ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

View previous topic View next topic Go down

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by ayyasamy ram on Mon Dec 08, 2014 5:03 pm

-
புதுடில்லி:
டில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழித்த
கார் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண்,டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர், அவர் டில்லியை அடுத்த குர்கானில் உள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று அவர் தனது பணியை இரவு 7 மணிக்கு முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தோழிகளுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். அவரது தோழிகளில் ஒருவர், அவரை தென்மேற்கு டில்லி பகுதியில் உள்ள வசந்த் விகார் வரை தனது வாகனத்தில் கொண்டு வந்து விட்டார்.அங்கிருந்து, இந்தர்லோக்கில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு அந்தப் பெண்,வாடகை கார் ஒன்றை ஏற்பாடுசெய்தார்.
-
காரில் பின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தபோது அவர் மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் திடீரென கண்விழித்துப் பார்த்தால், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நின்றது. அப்போது மணி இரவு 9.30. காரின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. அவர் அபாயக்குரல் எழுப்ப முயன்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் 32 வயதான ஷிவ் குமார் அவரை அடித்துத்தள்ளி கற்பழித்தார்.அதைத் தொடர்ந்து அவர் காரை ஓட்டிச்சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே கொண்டு இறக்கி விட்டார். அப்போது அவர், ''இது குறித்து யாரிடமும் கூறாதே. அப்படிச்செய்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்'' என மிரட்டினார்.

இதற்கிடையே அந்தப் பெண், காரின் நம்பர் பிளேட்டை தனது செல்போனில் படம் பிடித்து விட்டார்.பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், டில்லி சராய் ரோஹில்லா போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கதி குறித்து வேதனையுடன் கூறி புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
-
டாக்சி டிரைவர் கைது:
-
பாதிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த டிரைவரை தேடி டில்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பயனாக நேற்று உ.பி., மாநிலம் மதுராவில் கைது செய்தனர். விசாரணையில், அவன் மதுராவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.இன்று போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
-
--தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by M.Saranya on Mon Dec 08, 2014 5:24 pm

பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் இது...
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by mbalasaravanan on Mon Dec 08, 2014 5:30 pm

என்ன கொடுமை சார் இது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by mbalasaravanan on Mon Dec 08, 2014 5:31 pm

என்ன கொடுமை சார் இது எப்ப தான் திருந்த போராங்களோ
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by ஈகரையன் on Mon Dec 08, 2014 5:52 pm

எதுக்குங்க முகத்தை மூடி படம் ?

இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.

சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by ஜாஹீதாபானு on Mon Dec 08, 2014 6:14 pm

செய்யும்போது வெட்கமா இல்லையா இப்ப முகத்தை முடிக்கிட்டு இருக்கான் கோபம் கோபம் கோபம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30094
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by T.N.Balasubramanian on Mon Dec 08, 2014 8:48 pm

இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .

Last edited by T.N.Balasubramanian on Mon Dec 08, 2014 8:59 pm; edited 1 time in total (Reason for editing : correction)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by krishnaamma on Mon Dec 08, 2014 10:58 pm

@T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
மேற்கோள் செய்த பதிவு: 1108487

எனக்கும் நீங்கள் சொல்வது தான் சரி என்று படுகிறது ஐயா புன்னகை...பெண்கள் தான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் புன்னகை ......'முள் சேலை இல் பட்டாலும் , சேலை முள்இல் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்' என்கிற சொல்வடை இருக்கும் வரை .....பெண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by Muthumohamed on Mon Dec 08, 2014 11:15 pm

@T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை  பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் .   வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு  1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே  தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார்  என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை  முட்டி      மோது "    என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI  செய்திகள்  .
மேற்கோள் செய்த பதிவு: 1108487

எனக்கும் உங்களின் கருத்தே எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரத்தின் விளைவுகள் தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by சிவனாசான் on Tue Dec 09, 2014 8:34 am

தண்டனையை காலதாமதம்செய்யாது உடன் உடனே கடுமையாக அளித்தால் ஓரளவு இவ்வாரான செயல்கள் குறைய வாய்ப்புண்டு ....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by ராஜா on Tue Dec 09, 2014 11:22 am

@T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஐயா....

நண்பரின் காரில் இருந்து இந்த வாடகை காரில் ஏறியபோது "மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார்", என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by T.N.Balasubramanian on Tue Dec 09, 2014 12:33 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஐயா....

நண்பரின் காரில் இருந்து இந்த வாடகை காரில் ஏறியபோது "மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார்", என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1108560

அப்படி இருக்குமெனில் , நண்பரும் ஒரு குற்றவாளியாகவே கருதப்படவேண்டும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by soplangi on Tue Dec 09, 2014 1:40 pmடில்லியில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி ஓடிய கால் டாக்சி டிரைவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர், ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, ஏழு மாதம் சிறைவாசம் அனுவித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டில்லி அருகேயுள்ள பன்னாட்டு நிதி நிறுவனத்தில் பணியாற்றும், 26 வயது பெண், கடந்த, 5ம் தேதி இரவு, தன் வீட்டிற்கு செல்வதற்காக, கால் டாக்சியில் சென்றார். களைப்பில், டாக்சியின் பின் இருக்கையில் அமர்ந்தபடியே, அவர் தூங்கி விட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் டிரைவர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார். அதிர்ச்சியில் அவர் கூச்சலிட்டார். ஆனால், அந்த டிரைவர், இளம் பெண்ணை சரமாரியாக தாக்கி, டாக்சிக்குள்ளேயே பலாத்காரம் செய்து விட்டு, தப்பி ஓடி விட்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தனக்கு நடந்த கொடுமையை விளக்கி, அந்த பெண் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று அந்த டிரைவரை, போலீசார், உ.பி., மாநிலம் மதுராவில் பதுங்கியிருந்தபோது கைது செய்தனர். அவர் பெயர், சிவ்குமார யாதவ் என்பதும், கடந்த, 2011ல், டில்லியில் ஒரு பெண்ணை பாலியல் பாலத்காரம் செய்ததும், அதற்காக, ஏழு மாதம் சிறைவாசம் அனுபவித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்சி நிறுவனத்துக்கு தடை

* இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர், 'உபெர்' என்ற நிறுவனத்துக்காக கால் டாக்சி ஓட்டியவர்.

* அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம், டில்லி உட்பட பல்வேறு நிறுவனங்களில் கால் டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ளது.

*கால் டாக்சி டிரைவர்கள் பற்றிய விவரங்களை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, அனைத்து டாக்சி நிறுவனங்களுக்கும் டில்லி போலீசார் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

* இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிவ்குமார யாதவை பற்றிய விவரம், டில்லி போலீசாருக்கு கொடுக்கப்படவில்லை.

* அப்படி கொடுக்கப்பட்டிருந்தால், அவர் ஏற்கனவே, ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியிருப்பது தெரிந்து, அவர் டாக்சி ஓட்டுவதற்கு போலீசார் தடை விதித்திருப்பர்.

* விதிமுறைகளை மீறியதற்காக, 'உபேர்' நிறுவனம், டில்லியில், கால் டாக்சிகளை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வீடு முன் போராட்டம்:

இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கின் டில்லி வீடு முன், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு சார்பில், நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.

இந்த சம்பவம், நம் சமூகத்தின் மீது படிந்த கரும்புள்ளியாக அமைந்து விட்டது; வெட்க்ககேடான விஷயம். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு, கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்படும்.

- தினமலர்

Last edited by soplangi on Tue Dec 09, 2014 1:49 pm; edited 1 time in total
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by soplangi on Tue Dec 09, 2014 1:43 pmதனது மகன் குற்றம் செய்துள்ளார் என்றும், அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் டெல்லியில் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவின் தாய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதற்காக அவர் கொஞ்சமும் வருத்தப்படவில்லையாம்.

இந்நிலையில் யாதவின் செயலை அறிந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் வாழும் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து யாதவின் தாய் கங்கா ஸ்ரீ கூறுகையில், என் மகன் தவறு செய்துள்ளார். அவர் அதற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். தந்தை ராம்நாத் யாதவ் கூறுகையில், முன்பும் என் மகன் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதிலும் எந்த வழக்கிலும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றார்.

ஷிவ் குமார் யாதவ் மெய்ன்புரியில் பெண்களை கிண்டல் செய்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் விசாரணையில் யாதவ் கடந்த 2011ம் ஆண்டு தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி 7 மாதங்கள் சிறையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றங்கள் செய்துள்ள யாதவுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று டெல்லி போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் நன்னடத்தை சான்றிதழ் அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த சான்றிதழ் பொய் என்றும், தாங்கள் யாதவுக்கு எந்த சான்றிதழும் வழங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-- ஒன் இந்தியா
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by M.Saranya on Tue Dec 09, 2014 2:54 pm

இதில் டாக்சியின் பங்கு என்ன உள்ளது?
விதிமுறைகளையும் தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும்....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by சிவனாசான் on Wed Dec 10, 2014 9:47 am

பெண்கள் ஆண்களுக்கு இணையான சுதந்திரம் கேட்பது ம் சதந்திர மாக செல்வதும் தற்காப்பில்லையே........பெண்கள் காலத்தோடு வீடு செல்ல பார்க்கனும்..மற்றும் அதிக நண்பர்களை ...தவிர்க்கனும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum