ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

View previous topic View next topic Go down

கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ayyasamy ram on Fri Dec 19, 2014 1:57 pm

-
பார்த்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36092
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ராஜா on Fri Dec 19, 2014 2:00 pm

ரொம்ப நன்றி . சில வருடங்கள் பழமையாக joke இது.

எழுத்துபிழை பதிவின் அழகை குறைப்பது போல இருந்தால் அவற்றை பதிவிடாதீங்க அய்யாசாமிராம் புன்னகை நமது பதிவையே இது பிடிக்காமல் செய்துவிடுகிறது , இது அன்பு கட்டளை தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ayyasamy ram on Fri Dec 19, 2014 2:05 pm

நன்றி
-
சரி, எளிய சரியான வழி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36092
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ayyasamy ram on Fri Dec 19, 2014 2:09 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36092
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by விமந்தனி on Fri Dec 19, 2014 2:20 pm

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Fri Dec 19, 2014 3:04 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Fri Dec 19, 2014 3:06 pm

@ராஜா wrote:ரொம்ப நன்றி . சில வருடங்கள் பழமையாக joke இது.

எழுத்துபிழை பதிவின் அழகை குறைப்பது போல இருந்தால் அவற்றை பதிவிடாதீங்க அய்யாசாமிராம் புன்னகை நமது பதிவையே இது பிடிக்காமல் செய்துவிடுகிறது , இது அன்பு கட்டளை தான்
மேற்கோள் செய்த பதிவு: 1110356

நான் ராஜாவை வழி மொழிகிறேன்......நிறைய பேர் எழுத்துப்பிழைகள் செய்கிறீர்கள்...................1 நிமிடம் நிதானித்து படித்து பார்த்தால் போறும்.................திருத்திடலாம் புன்னகை ........தவறுவது சகஜம் தான், அதை பார்த்து திருத்திவிட்டால், உறுத்தல் இல்லாமல் அனைவரும் படிக்கலாம் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகைஅன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Fri Dec 19, 2014 7:12 pm

நாம் , நம் எழுத்து பிழைகளை தவிர்ப்போம் .

எழுத்து பிழை உள்ள பதிவுகளை , மறுபதிவு செய்யவேண்டாமே !
அவர்கள் செய்யும் தமிழ் கொலையை , நாம் ஆதரிப்பது போல் ஆகிவிடுகிறது .

மறுபதிவு போடவேண்டுவது அவசியம் எனில் திருத்தி பதிவிடமுடியுமா என்று பாருங்கள் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by சிவனாசான் on Sat Dec 20, 2014 5:52 am

பதிவு செய்த அனைவர்களுக்கும் நன்றி நன்றி..........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 10:28 am

சரியான சுலபமான வழி.
என்னிடம் 1000 ரூபாய்களை தரவும் .
உங்களிடம் திரும்பி வந்தால் கள்ள நோட்டு .
என்னிடமே வைத்துக்கொண்டால் நல்ல நோட்டு .

பரிசோதிக்க கட்டணம் வசூலிக்க மாட்டேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by mbalasaravanan on Sat Dec 20, 2014 12:11 pm

நன்றி நல்ல பதிவு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ராஜா on Sat Dec 20, 2014 1:53 pm

@T.N.Balasubramanian wrote:நாம் , நம் எழுத்து பிழைகளை தவிர்ப்போம் .

எழுத்து பிழை உள்ள பதிவுகளை , மறுபதிவு செய்யவேண்டாமே !
அவர்கள் செய்யும் தமிழ் கொலையை , நாம் ஆதரிப்பது போல் ஆகிவிடுகிறது .

மறுபதிவு போடவேண்டுவது அவசியம் எனில் திருத்தி பதிவிடமுடியுமா என்று பாருங்கள் .

ரமணியன்
இதே தான் ஐயா நானும் சொல்ல வந்தது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ஜாஹீதாபானு on Sat Dec 20, 2014 2:04 pm

@T.N.Balasubramanian wrote:சரியான சுலபமான வழி.
என்னிடம் 1000 ரூபாய்களை தரவும் .
உங்களிடம் திரும்பி வந்தால் கள்ள நோட்டு .
என்னிடமே வைத்துக்கொண்டால் நல்ல நோட்டு .

பரிசோதிக்க கட்டணம் வசூலிக்க மாட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110509

அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30190
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Sat Dec 20, 2014 2:10 pm

@T.N.Balasubramanian wrote:சரியான சுலபமான வழி.
என்னிடம் 1000 ரூபாய்களை தரவும் .
உங்களிடம் திரும்பி வந்தால் கள்ள நோட்டு .
என்னிடமே வைத்துக்கொண்டால் நல்ல நோட்டு .

பரிசோதிக்க கட்டணம் வசூலிக்க மாட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110509

ஹை................இது நல்லா இருக்கே.......என்னையும் உங்க உதவியாளராய் சேர்த்துக்கோங்க ஐயா.......ஏதோ நீங்க சம்பாதிப்பதில் பாதி கொடுத்தா போறும்...அட்ஜுஸ்ட் பண்ணிக்கறேன் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ஜாஹீதாபானு on Sat Dec 20, 2014 2:12 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:சரியான சுலபமான வழி.
என்னிடம் 1000 ரூபாய்களை தரவும் .
உங்களிடம் திரும்பி வந்தால் கள்ள நோட்டு .
என்னிடமே வைத்துக்கொண்டால் நல்ல நோட்டு .

பரிசோதிக்க கட்டணம் வசூலிக்க மாட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110509

ஹை................இது நல்லா இருக்கே.......என்னையும் உங்க உதவியாளராய் சேர்த்துக்கோங்க ஐயா.......ஏதோ நீங்க சம்பாதிப்பதில் பாதி கொடுத்தா போறும்...அட்ஜுஸ்ட் பண்ணிக்கறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110554

நானும் உங்களுக்கு கீழ வேலை செய்கிறேன்மா புன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30190
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Sat Dec 20, 2014 2:20 pm

@ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1110557

முதலில் ஐயா என்னை அசிஸ்டெண்டாக சேர்க்கட்டும் ....பிறகு பார்க்கலாம்...வேலை பளுவை பொறுத்து உங்களை சேர்த்துக்கறேன் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 2:45 pm

மேற்கோள் செய்த பதிவு: 1110560

10 % எனக்கு போதும்
மீதி 90 % எனக்கு உதவி செய்பவர்களுக்கு .
போத் ஃ ஆப் யு ஆர் அப்பாய்ன்ட்டெட் .
10,000 சௌதி ரியால் , கிருஷ்ணம்மா உடனே அனுப்பவும் .
10000 கட்டார் திர்ஹம் , பானு அனுப்பவும் , உடனே வேண்டாம் . 2/3 நாள் கழித்து அனுப்பலாம் .
டெபொசிட் தான் , வேலை விடும் போது வட்டியுடன் ,திருப்பப்படும் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by ஜாஹீதாபானு on Sat Dec 20, 2014 2:49 pm

அனுப்பிட்டா போச்சு ஜாலி ஆனா வட்டி வேண்டாம் ஐயா புன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30190
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 3:06 pm

@ஜாஹீதாபானு wrote:அனுப்பிட்டா போச்சு ஜாலி ஆனா வட்டி வேண்டாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110572

ஆமாம் , நீங்கள் வட்டி எடுத்துக் கொள்ளமாட்டீர், தெரியும் .
அதை க்ரிஷ்ணம்மாவிற்கு கொடுத்து விடுகிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Sat Dec 20, 2014 3:57 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:சரியான சுலபமான வழி.
என்னிடம் 1000 ரூபாய்களை தரவும் .
உங்களிடம் திரும்பி வந்தால் கள்ள நோட்டு .
என்னிடமே வைத்துக்கொண்டால் நல்ல நோட்டு .

பரிசோதிக்க கட்டணம் வசூலிக்க மாட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110509

ஹை................இது நல்லா இருக்கே.......என்னையும் உங்க உதவியாளராய் சேர்த்துக்கோங்க ஐயா.......ஏதோ நீங்க சம்பாதிப்பதில் பாதி கொடுத்தா போறும்...அட்ஜுஸ்ட் பண்ணிக்கறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110554

நானும் உங்களுக்கு கீழ வேலை செய்கிறேன்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110557

முதலில் ஐயா என்னை அசிஸ்டெண்டாக சேர்க்கட்டும் ....பிறகு பார்க்கலாம்...வேலை பளுவை பொறுத்து உங்களை சேர்த்துக்கறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1110560

10 % எனக்கு போதும்
மீதி 90 % எனக்கு உதவி செய்பவர்களுக்கு .
போத் ஃ ஆப் யு ஆர் அப்பாய்ன்ட்டெட் .
10,000 சௌதி ரியால் , கிருஷ்ணம்மா உடனே அனுப்பவும் .
10000 கட்டார் திர்ஹம் , பானு அனுப்பவும் , உடனே வேண்டாம் . 2/3 நாள் கழித்து அனுப்பலாம் .
டெபொசிட் தான் , வேலை விடும் போது வட்டியுடன் ,திருப்பப்படும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110569

ஹா...ஹா...ஹா...கண்டிப்பாக ஐயா, .......(இவருக்கு ) சம்பளம் வந்ததும் அனுப்பிடறேன்
; ) ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 7:08 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:நாம் , நம் எழுத்து பிழைகளை தவிர்ப்போம் .

எழுத்து பிழை உள்ள பதிவுகளை , மறுபதிவு செய்யவேண்டாமே !
அவர்கள் செய்யும் தமிழ் கொலையை , நாம் ஆதரிப்பது போல் ஆகிவிடுகிறது .

மறுபதிவு போடவேண்டுவது அவசியம் எனில் திருத்தி பதிவிடமுடியுமா என்று பாருங்கள் .

ரமணியன்
இதே தான் ஐயா நானும் சொல்ல வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1110543

இதயம் சொல்ல வந்ததை
சமயம் வந்ததால் இமயம் சொல்லியதே  அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 7:10 pm; edited 1 time in total (Reason for editing : correction)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by HuthaAhmed on Sun Dec 21, 2014 7:36 pm

காந்தி தாத்தாட கண்ணாடி உடைக்கிறது பாவம் இல்லையா?
avatar
HuthaAhmed
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by krishnaamma on Tue Dec 23, 2014 3:07 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:அனுப்பிட்டா போச்சு ஜாலி ஆனா வட்டி வேண்டாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110572

ஆமாம் , நீங்கள் வட்டி எடுத்துக் கொள்ளமாட்டீர், தெரியும் .
அதை க்ரிஷ்ணம்மாவிற்கு கொடுத்து விடுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110575

எனக்கு எக்ஸ்ட்ரா வட்டி எல்லாம் வேண்டாம் ஐயா, உரியது கிடைத்தால் போறும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55465
மதிப்பீடுகள் : 11610

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by T.N.Balasubramanian on Tue Dec 23, 2014 3:17 pm

வருகின்ற லக்ஷ்மியை வேண்டாம் என்று கூறக்கூடாது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by சிவனாசான் on Wed Dec 24, 2014 7:40 pm

பிரச்சனை எதற்கு மேலும் 01.01.2015 முதல் நீடித்து விட்டனரே.....................!!!!!!!!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum