ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிமிஷத்துக்கு 100 வார்த்தைகள் பேசுவாளாம்..!

View previous topic View next topic Go down

நிமிஷத்துக்கு 100 வார்த்தைகள் பேசுவாளாம்..!

Post by ayyasamy ram on Mon Dec 15, 2014 9:48 am


-

“இந்த இந்தி – தமிழ் புத்தகம் வாங்கினா முப்பது நாளில்
இந்தியில் பேசலாம்னு சொன்னீங்களே… வாங்கி முப்பது
நாள் ஆயிடிச்சு… கொஞ்சம் கூட பேச வரலைங்க”
-
“”புத்தகத்தை முழுசாப் படிச்சீங்களா?”

“படிக்கிறதா? புத்தகத்தை வாங்குங்க… பேச வரும்னுதானே
சொன்னீங்க?”
-
ஆ.வேதா, புதுச்சேரி.
-
——————————————–
-
நீதிபதி: தேர்தல் விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல்
பேசினீரா?
-
பேச்சாளர்: 10 மணிக்கு மேல்தான் ஒரு நாலு பேர் பேச்சைக்
கேட்க வந்தாங்க
-
என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.
-
———————————————
-
“இந்த நியூஸ் பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்தீங்களா
தலைவரே?”
-
“”வேட்பாளர்கள் வாங்க விற்க டயல் செய்ய வேண்டிய
எண்ணுன்னு சொல்லி உங்களோட காண்டாக்ட் நம்பர் குடுத்திருக்காங்க”
-
இரா.சம்பத்குமார், மல்லசமுத்திரம்.
-
—————————————————-
-
இண்டர்வியூ நடத்துபவர்: அப்ளிகேஷன்ல நிமிஷத்துக்கு
100 வார்த்தைகள்ன்னு போட்டிருக்கே… ஏம்மா இது டைப்பா?
இல்லே ஷார்ட் ஹாண்டா?
-
இண்டர்வியூவுக்குப் போன பெண்: என் பேச்சு சார்
-
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்
-
===================================

தினமணி கதிர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: நிமிஷத்துக்கு 100 வார்த்தைகள் பேசுவாளாம்..!

Post by mbalasaravanan on Mon Dec 15, 2014 10:03 am

அருமை சிப்பு வருது சிப்பு வருது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நிமிஷத்துக்கு 100 வார்த்தைகள் பேசுவாளாம்..!

Post by krishnaamma on Mon Dec 15, 2014 11:24 am

இந்த இந்தி – தமிழ் புத்தகம் வாங்கினா முப்பது நாளில்
இந்தியில் பேசலாம்னு சொன்னீங்களே… வாங்கி முப்பது
நாள் ஆயிடிச்சு… கொஞ்சம் கூட பேச வரலைங்க”
-
“”புத்தகத்தை முழுசாப் படிச்சீங்களா?”

“படிக்கிறதா? புத்தகத்தை வாங்குங்க… பேச வரும்னுதானே
சொன்னீங்க?


அது சரி ......................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிமிஷத்துக்கு 100 வார்த்தைகள் பேசுவாளாம்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum