ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

View previous topic View next topic Go down

மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by ayyasamy ram on Wed Dec 10, 2014 10:06 am



-
வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க..!
-
நிச்சயம் பண்ணவா?
என் பின்னாடியே வர்றீங்களே, அதுக்கு செக்யூரிட்டி
சம்பளம் வாங்கத்தான்...!
-
--கணேசன்
-
-----------------------------------------------------------------------------------
-
தினமும் மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு
வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..!
-
அதென்ன 6 மணி கணக்கு..?
-
அப்போதான் அவ வீட்டுல இருக்க மாட்டா..!
-
>சுதாகர்
-
-----------------------------------------------------------------------------------
-
தோல்விக்கு பொறுப்பேற்று நான் பதவி விலகத்
தயாராக இருக்கிறேன்...!
-
தலைவரே! உங்களை பதவியிலிருந்து ஏற்கனவே
நீக்கி விட்டதாக பேக்ஸ் வந்திருக்கு...!
-
>சிவானந்தம்
-
--------------------------------------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34384
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by T.N.Balasubramanian on Wed Dec 10, 2014 10:28 am

ayyasami ram ,
வர வர ரொம்ப மோசம் நீங்க !
போட்ட படங்களையே போடுகிறீர்கள் .
stock தீர்ந்து விட்டதா ?

ரமணியன் .

(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .!


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by M.Saranya on Wed Dec 10, 2014 11:12 am

அருமை அருமை.....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by பாலாஜி on Wed Dec 10, 2014 1:20 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 10, 2014 1:26 pm

நானும் அப்படித் தான், ஆனா எங்க வீட்டுக்கார அம்மா வெளியில போன பிறகு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by ayyasamy ram on Wed Dec 10, 2014 1:27 pm

@T.N.Balasubramanian wrote:ayyasami ram ,
வர வர ரொம்ப மோசம் நீங்க !
போட்ட படங்களையே போடுகிறீர்கள் .
stock தீர்ந்து விட்டதா ?

ரமணியன் .

(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .!
மேற்கோள் செய்த பதிவு: 1108797
-
ம்..ம்..ம்...
-
இது பரவாயிலையா..?
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34384
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by அகிலன் on Wed Dec 10, 2014 1:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by விமந்தனி on Wed Dec 10, 2014 2:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by mbalasaravanan on Wed Dec 10, 2014 5:34 pm

@ayyasamy ram wrote:
@T.N.Balasubramanian wrote:ayyasami ram ,
வர வர ரொம்ப மோசம் நீங்க !
போட்ட படங்களையே போடுகிறீர்கள் .
stock தீர்ந்து விட்டதா ?

ரமணியன் .

(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .!
மேற்கோள் செய்த பதிவு: 1108797
-
ம்..ம்..ம்...
-
இது பரவாயிலையா..?
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1108824
பொண்ணு அழகா தான் இருக்கு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum