ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :


சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.


பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.


லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Sat Mar 21, 2015 10:53 am

நம்ம இறுதி கணிப்பும் சரியாத்தான் இருக்கும் போல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா on Sun Mar 22, 2015 12:00 am

மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Sun Mar 22, 2015 1:06 am

@ராஜா wrote:மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை

எல்லா பயலுகளுக்கும் கல்யாணம் ஆயிருக்குமோ? நம்மள மாதிரி புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Sun Mar 22, 2015 5:36 am

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian on Sun Mar 22, 2015 6:15 am

@ராஜா wrote:மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை    
மேற்கோள் செய்த பதிவு: 1126395


comparative runrate தொடக்கம் முதல் அதிகமாகவே இருந்தது . விக்கெட்கள்  விழுந்து விட்டது . கெயில் ஓடமுடியாமல் ஓடி ரன் எடுத்தது பரிதாபமாக இருந்தது . 
ரசிக்க முடிந்தது ,முடிவு தெரிந்தும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20643
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Mon Mar 23, 2015 12:01 am


''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா காட்டம்!உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், வகாப் ரியாசுக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷேன் வாட்சனும் மைதானத்தில் மோதிக் கொண்டனர். இருவருக்குமிடையே வார்த்தை போர் வெடித்தது. மைதானத்தில் வகாப் ரியாஸ் ஸ்லெட்ஜிங் செய்வது போல நடந்து கொண்டார்

இதையடுத்து, நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக வகாப் ரியாசுக்கு 50 சதவீத போட்டி கட்டணமும் ஷேன் வாட்சனுக்கு 15 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இரு வீரர்களுமே ஏற்றுக் கொண்டதால் இந்த விவகாரம் மேல்முறையீடு இல்லாமல் முடிந்து விட்டது.

இந்நிலையில், வகாப் ரியாசுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்டனம் தெரிவித்துள்ளார். வாகப் களத்தில் நேர்மையாக செயல்பட்டார். அவருக்கு ஐ.சி.சி. அநீதி இழைத்துள்ளது. வாகாப் ரியாசுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை நான் கட்ட விரும்புகிறேன் என லாரா தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், உன் கையில் பேட் இல்லை... என்னிடம்தான் பேட் இருக்கிறது என்று தன்னைப் பார்த்து சொன்னதாக வகாப் ரியாசை தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கோபத்தில் அப்படி நடந்து கொண்டதாகவும் வாகாப் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Mon Mar 23, 2015 12:07 am


ஆஸ்திரேலிய 'பிட்ச்' பராமரிப்பாளரின் நேர்மை!

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி பிட்சை வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு பிட்ச் பராமரிப்பாளருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

உலகக் கோப்பை போட்டியில் வரும் 26ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. வேகப்பந்துவீச்சில் மிரட்டும் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சுக்கு என்று பெரியதாக யாரும் இல்லை.ஆனால் இந்தியாவை பொறுத்த வரை அஸ்வின், ரவீந்தரா ஜடேஜா போன்றவர்கள் சுழற் பந்தில் பிராமாதப்படுத்துபவர்கள். இதில் அஸ்வின் பார்மில் இருப்பது இந்தியாவின் நல்ல நேரம்.

அஸ்வினின் சுழற்பந்துக்கு பயந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் தன்மையை சற்று வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்ற சிட்னி மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் டாம் பார்க்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதனை ஏற்க டாம் பார்க்கர் மறுத்து விட்டார். சிட்னி 'பிட்ச்' எனது குழந்தை போன்றது.
. அதன் தன்மையிலேயே அதனை இருக்க விடுங்கள் என்று மறுப்பு தெரிவித்துவிட்டாராம்

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், இந்த டாம் பார்க்கர் ஒரு முறை கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது இல்லை. பிட்சில் சிறிது புல் இருந்தால் கூட வேகப்பந்துக்கு சற்று சாதகமாக இருக்கும். ஆனால் அதனை கூட டாம் பார்க்கர் ஏற்கவில்லை என்று புலம்பி தீர்த்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Mon Mar 23, 2015 12:08 am

இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்பு

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்ற பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு பொய்யாகிப் போனது.

பிரதமர் நரேந்திர மோடி தீவிர கிரிக்கெட் ரசிகர். இதனால்தான் ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடியிடம் இருந்து வீரர்களுக்கு வாழ்த்து செய்தி பறந்து போகும்.. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது மெல்பர்ன் மைதானத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள்,ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அந்த நிகழ்வின் போது, உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு எந்த எந்த முன்னேறும் என்று கருதுகிறீர்கள் என மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நரேந்திர மோடி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியின் விளையாடும் என்றார்.

ஆனால் இப்போது அரையிறுதியிலே« இந்த இரு அணிகளும் மோதும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மோடியின் கணிப்பு பொய்யாகிப் போனது. எனினும் இரு அணிகளும் அரையிறுதி வரை வந்து விட்டதால் மோடியின் கணிப்பு பாதி உண்மையாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Mon Mar 23, 2015 12:09 am

அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இந்திய அணியினருக்கு மனவளப்பயிற்சி

உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் வருகிற 26-ந்தேதி மோத உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பு சாம்பியனான இந்தியா, வருகிற 26-ந்தேதி சிட்னியில் அரங்கேறும் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுடனான மோதல் ‘யுத்தம்’ போன்று இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் இப்போதே எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியினருக்கு 3 மணி நேரம் மனவளப்பயிற்சி அளிக்கபட்டது.மேலும் இந்திய அணியினருக்கு பலப்பயிற்சியையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலக கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Mon Mar 23, 2015 2:32 am

அரை இறுதியில் கோலி அசத்துவார்: இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கில் சதம் அடித்த இந்திய துணை கேப்டன் விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் கேட்ட போது கூறியதாவது:-

விராட் கோலியின் பேட்டிங் ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அதற்காக களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் அவுட் ஆன ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை தேர்வு செய்ததாக கருதவில்லை. நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கோலி. எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதே போல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டோனி கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Tue Mar 24, 2015 9:49 am

தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் இந்தியா, போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதி ஆட்டம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் உள்ளூர் அணியான நியூசிலாந்தை, தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொண்டு உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொல்லும்படியாக ரன்எதுவும் சேர்க்காத நிலையிலே அவுட்ஆகி அதிர்ச்சி அளித்தனர். இரண்டு விக்கெட்களையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரென்ட் வீழ்த்தினார். அம்லா 10 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார். டி காக்கும் 14 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து பீல்டிங்கில் அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா 22.1 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டுபிளிஸ்சிஸ் 35 ரன்களுடனும், ரோசவ் 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிரென்ட் பவுல்ட் இதுவரையில் 21 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இது ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் எடுத்த அதிகப்பட்சமான விக்கெட் ஆகும். இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அல்லோட் 20 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 10:15 am

216/3 - 38 ஓவர்களில்

மூன்று காட்சுகளை, ஒரு ரன் அவுட்டை மிஸ் செய்து விட்டார்கள்.

மழை வந்து தடங்கல், மீண்டும் ஆரம்பிக்க உள்ளது மாட்ச்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா on Tue Mar 24, 2015 10:30 am

அதிரடி சரவெடி தான் போல இன்றைய போட்டி , மழை வராமல் முழு போட்டியும் நடந்தால் ஒரு அருமையான அரையிறுதி போட்டியை கண்டு களிக்கலாம் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 2:46 pm

அருமையாக விளையாடி வருகிறது நியூசிலாந்த் - நமது கணிப்புதான் ஜெயிக்கும் போல

தென்னாப்ரிக்கா ஏதாவது மாகிக் செய்தாலே வாய்ப்பு இருக்கு - மிக குறைவு தான்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:13 pm

23 இன் 12avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:16 pm

கேட்ச்சை கோட்டை விட்டார்கள்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:16 pm

19 இன் 9avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:18 pm

14 இன் 7avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:19 pm

இன்னொரு கேட்ச்சையும் விட்டார்கள் கோட்டைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:19 pm

12 இன் 6avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:21 pm

11 இன் 5avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:23 pm

10 இன் 4avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:25 pm

6 இன் 3avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:26 pm

ரன் அவுட் மிஸ்

5 இன் 2avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் on Tue Mar 24, 2015 3:27 pm

6

நியிசிலாந்து வின்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum