கவிழ்ந்து கொண்டாள்.

பள்ளியில், முதல் வகுப்பு முடிந்து கிளம்பிய ஆசிரியை தன் பணப்பையை பார்த்து விட்டு, "ஆவ்' என்று அலறினார்.

அவர் பையில் இருந்த ஐநூறு ரூபாய் பணத்தைக் காணவில்லை என்றார்.

மாணவிகளிடம் கேட்டு பார்த்தார். சரியான பதில் இல்லை. எல்லா மாணவிகளின் பையையும் சோதனையிட்டார். சங்கீதாவின் பையிலிருந்து ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்தார்.

""மேடம்... இது என்னோட பணம்,'' என்றாள் சங்கீதா.
ஆசிரியை நம்பவில்லை. அவளைத் தண்டிக்க முயன்றார்.
பவித்ரா எழுந்தாள்.

""மேடம்... சங்கீதா சொல்றது உண்மைதான். அது அவளோட பணம்தான். காலையிலேயே நான் பார்த்தேன்,'' என்றாள்.
ஆசிரியை பணத்தை சங்கீதாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

பள்ளி இடைவேளையின் போது, ""சங்கீதா பார்த்தியா... நீ செஞ்ச திருட்டை யாருமே பார்க்கலைன்னு நினைச்சே. கடவுள் பார்த்திருக் கார் பார்த்தியா. வீட்டுக்குப் போனதும் பணத்தை அம்மா கிட்ட கொடு,'' என்றாள் பவித்ரா.

""பவித்ரா என்னை மன்னித்து விடு... இனி மேல் இந்த மாதிரி தவறை செய்ய மாட்டேன்,'' என்றாள் சங்கீதா.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 20, 2014 10:49 pm

ஐநூறு ரூபாய்! 3838410834



ஐநூறு ரூபாய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐநூறு ரூபாய்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐநூறு ரூபாய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக