புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
4 Posts - 3%
bala_t
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%
prajai
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%
M. Priya
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%
Kavithas
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
297 Posts - 42%
heezulia
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
6 Posts - 1%
prajai
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
5 Posts - 1%
manikavi
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி போலீஸ்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 12:04 pm

கேரளாவைக் கலக்கும் குட்டி போலீஸ்
கேரளாவில் காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'குட்டி போலீஸ்' திட்டம், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அது என்ன குட்டி போலீஸ்..? ஆர்வம் உள்ள 14 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் போலீஸாக செயல்பட வகை செய்வதுதான் 'மாணவர் போலீஸ் படை' திட்டம். இதில் அங்கம் வகிக்கும் சுட்டிகளையே 'குட்டி போலீஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
இத்திட்டத்தில் சேரும் சுட்டிகள், நிஜப் போலீஸைப் போல யூனிஃபார்ம் அணிந்துகொண்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பும், மாலை வேளைகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிகளுக்கு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, பெண்களைக் கிண்டல்செய்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்ற பணிகளை அவர்கள் செய்துவருகிறார்கள்.
கடந்த 2010- ஆம் ஆண்டில் கோழிக்கோடு கமிஷனர் பி.விஜயனின் முயற்சியால் குட்டி போலீஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரளாவில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 11,000 சுட்டிகள் வலுவான 'மாணவர் போலீஸ் படை'யாக வலம் வருகிறார்கள்
nandri:முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 1:21 pm

குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 1:33 pm

அட சூப்பர்...

இது போல சென்னையில இருந்தா நல்லா இருக்கும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 1:34 pm

ayyasamy ram wrote:குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1106584

நம் நாட்டில் இந்த நாள் என்று வரும் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 27, 2014 2:33 pm

குட்டி போலீஸ் 103459460 குட்டி போலீஸ் 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 27, 2014 3:24 pm

ayyasamy ram wrote:குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1106584

அட போங்கப்பா இங்க (துபாயில்) அபராதாம் போட்டாலும் செய்ற தப்பை செய்துகிட்டெ தான் இருந்தாங்க. யார் மோசமா டிரைவிங் பண்றாங்கன்னு இங்க ஒரு சர்வே எடுத்து இருக்காங்க.அதோட ரிசல்ட் என்ன தெரியுமா? முதலிடத்தில் இந்தியர்களும்,. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானியர்களும், மூன்றாம் இடத்திலும் அரபிகளும்.

இப்ப இங்க ப்ளாக்பாயிண்ட் என்ற ஒரு முறைய கொண்டு வந்து இருக்காங்க. 24 ப்ளாக் பாயிண்ட் எடுத்தால் வண்டி பறிமுதல் செய்யபடும் என்று. அதனால கொஞ்சம் விதிமீறல்கள் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு. அதிலும் அரபிகள் இதை பற்றி பயப்படுவது இல்லை. ஏன்னா அவங்களிடம் ஒரு காரை பறிமுதல் செய்தால் அடுத்த கார் வாங்குற அளவு பணம் இருக்கு.

அது மட்டும் இல்லை. இது பரப்பளவில் சென்னை அளவு கூட இல்லாத நாடு. அதனால
கட்டுபடுத்துதல் எளிது. நம்ம நாடு பரப்பளவுக்கு கட்டுபடுத்துவது கொஞ்சம் கடினமான வேலை

குட்டி போலீஸ் Uகுட்டி போலீஸ் Dகுட்டி போலீஸ் Aகுட்டி போலீஸ் Yகுட்டி போலீஸ் Aகுட்டி போலீஸ் Sகுட்டி போலீஸ் Uகுட்டி போலீஸ் Dகுட்டி போலீஸ் Hகுட்டி போலீஸ் A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 27, 2014 3:44 pm

US இல் , வாகன விதி முறைகளை மீறினால் அபராதம் தான் . அது மாத்திரம் அல்ல . லைசென்சில் ரிமார்க் விழும் . அதனால் அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதிக பிரிமியம் கட்டவேண்டும் . சில சலுகைகள் பறிக்கப்படும் . சர்வேலேன்ஸ் கேமிரா எல்லா இடத்திலும் இருப்பதால் , பொய் சொல்லி தப்பிக்க முடியாது . ஆகவேதான் , ரோடு கிளியராக இருந்தாலும் , ரெட் லைட் எரிந்தால், நின்று , பச்சை வந்தால்தான் , வண்டியை கிளப்புவார்கள் .
மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது ஒரே ஒரு சமாச்சாரம்தான் . ஒரு நிமிடத்தில் நீ அடையபோவது அதிகம் ஒன்றும் இல்லை . மீறினால் அனாவசியமாக அரை மணி நேரம் தண்டமாக செலவழியும் . பணமும் நஷ்டமாகும் .
மீறுபவர்கள் பணக்கொழுப்பு பிடித்தவர்களும் , அரசியல்வாதிகளின் வாரிசுகளும் , அவர்களின் அடிஆட்களும்தான் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக