புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
3 Posts - 5%
prajai
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
1 Post - 2%
Rutu
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
1 Post - 2%
Pradepa
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
222 Posts - 21%
sugumaran
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
18 Posts - 2%
prajai
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
5 Posts - 0%
Rutu
கனவில் வந்த காந்தி... Poll_c10கனவில் வந்த காந்தி... Poll_m10கனவில் வந்த காந்தி... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வந்த காந்தி...


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Nov 28, 2014 10:47 am

வலைப்பூக்களில் கனவில் வந்த காந்தி நம்மிடம் 10 கேள்விகள் கேட்க அதற்கு வலைப்பதிவாளர்கள் பதிலளித்து மற்றவர்களையும் அந்தப்பதிவில் மாட்டிவிட, என் கனவிலும் காந்தியை அனுப்பி கேள்வி கேட்க வைத்த மனசு... வலைப்பூ எழுத்தர் -'பரிவை' சே.குமார். அவர்களின் ஆசைப்படி நானும் காந்தியுடன் கலந்துரையாடியேன்.  தங்கள் பார்வைக்கு...

யினியவன் மைண்ட் வாய்ஸ்...(இவுங்க விசுவோட பேசித்தான் கொல்வாங்க இன்னிக்கு காந்தியா... !?ஈகரையின் வாசகர்கள் பாவம்..) புன்னகை

*********
கனவில் வந்த காந்தி - 'பரிவை' சே.குமார். தொடர் பதிவு.
உறக்கம் தழுவாது வலைப்பூவை வலம் வர ”பரிவை” பாரதிராஜா வலைப்பூ தொடர் பதிவில் நம்மையும் சிக்கவைத்தது தெரியவர... வலைத்தள பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிச்ச கேள்விக்கு அகரம் பயிலும் நான் பதில் எழுதவா...? காந்திக்கு வந்த சோதனையேனு நினைக்க.... யப்பா... இப்பவே கண்ணைச் செருகுதே.... காயத்ரி தூங்கிடாத..  பாவம் தூரிகையின் வாசகர்கள். ஏதோ நீ பாட்டுக்கு விசுவோட பேசறியேனு அவுக எல்லாம் படிச்சிட்டு பயத்த வெளில காண்பிக்காம போயிட்டாங்க.. இப்ப காந்தியோட பேசின அவ்ளோதான் புள்ள சூதனமா தூங்காம இரு.... தூங்கினாத்தான காந்திவருவாரு கனவுல கேள்வி கேட்பாரு... நமக்கு திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி கேட்டுத்தான் பழக்கம்.  நாம என்னிக்குப் பதில் சொல்லியிருக்கோம்...?
அட ஆண்டவா...? விசுவோட பேசிட்டிருந்த என்ன இப்படி தூங்கவிடாம தனக்குத்தானே பேசவச்சிட்டதே இந்தத்தம்பி பரிவை பாரதிராஜா... புன்னகை பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கம் கண்களைத் தழுவ.... பாவம் காந்தி....!

காந்தி: என்னம்மா, என் கேள்வியில் இருந்து தப்பிக்க ரொம்ப சிரமப்பட்டு முயற்சி செய்த போல இருக்கு..?

நான்: அட...வாங்க வாங்க....அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை...(ம்ம்... ஆமான்னு சொன்னா கேள்வி கேட்காம போயிடுவாறா...?!! புன்னகை )

1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?
(நல்லவேளை எதுவாகன்னு கேட்கல... ) எங்க ஊர்லதான்...
அண்ணல்.: எந்த ஊரும்மா...
நான்: நான் பிறந்த ஊருதான்.
அண்ணல்.. முதல் கேள்வியே இப்படியா..

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?
ஹூம்... அப்படி ஒரு கொடுப்பினை இந்த நாட்டுக்கு இருக்கா...?
அண்ணல் மைண்ட் வாய்ஸ்: (கொடுப்பினையா, சாபமான்னு மக்கள்தான் சொல்லனும்)
ஒண்ணும் செய்யமாட்டேன்.
அண்ணல்.: என்னம்மா இப்புடி பட்டுனு சொல்லிட்ட...அதத்தான இப்ப உள்ளவங்க செய்யறாங்க.
நான்: அட..! எதுக்கு இப்புடி படபடப்பாகறீங்க. அவுக செய்யறத ஒண்ணும் செய்யமாட்டேனு சொல்லவந்தேன்(அப்பா சமாளிச்சாச்சு. ஆனா என்ன செய்வேன்னு சொல்லனுமே..!! )
கல்வித்திட்டதில மாற்றங்கள் இல்ல கல்வித்திட்டத்தையே மாத்துவேன்.. புன்னகை (ஐ...பிள்ளைங்க ஓட்டு எனக்குத்தான் எனக்கே எனக்குதான்)

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?
என்ற நாட்டுல கொண்டுவர மாற்றத்துக்கு வெளிநாட்டவர் எதிர்ப்பு தெரிவிக்க விட்டுடுவோமா...? (வருங்கால சந்ததி பூரா எங்க பக்கம்..புன்னகை வெளிநாட்டுல வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கனும்னா புதிய கல்வித்திட்டத்தில படிச்சு பாஸ் செய்துட்டுதான் கேள்வி கேட்கனும்னு ஒரு வரி சேர்த்திடுவோம்ல..

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
அப்படி ஒரு திட்டம் வந்தா முதல்ல நீங்க அதில் வருவீங்க பரவாயில்லையா...
(இந்தப்பொண்ணு என்ன விவகாரமா தி(ச)ட்டம் போடுமோ தெரியலியே எதுக்கு வம்பு...)
அண்ணல்: அதெல்லாம் செல்லாது செல்லாது...
சரி தப்பிச்சீங்கன்னு சொல்லி நீங்க பெருமூச்சு விடற அளவெல்லாம் எந்த திட்டமும் இல்லை.  இவ்ளோ வருடம் பிள்ளை, பேரன்,பேத்தினு கடமைய செய்து களைச்சிபோனவங்களுக்கு என்ன ஐயா திட்டம் சட்டம் எல்லாம். இருக்கும் வரை சந்தோசமா இருந்துட்டு போகட்டும். அவுங்க சந்தோசமும் அவங்க சுதந்திரமும் அவங்க கையில..
அண்ணல்: மைண்ட் வாய்ஸ் (நல்லவேளை முதியோர்கள் இந்தப்பொண்ணுகிட்ட சிக்கல..)
நான்.: இப்படியே மைண்ட்வாய்ஸ் எல்லார்க்கும் கேட்கும்படியா பேசி என்னை வில்லி அளவுக்கு எடுத்துட்டுப்போங்க...
அண்ணல் : ஹி ஹி...

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
(இதை முதல் கேள்வியா கேட்டிருக்கனும்.. என்னமோ போங்க இப்படியா மறதிவரும்..?)
அண்ணல்: என் நேரம்தான் எல்லாம்.
நான்: தாத்தா உங்ககிட்ட விளையாடாம யாருகிட்ட விளையாடுவோம்...புன்னகை
இப்ப இருக்கிற அரசியல்வாதிங்களோ அவுக வாரிசுகளோ இன்னும் ஒரு நூறாண்டுக்கு அரசியலுக்கோ, அரசு அலுவலகப் பணிக்கோ தகுதியற்றவராய் அறிவித்துவிடுவேன்.
அண்ணல்: அப்புடி என்னம்மா இவ்ளோ கோவம் அரசியல்வாதிகளிடம்..
நான்: அரசியல்வாதிகளிடம் எனக்குக் கோபமா.. ஹி ஹி இல்லையே.. நம்ம மக்களின் மீது பாசம் அதிகம் அவ்ளோதான்.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?
மதிப்பெண்கள் இடுவதே தவறென சட்டம் இயற்றிவிடுவேன்.  (எப்படியும் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை கிடையாது. சிவாரிசு, லஞ்சம், ஜாதிச்சான்றிதழ்...இப்படி எத்தனையெத்தனையோ குறுக்கிடும் அதுக்கு எதுக்கு பிள்ளைங்க படிச்சு மதிப்பெண் வாங்கி அதில் தவறென நீதிமன்றம் போயி.....)

அண்ணல் இழுக்காதம்மா மூச்சு நின்னுடப்போகுது..
நான்: அதுக்கென்ன காயத்ரி கனவில் கேட்ட கேள்விகள்னு ஒரு தொடர் எழுதவச்சிடுவோம்.
அண்ணல்: நீ பதில் சொல்லும்போதே கண்ண கட்டும்…கேள்வி கேட்டு தொடர்பதிவா வந்தா நம்ம எழுத்தாளர்களின் நிலைமையை மனதில் கொண்டு இப்போதைக்கு உனக்கு மூச்சு நிக்கக்கூடாதுன்னு வேண்டிக்கறேன் தாயி.

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?
ஒரு ஆய்வு செய்ய ஆசைதான்... அகத்தின் அழகு முகத்தில்னு சொல்வாங்க..இப்ப அந்த முகத்தில்கூட அகம் பிரதிபலிப்பதில்லை. முகமூடியணிந்து விடுகின்றனர். முகமூடி நீக்கி அகமறிய அறிவியலின் உதவியை நாடுவேன்... புன்னகை

அண்ணல்.: என்ன இந்தப்பெண்ணை கேள்வி கேட்க சொல்லி சிக்க வைத்த அந்தக் குமார என்ன செய்யலாம்...?

நான்: நம்பியார் ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க...தம்பி  நல்லபையன் தான் இப்புடி யோசிக்கிற அளவு நான் உங்கள எந்தக்கேள்வியும் கேட்கவே இல்லையே இன்னிக்கு..?

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?

இதை இதைன்னு நீங்க சொல்றது இந்திய ஆட்சியாளனா நான் கொண்டுவரும் மாற்றத்தைதானே..?

அண்ணல்: கடவுளே..!

நான்: உங்களுக்கு நம்ம இந்தியா விட்டு மேலோகத்துக்குப்போனதும் பொறுமை கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கே அப்படியா..?

அண்ணல்: ஏம்மா கேட்கமாட்டே... உன்னமாதிரி 40 பேர்கிட்ட கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப, திரும்பத்திரும்ப கேட்டு அவுங்க ஒவ்வொருத்தரும் வில்லங்கமாவும், விளையாட்டாவும் மாத்தி மாத்தி பதில் சொல்லி என்னை சுத்தவிட்ட பிறகும் உன்கிட்ட கேட்டுக்கிட்டு பொறுமையா இருக்கிறனே என்னையப்பார்த்தா பொறுமை குறைஞ்சிருக்கு சொன்ன..?

நான்: சரி சரி  விடுங்க. நீங்க இன்னும் தெளிவாத்தான் இருக்கீங்க போல..எனக்குத்தான் இன்னும் விவரம் பத்தல.. 8 கேள்விக்கு பதில் சொல்லியும் எதிர இருப்பவர் குழம்பாம ஒன்பதாவது கேள்வி கேட்கும் அளவு தெளிவா இருக்கும்படி பதில் சொல்லியிருக்கேன்னா நான் இன்னும் என்னை வளர்த்துக்கனும்... இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டிருந்தா நான் ஆட்சிக்கு வந்து எப்படி திட்டங்கள் செயல்படுத்துறது...? பதில் சொல்லத்தான் நேரம் இருக்கும். புன்னகை

9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?

இப்பவே நாம புதுமைதானே.. ( பக்கத்துவீட்டுக்காரன் ஏழையா இருந்தா ஏளனமா பார்ப்போம் உதவமாட்டோம். பணக்காரனா இருந்தா பொறாமைப்படுவோம். அதே பக்கத்து நாட்டுக்காரன் பணக்காரனா இருந்தா அன்னாந்து பார்த்து அவன் வசப்படுவோம். ஏழையா இருந்தா இரக்கப்படுவோம். ) எட்டு கேள்விக்குப் பதில் சொல்லியும் மற்ற நாடுகளில் இல்லாத புதுமைன்னு கேள்வி கேட்டு இருக்கீங்களே இதுவே புதுமைதான்… நான் சொன்ன பதில்களை நிறைவேற்றினால் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாத்தான் இருக்கும்… (விடமாட்டாறு போல இருக்கே)

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?
அது எப்படிங்க….. கேள்வி ஒன்றாக இருந்தாலும் வேற வேற மாதிரி 40 பேரும் 40 விதமா சொல்லியிருக்க அனைவருக்கும் நீங்க கேட்ட கேள்விமாதிரியே // எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய்.// ஒரே பதிலை 40 பேருக்கும் சொல்றீங்க. 40 பேரும் பாவம் செய்தவங்களா..?

பாவம்னா என்ன புண்ணியம்னா என்ன…?
புண்ணியம் செய்யாம இருப்பது பாவமா..
பாவம் செய்யாம இருப்பதே புண்ணியம்தானா..? பாவம் செய்யாம இருப்பதே புண்ணியம்னா புண்ணியம் எதுக்கு தனியா செய்யனும்.. மானிடப்பிறவிக்குத்தான் புண்ணியம் செய்யனும்னா ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொன்றா பிறந்து புதிய அனுபவத்தை அனுபவிக்க எண்ணி பாவத்தை மட்டும் செய்யலாமா..?

அண்ணல்: நிறுத்துமா நிறுத்துமா…? ஏம்மா இப்புடி…

அய்யோ நான் இன்னும் கேட்க நினைச்சத கேட்டு முடிக்கவே இல்லை..
அண்ணல் அதெல்லாம் நீ முடிக்கவேண்டாம்.. பாரு..உன் பதிவை படிக்கவந்தவங்க முடிக்கும் முன்பே ஓடுறதை… சரி உனக்கு என்ன பிறவி வேண்டும் சொல்.

மானிடப்பிறவி கொடுக்கமுடியாதுன்னா அதை உருவாக்கும் பிரம்மாவோட பிறவி கொடுத்திடுங்க போதும்.  எங்க நாட்டுக்கு ஏற்றார்போல நாங்களே டிசைன் செய்துக்கறோம்.

அண்ணல் : மறைந்துவிடுகிறார்.

நான் : நான் தான் பிரம்மா, நான் தான் பிரம்மா…

குமார்: இப்படியே சொல்லி காந்தித் தாத்தாவ ஓட வச்சிட்டீங்க. அடுத்தது பிரம்மாவா…??!! பாவம் பிரம்மா…J

குறிப்பு:  பிரபலங்கள் எல்லாம் எழுதின தொடர்பதிவுக்கு என்னையும் எழுத அழைப்பு விடுத்த தம்பி ”பரிவை” குமாரருக்கும் இத்துனை நேரம் பொறுமையாக படித்து வழக்கம்போலவே என்னை வாழ்த்தி எழுத ஊக்கமளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 28, 2014 12:31 pm

கனவுலயும் கவனமா பதில் சொன்ன விதம் அருமை

இப்படியெல்லாம் நடக்கும்னு கனவு தான் காணலாம்.
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 29, 2014 8:57 am

கனவில் வந்த காந்தி... 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:50 pm

அருமையான பதிவு...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கனவில் வந்த காந்தி... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக