ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

View previous topic View next topic Go down

மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by ayyasamy ram on Mon Dec 22, 2014 6:44 am


-

மகன்: அம்மா ஸ்கூல் பஸ் வந்துடுச்சி. நான் கிளம்பறேன்.

அம்மா: டேய்… டேய்… லஞ்ச் எடுத்துட்டுப் போடா…
சாம்பார் சாதம் பண்ணியிருக்கேன்.

மகன்: அதை நீயே சாப்பிடு. நான் கேண்டீன்ல நூடுல்ஸ்
சாப்பிட்டுக்கிறேன்.

அம்மா: அப்படியா… மகனே இன்னிக்கு ராத்திரிக்கு உனக்குச்
சாம்பார் சாதம்தான்.

மகன்: சாம்பார் சாதத்தைக் கொடுத்துத் தொலை. ஒரு
நாளாவது உன் சாப்பாட்டிலிருந்து தப்பிக்கவிட மாட்டியே…
-
ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
-
————————————-
-
“பதினெட்டு வயதுக்குள் பிள்ளைகளை வேலைக்கு
அனுப்பினால் தந்தை சரியில்லை என்று கூறலாம்.

அறுபது வயதுக்கு மேல் தந்தையை வேலைக்கு
அனுப்பினால் பிள்ளைகள் சரியில்லை என்று கூறலாம்”
-
அ.கருப்பையா, பொன்னமராவதி.
-
—————————————–
-
டாக்டர்:
நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க

நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப்
போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்
-
ஆர்.இராஜேஸ்வரி, எரகுடி.
-
—————————————
-
அம்மா: டேய்… கல்யாணத்துக்குப் பிறகு, கடைக்குப்
போறது, மார்க்கெட்டுக்குப் போகிற வேலையெல்லாம்
நீ செய்யாதே.. உன் மனைவியைச் செய்யச் சொல்லி
ஆரம்பத்திலேயே உன் கண்ட்ரோலில் வை.
-
மகன்: சரிம்மா..
-
அப்பா: இந்த அட்வைஸை என் கல்யாணத்தப்ப என்
அம்மா சொன்னாங்க… நான் கேட்கலை. அதான் இப்ப
பையும் கையுமா அலையுறேன். நீயாவது ஜாக்கிரதையா
இரு…!

வெ.ராம்குமார், வேலூர்
-
——————————————–.
–தினமணி கதிர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by சிவனாசான் on Mon Dec 22, 2014 10:34 pm

நல்ல சுவையான பதிவு............
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2723
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by விமந்தனி on Tue Dec 23, 2014 12:43 am

அம்மா: டேய்… கல்யாணத்துக்குப் பிறகு, கடைக்குப்
போறது, மார்க்கெட்டுக்குப் போகிற வேலையெல்லாம்
நீ செய்யாதே.. உன் மனைவியைச் செய்யச் சொல்லி
ஆரம்பத்திலேயே உன் கண்ட்ரோலில் வை.
-
மகன்: சரிம்மா..
-
அப்பா: இந்த அட்வைஸை என் கல்யாணத்தப்ப என்
அம்மா சொன்னாங்க… நான் கேட்கலை. அதான் இப்ப
பையும் கையுமா அலையுறேன். நீயாவது ஜாக்கிரதையா
இரு…!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by ஜாஹீதாபானு on Tue Dec 23, 2014 2:37 pm

அனைத்தும் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by krishnaamma on Tue Dec 23, 2014 3:01 pm

//அம்மா: டேய்… கல்யாணத்துக்குப் பிறகு, கடைக்குப்
போறது, மார்க்கெட்டுக்குப் போகிற வேலையெல்லாம்
நீ செய்யாதே.. உன் மனைவியைச் செய்யச் சொல்லி
ஆரம்பத்திலேயே உன் கண்ட்ரோலில் வை.
-
மகன்: சரிம்மா..
-
அப்பா: இந்த அட்வைஸை என் கல்யாணத்தப்ப என்
அம்மா சொன்னாங்க… நான் கேட்கலை. அதான் இப்ப
பையும் கையுமா அலையுறேன். நீயாவது ஜாக்கிரதையா
இரு…!//


அது சரி......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by krishnaamma on Tue Dec 23, 2014 3:02 pm

நேத்து பெண்ணுக்கு அப்பா சொன்ன அட்வைஸ் என்று ஒரு திரி பார்த்தேன்.....இன்று என்னடா இது என்று பார்க்க வந்தேன்.....பார்த்தால் ..நகைச்சுவை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!

Post by T.N.Balasubramanian on Tue Dec 23, 2014 3:13 pm

நீயாவது ஜாக்கிரதையா
இரு…!//

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum