ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

View previous topic View next topic Go down

வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 08, 2014 10:44 pm---
ஹீரோயின் தேவயானி இன்று ஒரு பிரபலமான
பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் டீச்சர் தேவயானி!
-
விஷயம் கேள்விப்பட்டதும் அவர் வீட்டுக்கு முன்பாக
போய் நின்றோம். நமக்கு கிடைச்ச தகவல் உண்மைதானா?
ஊர்ஜிதம் செய்ய முயற்சித்த நம்மிடம் "இப்போது நான் ந
டிக்கவேயில்லையே... என்கிட்ட என்ன கேள்வி கேட்கப்
போறீங்க?' என்றார் தேவயானி.
-
ஒரு வழக்கமான பேட்டிதான் என விளக்கியும் அவர்
சமாதானம் கொள்ளவில்லை. "டீச்சராக வேலை பாக்குறதா
சொன்னாங்க, நிஜமா?' என்றோம்.
-
"நீங்க அதப் பத்தி கேட்கதான் வந்திருக்கீங்க? ஆனா அப்டி.
இப்டி சும்மா மழுப்புறீங்க? நான் பப்ளிசிட்டிக்காக எதையும்
பேசுற மாதிரியில்ல. நான் சேவையாகத்தான் அந்த வேலையை
ஏத்துக்கிட்டிருக்கேன்' என லட்ச யோசனைக்குப் பின்னால்
நமக்காக மிச்ச நேரத்தை மிச்சப்படுத்தினார்.
-
நிறைய படங்கள் வருது. சீரியல் ஆஃபர்ஸ் எக்கச்சக்கமா
வருது. எனக்கு ஒரே மாதிரி நடிக்கணும்னு ஆசையில்ல.
அவசியமும் இல்ல. எனக்கு வித்தியாசமா ஏதாவது பண்ணணும்.
அது உருப்படியா இருக்கணும். மக்களுக்கு பிடிச்சதைப் போல
இருக்கணும்.

பணம் சம்பாதிப்பதற்காகவே வாழ்நாள் முழுக்க
யோசிச்சுக்கிட்டு இருக்க முடியாது. பிரயோஜனமா வாழ
ஆசைப்படுறேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த டீச்சர் வேலை
என ஆத்மார்த்தமாக பேச ஆரம்பித்தவரிடம் "டீச்சர் தேவயானி'
அவதாரம் குறித்து பேச வைத்தோம்.
-
எனக்கு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. நான் சின்னவளா
இருந்தப்ப கண்ணாடி முன்னால டீச்சர் வேடம் போட்டுதான்
ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நடிச்சுப் பார்த்தேன். நான் மட்டுமில்ல,
எல்லா குழந்தையும் அந்த வேஷம் போட்டுத்தான் நடிச்சிருப்பாங்க.
அங்க ஆரம்பிச்சது டீச்சர் தொழில் மேல என்னோட பேஷன்.
-
என் குழந்தைகளுக்கு டியூஷன் டீச்சர் இல்ல. நானேதான் டீச்சர்.
அங்க புராஜெக்ட்டை தினம் நான்தான் போட்டு கொடுக்கிறேன்.
அப்படியே ஃப்ரியா இருந்த டைம்ல டீச்சர் டிரெயினிங் கோர்ஸ்
ஒன்றை முடிச்சேன். அந்தப் படிப்புக்காக ஆறு மாசம் புராஜெக்ட்
ஒர்க் பண்ணி எக்ஸாம் எழுதணும். எந்தப் பள்ளிக்கூடத்தைப்
போய் கேட்பது? என் குழந்தைங்க படிக்கற சர்ச் பார்க் ஸ்கூலுக்கே
போய் கேட்டேன். அவங்க ரொம்ப சந்தோஷமா வரச்
சொல்லிட்டாங்க.
-
டெய்லி என் ஈடுபாட்டைப் பார்த்து மெய் சிலிர்த்துப்
போயிட்டாங்க. பிரின்ஸ்பாலுக்கு பெரிய ஷாக்! டீச்சர்ஸுக்கு
பெரிய சர்ப்ரைஸ்! என் பிராக்டிக்கல் முடிஞ்சு பிற்பாடு ஒரு நாள்
ஸ்கூல்ல இருந்து போன். "மிஸ் ஒருத்தவங்களுக்கு கல்யாணம்.
நீங்க தற்காலிகமா வந்து க்ளாஸ் எடுக்க முடியுமா?'னு.
"ஹாஹா... சூப்பர். கட்டாயம் வர்றேன்'னு சொல்லி மறுநாளே
உட்கார்ந்துட்டேன். இந்த வாய்ப்பு எந்த நடிகைக்கு கிடைக்கும்,
சொல்லுங்க? என்றவர் கண்கள் மலங்க கலகலவென சிரிக்கிறார்.
-
முதல்ல ஹீரோயின் தேவயானி. அப்புறம் கோலங்கள் அபி,
இப்ப ஸ்கூல் மிஸ். எல்லாம் கடவுள் புண்ணியம். ஆக்சுவலி
நாம பொறக்குறப்பவே நம்ம கூடவே ஒரு டைரியும் இந்த
உலகத்துக்கு வந்துடுது. அதன்படிதான் நாம வாழ முடியும்.
லைஃப் என்பது சினிமாவுக்கு நாம கொடுக்குற கால்ஷூட்
டைரியில்ல என சீரியஸ் ஆகிறார்.
-
என்னை நம்பி 45 குழந்தைகளை ஒப்படைச்சிருக்காங்க.
100 வருஷம் பழமையான ஸ்கூல்ல நான் இன்னிக்கு டீச்சர்.
பெத்தவங்க யாரா இருந்தாலும் ஒரு கோட்டுக்கு மேல உள்ளே
போக முடியாது. நான் அந்தக் கோட்டைத் தாண்டி க்ளாஸ்
ரூம் உள்ளேயே போய் வகுப்பு எடுக்கிறேன். முதல்ல சீனியர்
நர்சரி. டுத்து செகண்ட் ஸ்டேண்டட். அப்புறம் ஃபோர்த்.
என்னால என்னை நம்ப முடியல. ஒவ்வொரு நாளும் ஒரு
குழந்தைக்கு பர்த் டே. நர்சரியில இருந்து ப்ளஸ் டூ வரை
நிறைய பிள்ளைகள் படிக்குறாங்க.
-
டெய்லி ஒவ்வொரு குழந்தையும் எனக்கு பர்த் டேனு சொல்லி
சாக்லெட் கொடுக்குறாங்க. தினமும் கைநிறைய சாக்லெட்ஸ்ஸோட
வீட்டுக்கு வர்றேன். அவங்க நோட்ல குட்னு எழுதும் போதும்
சின்னதா ஸ்டார் போடும்போதும் எனக்கு ஏற்படுற ஹேப்பிக்கு
ஈடே இல்லை. ஆட்டோகிராஃப் போட்ட அதே கையில இப்ப
மார்க் போடுறேன்! தேவதைங்க கூட வாழுற மாதிரி இருக்குது.
இந்த ஃபீலிங்கை உங்களுக்குப் புரிய வைக்க முடியாது என
நெத்தியடி அடிக்கிறார்.
-
--------------------------------------------------

- கடற்கரய்
நன்றி: குமதம்:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36016
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Post by mbalasaravanan on Mon Dec 08, 2014 11:08 pm

அழுகை இப்ப என்ன அந்த ஸ்கூல்ல சேக்க மாட்டேனு சொல்வாங்களே
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Post by ஜாஹீதாபானு on Mon Dec 08, 2014 11:41 pm

சபாஷ் தேவயானி மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7044

View user profile

Back to top Go down

Re: வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Post by krishnaamma on Tue Dec 09, 2014 12:53 am

புதிய அவதாரத்துக்கு வாழ்த்துகள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum