புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
60 Posts - 48%
heezulia
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Phil Hughes.. Poll_c10Phil Hughes.. Poll_m10Phil Hughes.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Phil Hughes..


   
   
dhana.sekar.549436
dhana.sekar.549436
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 20/11/2014

Postdhana.sekar.549436 Fri Nov 28, 2014 10:44 pm

Phil Hughes.. N28JpCmcQPeLYWAcdxZY+10369582_1514962955419081_6129411750368061174_n

Phil Hughes..
பவுன்சரில் சுருண்டு விழும்
உன் வீடியோவை பார்க்கும்
போதே கண்கள் பனிக்கின்றன..!
நேரில் பார்த்த உன்
தாய்க்கும், சகோதரிக்கும்
எத்தகைய கொடிய
நிமிடங்கள் அவை..!
பந்தை ஓங்கி அடித்த
உன் கைகள் ஸ்ட்ரெச்சரில்
துவண்டு விழும்போதே
மரணத்தை உணர்ந்திருப்பாய்..!
உணர்ந்ததை உரைக்காமலேயே
சென்று விட்டாய்..!
பாதுகாப்பு கவசத்தையும் மீறி
காலன் உன்னைக்
கடத்திச் சென்று விட்டான்..!
வலிக்கிறது இதயம்..!
உன் நாட்டினருடன் சேர்ந்து
எங்களின் கண்ணீரையும்
காணிக்கையாக்குகிறோம்..!
‪#‎RIP‬

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Nov 28, 2014 11:40 pm

கவிதை படித்தவுடன் பாரம் இன்னும் அதிகமாகியது நண்பா! அவர் சுருண்டு விழும் போது என்னாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 10:12 am

அழுகை கிரிக்கெட்டில் காயம் என்பது சாதாரணம் தான், ஆனால் இவரின் கடைசி நிமிடங்கள் சோகம்

ஆக்ரோஷமாக பந்துவீசிய அபோட் இவர் சற்று நிதானம் இல்லாமல் நிற்பதை பார்த்து தயங்கியபடியே அருகில் செல்வதையும் , சுருண்டு கீழே விழும்போது முதல் ஆளாய் ஓடி போயி தாங்கும்போதும்.... துயரத்தை கட்டுபடுத்த இயலவில்லை

dhana.sekar.549436
dhana.sekar.549436
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 20/11/2014

Postdhana.sekar.549436 Mon Dec 01, 2014 9:07 pm

அவர் விழுவதை பார்த்து நெஞ்சம் பதறியது

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Dec 01, 2014 9:31 pm

அதிர்ச்சி அவரது பிரிவால் வருந்தும்
        குடும்பத்தாரை இறைவன்தான் தேற்ற வேண்டும்.....



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 01, 2014 9:43 pm

இறப்பின் கடைசி நிமிடத்தை உணர்ந்த மனிதன்
காலனுக்கு ஏன் இத்தனை அவசரம்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக