ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 ரா.ரமேஷ்குமார்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

View previous topic View next topic Go down

மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Sat Nov 29, 2014 7:58 pm

மார்ச் 31 , 2015 முதல் மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

ஆதார் கார்டு இருக்கிறதோ, இல்லையோ 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் வீடுகளுக்கு டெலிவரி ஆகும் காஸ் சிலிண்டர்களை மார்க்கெட் விலைக்கே வாடிக்கையாளர்கள் பெற வேண்டும். மானியப் பணத்தை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்த்து விடும். அதேசமயம் ஆதார் கார்டு இருந்தால்தான் வங்கிக் கணக்கில் மானியப் பணத்தைப் பெற முடியும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி நேரடியாக மானியத்தை வாடிக்கையாளர்களுக்குத் தரும் திட்டத்தை மறு அறிமுகம் செய்தது அரசு. தற்போது ஜனவரி 1ம் தேதி முதல் இது நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இருப்பினும் டீலர்களிடமிருந்து மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை நேரடியாக நுகர்வோர் பெற்றுக் கொள்வதற்கு 2015, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் அந்த தேதிக்குப் பின்னர் நேரடியாக சிலிண்டர்களை மானிய விலையில் டீலர்களிடமிருந்து பெற முடியாது. மார்க்கெட் விலைப்படிதான் நுகர்வோருக்கு விற்கப்படும். அதற்குள் நுகர்வோர் தங்களது மானிய தொகையைப் பெறுவது தொடர்பான கணக்கு விவரத்தை வங்கியில் உரிய விண்ணப்பம் மூலம் தெரிவித்து விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்கு மானியமே கிடைக்காது. இந்த பதிவை செய்வதற்கு, ஆதார் கார்டு வைத்திருந்தால் முதலில் ஆதார் கார்டு எண்ணை வங்கியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு பார்ம் 1 என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல இந்த பார்ம் 1 விண்ணப்பத்தை டீலர்கள் வைக்கும் பெட்டியிலும் கூட போடலாம். அடுத்து இந்த ஆதார் கார்டு எண், வாடிக்கையாளர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்படும். இதை பார்ம் 2 என்ற விண்ணப்பத்தை விநியோகஸ்தரிடமிருந்து பெறலாம் அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் எண்ணைத் தொடர்பு கொண்டும் கூறலாம். மேலும், http:rasf.uiadai.gov.in என்ற இணையதளத்திற்குப் போயும் இதைச் செய்யலாம் அல்லது சிலிண்டர் புக் செய்யப் பயன்படுத்தும் IVRS எண்ணைத் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். இந்த இரு விண்ணப்பங்களையும், http:www.mylpg.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைய ஆதார் கார்டு அவசியமில்லை. ஆதார் கார்டு இல்லாதவர்கள், அதற்கான விண்ணப்ப படிவத்தின் நகலை சமர்ப்பித்துப் பதிவு செய்யலாம்.

நன்றி tamil.oneindia.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by தமிழ்நேசன்1981 on Sat Nov 29, 2014 11:11 pm

பயனுள்ள பகிர்வு...
தகவலுக்கு நன்றிகள் ஐயா.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by விஸ்வாஜீ on Sun Nov 30, 2014 7:39 pm

நண்பரின் கேஸ் புக்கை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் நம்நாட்டில் இல்லை.
என்னுடைய பேங்க் பாஸ்புக்கை கொடுக்கலாமா ஐயா
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Sun Nov 30, 2014 8:16 pm

சட்டப்படி தவறான காரியத்தை இதுவரை செய்து உள்ளீர்கள் .
gas அவர் பெயரில் , வங்கி கணக்கு புத்தகம் உங்கள் பெயரில் --சம்பந்தமே இல்லை .
காஸ் இணைப்புக் கூட , மனைவி பேரிலோ , மகன் /மகள் பேரில்தான் ,
அவர் காலமான பிறகு மாற்றமுடியும், என நினைக்கிறேன் .
உங்கள் பெயரில் உடனே காஸுக்கு புதிதாக  ரிஜிஸ்தர் பண்ணிக்கொள்ளுங்கள் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Nov 30, 2014 8:18 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by விஸ்வாஜீ on Sun Nov 30, 2014 8:35 pm

நன்றி ஐயா
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by சிவனாசான் on Mon Dec 01, 2014 2:52 am

நல்ல ஆலோசனைகள்  நன்றி....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ayyasamy ram on Mon Dec 01, 2014 5:04 am

பயனுள்ள தகவல் பகிர்வு....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ஜாஹீதாபானு on Mon Dec 01, 2014 12:15 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by M.Saranya on Mon Dec 01, 2014 3:04 pm

நல்ல பயனுள்ள தகவல்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by soplangi on Mon Dec 01, 2014 4:13 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே  இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1107008

கொஞ்ச நாளிலே மானியத்தை முழுவதும் நீக்கிடுவாங்க... அதுக்குதான் ...

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Mon Dec 01, 2014 4:20 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1107008

gas பினாமி பெயரில் வாங்கி , வியாபார ரீதியாக , ஹோட்டல்களுக்கு 200/300 வைத்து விற்று வருகிறார்கள் , சில சமூக துரோஹிகள் . ஹோடேல்களுக்கு 200 /250 மலிவாக கிடைக்கிறது . industrial use என்று அவர்கள் வாங்கும் gas 1100/- மேல்.
இனிமேல் குடும்பங்களுக்கே 12 சிலிண்டருக்கு மேல் கிடையாது . அந்த 12 சிலிண்டருக்கு மான்யம் உண்டு .
ஆதார் கார்டு / பாங்க அக்கவுண்ட் மூலம் மான்யம் தரப்படும் என்பதால் , தில்லுமுல்லுக்கு , வழிகள் குறைவு.
ஒருவர் பெயரில் காஸ் கனக்க்ஷன் இருக்க மற்றவர்கள் உபயோகிக்க முடியாது .
இது நல்ல சிஸ்டம் . வரவேற்போம் . தில்லுமுல்லுகள் குறையும் . நீங்களும் வரவேற்பீர்கள் ஒரு நாள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by mbalasaravanan on Mon Dec 01, 2014 4:47 pm

அநேகமா பழையபடி மர அடுப்பு தான் நல்லதுன்னு நினைக்கிறேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by M.M.SENTHIL on Mon Dec 01, 2014 4:53 pm

@T.N.Balasubramanian wrote:
gas பினாமி பெயரில் வாங்கி , வியாபார ரீதியாக , ஹோட்டல்களுக்கு 200/300 வைத்து விற்று வருகிறார்கள் , சில சமூக துரோஹிகள் . ஹோடேல்களுக்கு 200 /250 மலிவாக கிடைக்கிறது . industrial use என்று அவர்கள் வாங்கும் gas 1100/- மேல்.
இனிமேல் குடும்பங்களுக்கே 12 சிலிண்டருக்கு மேல் கிடையாது . அந்த 12 சிலிண்டருக்கு மான்யம் உண்டு .
ஆதார் கார்டு / பாங்க அக்கவுண்ட் மூலம் மான்யம் தரப்படும் என்பதால் , தில்லுமுல்லுக்கு , வழிகள் குறைவு.
ஒருவர் பெயரில் காஸ் கனக்க்ஷன் இருக்க மற்றவர்கள் உபயோகிக்க முடியாது .
இது நல்ல சிஸ்டம் . வரவேற்போம் . தில்லுமுல்லுகள் குறையும் . நீங்களும் வரவேற்பீர்கள் ஒரு நாள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107032

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Mon Dec 01, 2014 5:52 pm

@soplangi wrote:
@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே  இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1107008

கொஞ்ச நாளிலே மானியத்தை முழுவதும் நீக்கிடுவாங்க... அதுக்குதான் ...

மேற்கோள் செய்த பதிவு: 1107031

மான்யம் என்றும் , இலவசம் என்றும் கூறி , மக்களை ஏமாற்றி , அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சிலர் , பொய்யாக ரேஷன் கார்டுகளை உண்டாக்கி , மான்யத்தில் கிடைக்கும் அரிசி ,பருப்பை , பாலிஷ் செய்து அயல் மாநிலங்களுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கின்றனர்.
இந்த இலவசங்கள் எல்லாம் , வரியாக , நம் மேல் திணிக்கப்படுகின்றது . யாரும் , தர்மம் செய்வதற்காக , ஆட்சி செய்வது இல்லை . சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை எடுத்து செல்கிறார்கள் .
எல்லோரும் இலவசம் ( ஒரு விதத்தில் நீங்கள் கேட்காமலேயே , அவர்கள் இடும் பிச்சை )   வேண்டாம் என்று சொல்லி ,கொடுக்கும் பரிசுகளை ,நிராகரித்து , விடுங்கள் . நல்லதோர் வாழ்க்கை தரத்திற்கு அதுவே அடித்தளம் .
தற்போது , முதியோர் பென்ஷன் ( இந்த அப்ளிகேஷன் பாரமே 2000/- கொடுத்தால்தான் ,கொடுக்கப்பட்டது )  என்று 1000/- அல்லது அதற்கு மேலோ பெறும், பலர் , குறிப்பிட்ட தகுதி பெறும் வயதை விட , வயது குறைந்தவர்கள் . வேறு சில வாழ்வாதாரங்கள் இருந்தாலும் , இதையும் பெறுகின்றனர் .  இந்த பென்ஷனை பட்டுவாடா செய்யும் தபால்காரரும் 50/75 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை தருகிறார் . அவர்களும் வாய் திறவாமல்  வாங்கிக்கொண்டு போகிறார்கள் . இருவருமே திருடர்கள் .அவர்களுக்கு . ஒருவரின் பலவீனம் மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கிறது .
இதே பென்ஷனை ஆதார் கார்டு மூலமோ , pan card மூலமாக பாங்கில் கட்டி , அதிலிருந்து எடுக்கும் வழி செய்தால் , ஒருவரே 2/3 பெயரில் , பென்ஷன் வாங்குவது தவிர்க்கப்படும் . போஸ்ட்மன் னும், தப்பான வழியில் பணம் சம்பாதிக்க மாட்டார்.
எதற்கோ விளக்கம் கூறப்போக , ஏதேதோ எழுதவேண்டி வந்து விட்டது .
காஸ் தயாரிக்கும் விலை எதுவோ அதையே கொடுக்க தயார் என்றால் , இந்த மூக்கை சுத்தி தொடுகிற வழியை தவிர்க்கமுடியும் .
பானு , சௌகரியம் எப்பிடி ???
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ஜாஹீதாபானு on Mon Dec 01, 2014 6:16 pm

சரி தான் ஐயா புன்னகை எனக்கு ஒரு ரேசன் கார்ட் இல்ல ஆனா எனக்குத் தெரிந்தே போலி ரேசன் நிறையப் பேர் வச்சிருக்காங்க அவுங்களுக்கு இது நல்ல ஆப்பு.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Mon Dec 01, 2014 6:22 pm

ஏன் வேண்டாமா ? ஏற்கனவே 2 லக்ஷம் போலி கார்டுகளை கண்டுபிடித்து உள்ளனர் .
இப்போதே , மனு தாக்கல் செய்யுங்கள் . கிடைக்கும்.
ரேஷன் கார்டு இருந்தால் , பல விஷயங்களுக்கு உதவும் . பொருட்களை வாங்குவதும்
வாங்காமல் இருப்பதும் நம் இஷ்டம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by T.N.Balasubramanian on Mon Dec 01, 2014 8:29 pm

இப்போது கிடைத்த தகவல் ,பானு !

டெல்லி நிலவரப்படி இதுவரை 865 ரூபாய்க்கு விற்பனையான 14.2 கிலோ எரிவாயு கொண்ட சிலிண்டரின் விலையில், இன்று முதல் 113 ரூபாய் குறைந்து 752 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மானியத்துடன் ஆண்டொன்றுக்கு மக்களுக்கு வழங்கப்படும் 12 சிலிண்டர்களுக்கும் மேலாக கூடுதலாக வாங்கப்படும் மானியமற்ற சிலிண்டர்களின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 முறை குறைக்கப்பட்டுள்ளதும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலை நிலவரத்தில் இருந்து சுமார் 170 ரூபாய் விலை குறைந்துள்ளது.

நன்றி :tamil.oneindia.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by krishnaamma on Mon Dec 01, 2014 8:41 pm

இதுவும் அருமையான செய்தி ஐயா ! ..............................நன்றி ! அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ayyasamy ram on Mon Dec 01, 2014 8:54 pm

பயனுள்ள தகவல் பகிர்வு..
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by விமந்தனி on Mon Dec 01, 2014 10:26 pm

நல்ல தகவல்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ஜாஹீதாபானு on Tue Dec 02, 2014 12:43 pm

@T.N.Balasubramanian wrote:ஏன் வேண்டாமா ? ஏற்கனவே 2 லக்ஷம் போலி கார்டுகளை கண்டுபிடித்து உள்ளனர் .
இப்போதே , மனு தாக்கல் செய்யுங்கள் . கிடைக்கும்.
ரேஷன் கார்டு இருந்தால் , பல விஷயங்களுக்கு உதவும் . பொருட்களை வாங்குவதும்
வாங்காமல் இருப்பதும் நம் இஷ்டம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107114

நிறைய தடவை முயன்று விட்டேன் ஐயா கிடைக்கல.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by ஜாஹீதாபானு on Tue Dec 02, 2014 12:52 pm

@T.N.Balasubramanian wrote:இப்போது கிடைத்த தகவல் ,பானு !

டெல்லி நிலவரப்படி இதுவரை 865 ரூபாய்க்கு விற்பனையான 14.2 கிலோ எரிவாயு கொண்ட சிலிண்டரின் விலையில், இன்று முதல் 113 ரூபாய் குறைந்து 752 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மானியத்துடன் ஆண்டொன்றுக்கு மக்களுக்கு வழங்கப்படும் 12 சிலிண்டர்களுக்கும் மேலாக கூடுதலாக வாங்கப்படும் மானியமற்ற சிலிண்டர்களின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 முறை குறைக்கப்பட்டுள்ளதும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலை நிலவரத்தில் இருந்து சுமார் 170 ரூபாய் விலை குறைந்துள்ளது.

நன்றி :tamil.oneindia.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107147

ஓ சந்தோசம் ஐயா.இங்கயும் விலை குறையுமா.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum