ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

View previous topic View next topic Go down

சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:03 pm

சென்னையில் தினமலர் சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி இந்த அரையாண்டு விடுமுறை கொண்டாட்டத்தை குழந்தைகளுக்கு அள்ளி அள்ளி தருகிறது எனலாம்.

ஆண்டுக்கு ஆண்டு நடைபெறும் கண்காட்சி என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுமை இருக்கவேண்டும் என்று பார்த்து பார்த்து இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.



டி.வி.,ஷோக்களில் காணப்படும் புல்பைட் எனப்படும் பொம்மை காளையை அடக்கும் விளையாட்டில் குழந்தைகளுடன் பெரியவர்களும் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.ஆனால் யாருமே காளையை அடக்கமுடியாமல் ரப்பர் மெத்தையில் பொத் பொத்தென விழும்போது விழுந்தவர் உள்பட அனைவருமே சிரிக்கின்றனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:04 pm



அதே போல குழந்தைகளுக்கான பிரேத்யேக வாட்டர் போட் எனப்படும் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட குளத்தில் சிறிய படகுகளை ஒட்டுவதில் குழந்தைகள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு படகு இன்னோரு படகுடன் மோதும் போது குழந்தைகள் சிரிக்கும் சிரிப்பிற்கு என்ன விலையும் கொடுக்கலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:04 pm

மரக்குதிரையில் விளையாடாத குழந்தைகளே இருக்கமுடியாது, காலம் காலமாக ஒரே இடத்தில் நின்று அசைந்தாடும் அந்த மரக்குதிரை விளையாட்டில் ஒரு மாற்றம், கண்காட்சியில் விற்கப்படும் இந்த பொம்மை குதிரையில் உட்கார்ந்து பெடலை அமுக்கினால் போதும் குதிரை கிளம்பிவிடுகிறது.அழகான இந்த குதிரை பொம்மையில் சிறுவர்கள் மட்டுமல்ல நூறு கிலோ வரை எடையுள்ள பெரியவர்களும் சவாரி செய்யலாம் என்பதுதான் இந்த குதிரையின் விசேஷம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:05 pm



கண்காட்சியில் ஓரு இடத்தில் அனைவரது பார்வையும் அண்ணாந்து செல்கிறது காரணம் விதவிதமான பொம்மை ஹெலிகாப்டர்கள் நிஜ ஹெலிகாப்டர்கள் போலவே பறக்கின்றன.சிறுவர்கள் கையில் வாங்கி தாங்களே எளிதில் இயக்கமுடியும் என்கின்றனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:07 pm



பாக்கிஸ்தானில் இருந்து வந்துள்ள பளிங்கு பொருட்கள் கடையில் எல்லாமே அழகுதான் பழைய காலத்து லாந்தர் விளக்கு கொள்ளை அழகு அதே போல யானை சிங்கம் போன்ற பளிங்கு சிலைகள் பிரமிப்பூட்டுகின்றன.



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:07 pm



நீர்குமிழி விளையாட்டு விளையாடத குழந்தைகள் எங்கேனும் உண்டா ஆனால் நீர்க்குமிழி விடவைக்கும் பொம்மைகள்தான் குறைவு. சோப்பு தண்ணீர் ஒரு வளையம் இவ்வளவுதான் இதுநாள் வரை இருந்தது ஆனால் இங்கே நீர்க்குமிழியை வரவழைக்கும் விதவிதமாக துப்பாக்கிகள் இருக்கின்றன


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:09 pm



விளக்குகளில் இத்தனை வண்ணமா என்று வியக்கவைக்கும் விளக்குகள் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by krishnaamma on Sun Dec 28, 2014 12:10 pm



குழந்தைகள் சந்தோஷத்திற்கு ஒட்டக சவாரி,விளையாட்டுகள் மற்றும் குடும்பத்தோடு சாப்பிட புட்கோர்ட் என்று இந்த வளாகமே சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த சந்தோஷத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமானால் சென்னையில் இருப்பவர்கள் குடும்பத்தோடு கிளம்பலாம், வெளியூரில் இருந்து இதை படிப்பவர்கள் சென்னையில் இருப்பவர்களை 'மிஸ்' பண்ணிடாதீங்க என்று சொல்லி கிளப்பிவிடலாம்.

எல்.முருகராஜ்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by ayyasamy ram on Sun Dec 28, 2014 12:16 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32500
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum