ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 தமிழ்நேசன்1981

கண்மணி 30மே2018
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 தமிழ்நேசன்1981

காவலனா அன்றிக் காலனா ?
 M.Jagadeesan

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 SK

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 கோபால்ஜி

ஓர் அழகான கதை !
 ஜாஹீதாபானு

அது யார், ஜகத்குரு?..
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆண்டாளும் அழகர்கோயிலும்!

View previous topic View next topic Go down

ஆண்டாளும் அழகர்கோயிலும்!

Post by Powenraj on Thu Dec 25, 2014 12:45 am

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.

இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.

மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!

''வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்'' என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:

''ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்...

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ

-எனப் பாடி, 'நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?

பைம்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்! ஒண் கருவிளைகாள்!

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்!

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே?

-என அங்கு வாழும் பறவைகளிடம் 'அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!'' என்று விவரித்தவர், அடுத்து 'நாறு நறும்பொழில்மா...’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங் கொலோ!

-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.

இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.

'இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்'' என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.

நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

நன்றி:சக்திவிகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆண்டாளும் அழகர்கோயிலும்!

Post by ayyasamy ram on Thu Dec 25, 2014 5:01 am


-
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில்
பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது
6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது
வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில்
வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக
சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம்
உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36720
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum