புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
38 Posts - 49%
heezulia
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
32 Posts - 42%
jairam
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
1 Post - 1%
சிவா
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
1 Post - 1%
Manimegala
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
13 Posts - 4%
prajai
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
9 Posts - 3%
Jenila
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
4 Posts - 1%
jairam
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_m10வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Nov 29, 2014 1:27 pm

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு ஈகரைப் பக்கம் வந்துள்ளேன் புன்னகை எல்லோரும் நலம் என்றே நம்புகிறேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். JXmNyRycTgKcWecCUz5z+10407727_904590302894015_8250327448173515610_n

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

Original Source: http://kakkaisirakinile.blogspot.com/2014/11/blog-post.html  

அகல்
28.11.2014

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 1:58 pm

வாழ்த்துக்கள் "வெண்பாவுக்கும்" , பெற்றோர்களுக்கும் நன்றி அன்பு மலர் நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 3:12 pm

வாழ்த்துக்கள் பெற்றோருக்கு... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 29, 2014 3:36 pm

மனமார்ந்த வாழ்த்துகள் அகல் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 29, 2014 3:58 pm

வாழ்த்துக்கள் அகல் , திருமதி அகல்
சிறுமி வெண்பா
வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன். SvboXJpEShCX5h1ACViI+0280

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக