ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

View previous topic View next topic Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by என்னை அறிந்தால் on Thu Dec 11, 2014 11:42 am

சென்னை: நான் வளர்வது பிடிக்காத யாரோ என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கி வரும் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இது தவிர அவர் கை நிறைய இந்தி படங்கள் வைத்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஸ்ருதியின் குத்தாட்டத்தை கண் குளிர பார்க்க ஆந்திர ரசிகர்கள் துடிக்கிறார்கள். இதனால் அவருக்கு அள்ளிக் கொடுத்து குத்தாட்டம் போட வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.


இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கும், ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் தான் ஸ்ருதி மகேஷ் பாபு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த ஸ்ருதி கூறுகையில், நான் முன்னணி நடிகையாக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.
avatar
என்னை அறிந்தால்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by M.Saranya on Thu Dec 11, 2014 12:16 pm

நல்ல பதிவு....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ayyasamy ram on Thu Dec 11, 2014 4:25 pm


-
மீண்டும் தமிழுக்கு வருகிறாராமே,,,
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by mbalasaravanan on Thu Dec 11, 2014 5:13 pm

யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ஜாஹீதாபானு on Thu Dec 11, 2014 5:37 pm

@mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by விமந்தனி on Thu Dec 11, 2014 5:49 pm

@ஜாஹீதாபானு wrote:
@mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ

இதோ நானும் வரேன் பானு. புது மாப்பிள்ளையாச்சேன்னு பார்த்தா.... வேலைக்காகாது போல ... புன்னகை சரவணனோட அலம்பல் தாங்கல... புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ஜாஹீதாபானு on Thu Dec 11, 2014 5:52 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ

இதோ நானும் வரேன் பானு. புது மாப்பிள்ளையாச்சேன்னு பார்த்தா.... வேலைக்காகாது போல ... புன்னகை சரவணனோட அலம்பல் தாங்கல... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109023
சீக்கிரம் வாங்க போட்டிக்கு ரெடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by T.N.Balasubramanian on Thu Dec 11, 2014 8:31 pm

@mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

அடப் பாவி !வருங்கால மனைவிக்கு இதெல்லாம் தெரியுமா ? அடக்கி வாசிங்க !
பேரு சரவணன் என்று இருப்பதால் ,இப்பிடி எல்லாம் பண்ணக்கூடாது .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21805
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum