புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
33 Posts - 59%
heezulia
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
19 Posts - 34%
Barushree
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
1 Post - 2%
cordiac
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
1 Post - 2%
Geethmuru
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
160 Posts - 55%
heezulia
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
102 Posts - 35%
T.N.Balasubramanian
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
9 Posts - 3%
prajai
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_m10உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா?

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 2:35 pm

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்

‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?

‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.

‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.

‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.

‪#‎PIZZA‬ பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, ஏ63

முகநூல்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 08, 2014 3:12 pm

.

இது போன்ற புரளிகள் ஏற்கனவே SMS மற்றும் whatsapp மூலம் பரவியவை . இங்கு காண்பதிலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

நாம் தான் கொஞ்சம் யோசித்து உண்மை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 08, 2014 3:44 pm

மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இவை
mbalasaravanan wrote:PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, ஏ63
அனைத்தும் உண்மை , இதை நாம் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே இவற்றை பற்றி எங்குமே விரிவாக குறிப்பிட மாட்டார்கள் , அப்படியே குறிப்பிட்டாலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சிறிய எழுத்துகளிலும் கடினமான வார்த்தைகளாலும் குறிப்பிட்டிருப்பார்கள் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 4:04 pm

சரி தான் நிறைய உண்மைகள் மறைக்கப் பட்டு தான் கிடக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 4:13 pm

உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? 103459460

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 08, 2014 8:59 pm

ராஜா wrote:மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இவை
mbalasaravanan wrote:PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, ஏ63
அனைத்தும் உண்மை , இதை நாம் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே இவற்றை பற்றி எங்குமே விரிவாக குறிப்பிட மாட்டார்கள் , அப்படியே குறிப்பிட்டாலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சிறிய எழுத்துகளிலும் கடினமான வார்த்தைகளாலும் குறிப்பிட்டிருப்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1108414

இந்த குறியீடுகளை கூகுளில் தேடினால் அருமையான முடிவுகள் கிடைக்கும்

food info .net இல் இதற்கான அனைத்து விபரங்களும் கொடுத்துள்ளார்கள்

கொஞ்சம் அதிக படுத்திதான் நம்ம ஆட்கள் எழுதி இருக்கிறார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 08, 2014 10:37 pm

நல்லதை யாருக்கு தான் இப்போது பிடிக்கிறது அனுபவிக்கும் போது தான் தெரிகிறது அதன் வருத்தம்

உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Uஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Tஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Hஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Uஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Oஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Hஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Aஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Eஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 09, 2014 2:41 am

இந்த தகவல்களில் சில உண்மைகளும் இருக்கலாம்,
வியாபார போட்டி காரணமாக இப்படியான தகவல்களை வெளியிட்டும் இருக்கலாம்,
உண்மையை கண்டறிவது மிகவும் சிரமமானதுதான்.

நேர்மையே பலம்
உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 09, 2014 5:19 am

கோட்  பதிவு செய்து (அ) நாகரிக  பொருள்களின் இம்மிகளை பதிவு செய்த அன்பருக்கு  மிக்க நன்றி.   நம்மிடம் இருந்தால் ராகி...அதையே பாட்டிலில் அடைத்து சீலிட்டால் ஆர்லிக்ஸ் . சக்கரை கழிவே சாக்லேட் ...!!!

தற்போது லிட்டர் ரூ.80/_ குஷி என்று ஓர் நல்லெண்ணெய்  பாக்கெட் வருகிறது......இப்படியும்  சம்பாதிக்க நினைக்கும் கொள்ளையரிடம்  விஷமும் அமிர்தமாகும் என்பதில் ஐயமில்லை.....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 09, 2014 10:03 pm

P.S.T.Rajan wrote:கோட்  பதிவு செய்து (அ) நாகரிக  பொருள்களின் இம்மிகளை பதிவு செய்த அன்பருக்கு  மிக்க நன்றி.   நம்மிடம் இருந்தால் ராகி...அதையே பாட்டிலில் அடைத்து சீலிட்டால் ஆர்லிக்ஸ் . சக்கரை கழிவே சாக்லேட் ...!!!

தற்போது  லிட்டர் ரூ.80/_ குஷி என்று ஓர் நல்லெண்ணெய்  பாக்கெட் வருகிறது......இப்படியும்  சம்பாதிக்க நினைக்கும் கொள்ளையரிடம்  விஷமும் அமிர்தமாகும் என்பதில் ஐயமில்லை.....
மேற்கோள் செய்த பதிவு: 1108520

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Uஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Tஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Hஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Uஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Oஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Hஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Aஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Mஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? Eஉங்கள் மீடியா தெரிவித்துள்ளதா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக