ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"ஐயாம் சோ கூல்".. குத்திலிருந்து ரொமான்ஸுக்கு இறங்கி வந்த "காக்கிச் சட்டை" கார்த்திகேயன்!

View previous topic View next topic Go down

"ஐயாம் சோ கூல்".. குத்திலிருந்து ரொமான்ஸுக்கு இறங்கி வந்த "காக்கிச் சட்டை" கார்த்திகேயன்!

Post by என்னை அறிந்தால் on Thu Dec 11, 2014 11:34 am

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக இமான் இசையில் குத்துப்பாடல் பாடிய சிவகார்த்திக்கேயன், காக்கிச்சட்டை படத்தில் ஸ்டைலிசான ரொமான்ஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளாராம். இப்போதெல்லாம் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவது பேஷனாகி வருகிறது. கமல், ரஜினி, விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ் என நடிகர்கள் பாடகர்களாக மாறியுள்ளனர். இதில் சில பாடல்கள் ஹிட் ஆகிவிடுகின்றன. அந்த வரிசையில் சிவகார்த்திக்கேயனும் இணைந்து விட்டார்.


சிவகார்த்திக்கேயன் பாடல்
நடிகர் சிவகார்த்திக்கேயன் முதன் முறையாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன்முறையாக பெண்கள், குழந்தைகளை எச்சரித்துவிட்டு பாடலை பாடினார். அந்த குத்துப்பாடல் செம ஹிட் அடித்தது.

ஹிட் கொடுத்த தைரியத்தில்
இதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ‘ ஐ யம் சோ கூல்' என்னும் பாடலைப் பாடியுள்ளார்.

ரொமான்ஸ் பாடல்
இதற்கு முன் அனிருத் இசையில், ‘மான் கராத்தே' படத்தில் ‘ராயபுரம் பீட்டரு' பாடலை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். ஐயம் சோ கூல் பாடல் காச்கிச்சட்டையின் மிகச்சிறந்த ரொமான்ஸ் பாடலாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

ஹிட் அடிக்குமா?
காக்கிச்சட்டையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் இது. அந்த படம் போலவே இந்தப்படமும் ஹிட் அடிக்கும் என்று ஜோசியம் சொல்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

இசை
காக்கி சட்டை படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தை பொங்கலுக்குப் பிறகு படம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
என்னை அறிந்தால்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: "ஐயாம் சோ கூல்".. குத்திலிருந்து ரொமான்ஸுக்கு இறங்கி வந்த "காக்கிச் சட்டை" கார்த்திகேயன்!

Post by M.Saranya on Thu Dec 11, 2014 12:25 pm

நல்ல பதிவு ....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: "ஐயாம் சோ கூல்".. குத்திலிருந்து ரொமான்ஸுக்கு இறங்கி வந்த "காக்கிச் சட்டை" கார்த்திகேயன்!

Post by mbalasaravanan on Fri Dec 12, 2014 3:24 pm

avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: "ஐயாம் சோ கூல்".. குத்திலிருந்து ரொமான்ஸுக்கு இறங்கி வந்த "காக்கிச் சட்டை" கார்த்திகேயன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum