ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மின் காலாண்டிதழ்

View previous topic View next topic Go down

request மின் காலாண்டிதழ்

Post by Rangarajan Sundaravadivel on Sat Dec 20, 2014 10:34 am

நண்பர்களுக்கு வணக்கம்

நாவல் எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் பல மாதங்களாய் சந்திக்க இயலவில்லை. நானும் இரு நண்பர்களும் இணைந்து தெறிக்கும் பரல்கள் என்னும் மின் காலாண்டிதழ் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். (அதில் தொடராய் அந்நாவல் வெளிவரும்) லாபநோக்கு எதுவுமற்ற இதழ் இது. ஆசிரியர் குழுவில் மூன்று பேர் மட்டுமே உள்ளோம். இன்னும் இருவர் இருந்தால் வசதியாக இருக்கும். விருப்பமுள்ள நண்பர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு அனுப்பவும். ஜனவரி 5ம் தேதி முழுமையான அறிவிப்பு வரும். முதல் இதழ் ஏப்ரல் 5ல் பதிவேற்றப்படும். நண்பர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

ர.சு.வடிவேல்
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

request Re: மின் காலாண்டிதழ்

Post by mbalasaravanan on Sat Dec 20, 2014 12:09 pm

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் எனக்கும் ஆசை தான் ஆனால் அந்த அளவுக்கு நான் தகுதிய என யோசிக்கிறேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

request Re: மின் காலாண்டிதழ்

Post by krishnaamma on Sat Dec 20, 2014 4:15 pm

எனக்கும் பங்கு கொள்ள ஆசைதான்....................நான் ஒரு house wife .......நான் ஏதும் உங்களுக்கு உதவ முடியுமா? ..........இங்கு எனக்கு sub forum தந்துள்ளார் சிவா புன்னகை.......அதை ஒரு பார்வை பாருங்கோ....நானும் எங்க கிருஷ்ணா அப்பா மற்றும் கிருஷ்ணாவிடம் கேட்டு சொல்கிறேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

request Re: மின் காலாண்டிதழ்

Post by Rangarajan Sundaravadivel on Sat Dec 20, 2014 5:24 pm

பாலசரவணன் அவர்களுக்கு,
தகுதியை தனியாயப் பேசி முடிவு செய்து கொள்ளலாம். உங்களது கல்வி (பள்ளிக்கல்வி அல்ல, வாசிப்பு), மூன்று மாதத்தில் இதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்பதைப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். கூடவே உங்கள் படைப்புகளுள் சிறந்தவை என்று நீங்கள் கருதும் ஐந்தை அனுப்பி வையுங்கள். (கதை, கவிதை, கட்டுரை எதுவாயினும்)
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

request Re: மின் காலாண்டிதழ்

Post by Rangarajan Sundaravadivel on Sat Dec 20, 2014 5:34 pm

கிருஷ்ணம்மா அவர்களுக்கு,
அந்த சப்-ஃபோரம் வேலை செய்யவில்லை. தங்கள் கையெழுத்தில் இருக்கும் சுட்டியை கிளிக்கிப் பார்த்தேன். ஒரு சப்-ஃபோரம் முழுமையும் படிக்க பதினைந்து நான் போதாது. அதனால் பாலசரவணனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும்.
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum