ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

View previous topic View next topic Go down

நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:13 am

புதுடில்லி:முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு பேசும் போது,உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

அதிகளவு முதலீடு தேவை:

ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.

தினமலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:14 am

முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும் கோபம் கோபம் கோபம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by ராஜா on Mon Jan 19, 2015 11:31 am

@krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும் கோபம் கோபம் கோபம்
ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:41 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும் கோபம் கோபம் கோபம்
ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.
மேற்கோள் செய்த பதிவு: 1116107

இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................

பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................

// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.//

//Sathyajit - chennai,இந்தியா
ரயில்வே துறையில் நிர்வாகத்தை சீர்படுத்தினாலே போதும். ரயில்வே துறை நல்ல லாபத்தில் நடக்கும் என்பதுதான் உண்மையான விஷயம்: சீர்திருத்த வேண்டிய அவசரமான விஷயங்கள்: 1. ரயிலில் குறிப்பாக வடநாட்டில் இன்னும் குறிப்பாக வங்காளத்தில் எல்லைப் புறம் உள்ள மாநிலங்களில் எல்லாம் ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வைக்க வேண்டும். முக்கால் வாசி டிக்கெட் இல்லா பயணிகள்தான். 2. கண்ணையா, புதியவன் போன்ற தொழில் சங்க தலைவர்களை .....வேலை நிறுத்தம். செய்யாமல் முழுமையான ஒத்துழைப்புடன் பயணிகளின் வசதிகளை பெருக்க முயல வேண்டும். 3. முதல் வகுப்பு, ஏசி கட்டணங்கள் வானளாவ உயர்த்தப்பட்டு விட்டதால். இன்னும் சிறிது செலவிட்டு விமானத்தில் பயணம் செய்ய பல பயணிகள் முடிவு செய்துவிட்டார்கள். ரயில்வே இலாகாவில் பணி புரிந்த, பணி புரிகின்ற பல அதிகாரிகள் கும்பல் கும்பலாக நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் குடும்பத்துடன் ஓசி பயணம் செய்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிக கட்டணம் கொடுத்து மேல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பயணிகள் மிகவும் குறைவே. 4) பல இரும்பு சாதனங்கள் வீணாவது அறவே தடுக்கப்பட வேண்டும். பயணம் செய்யும் போது இருப்பு பாதைகளை ஒட்டி பார்க்கும் போது. கண்ணால் காண முடியவில்லை. அவ்வளவு இரும்பு தளவாடங்கள் இன்னும் பல பொருள்கள் கப்பி மணல் மூட்டைகள் குப்பல் குப்பலாக ஆண்டு முழுவதும் குவிந்தே கிடக்கின்றன. 5) சரியான விதிமுறைகளுடன் இது மக்கள் பணம் என்று உணர்ந்து தேவையான பொருள்களை தேவையான அளவு மட்டுமே வாங்கி, காலம் தாழ்த்தாமல் உடனே பயன் படுத்த வேண்டும். 6) பிச்சைக்காரர்களை அறவே ஒழிக்க வேண்டும். இதில் எந்த பின்னணி சக்திகளும் கையூட்டு பெறாமல் கடுமையாக தங்களது அதிகாரத்தை பயன் படுத்த தயங்க கூடாது. 7) பல புறநகர் வண்டிகளில் பிச்சைக்காரர்களின் தொல்லையே .....சகிக்க முடிய வில்லை. பயணிகளின் வசதி மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. 8) சிஸ்டம் முறையாக இருந்தால், முறையாக கண்காநிக்கப்பட்டால் , முறையாக பாதுகாப்பு உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட்டால், நிச்சயம் பெரும் ரயில் விபத்துக்களை தடுக்க முடியும். இதன் மூலம் நஷ்ட ஈடு வழங்கும் சுமை குறையு. 9) தத்கால் என்று கூறிக்கொண்டு, கூடுதலான பெட்டிகளை சேர்க்காமல், இருக்கும் பெட்டிகளிலேயே ஒரு கணிசமான அளவை தத்கால் என்று கூறி விற்று காசு சம்பாதிக்கிறார்கள். அதனால் என்ன ஆகிறது. பல சோதனையாலர்களின் துணையுடம் ஓசி பயணமே எளிதாகிக்கொண்டு வருகிறது. 10) இது மக்கள் பணம், இது மக்களுக்கு செய்யப்படும் சேவை, ரயில்வே எனபது ஊழியர்கள் மட்டும் வாழ அல்ல ..என்று பொறுப்புணர்வு ஒவ்வொரு ரயில்வே ஊழியர்கள் அனைவரும் உணர வேண்டும். .....இதை உருப்படியாக செய்தால் பல சுற்றுலா பயணிகள் விமானத்தையோ, பேருந்துகளையோ நாட மாட்டார்கள்.......ஓசி பயணம் குறைந்து உருப்படியாக பணம் கொடுத்து பயணிகள் முன்னுக்கு வருவார்கள். இந்த பத்து அம்ச திட்டங்கள் தவிர இன்னும் எத்தனையோ. இவைகளை ஆராய அலச சரி செய்ய ரயில்வே இலாகாவில் பல நிபுணர்கள் சம்பளம் ஏராளமாக பெற்று அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் செய்கிறார்களோ.....என்னதான் நடக்குதோ நாட்டில்......எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்....என்ற பாடல்தான் பொருத்தமாக உள்ளது.//

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by ராஜா on Mon Jan 19, 2015 11:53 am

@krishnaamma wrote:இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................

பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................

// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.///

ஊழியர்களுக்கு கொடுக்கும் இலவச பாஸ்களால் ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை நான் ஒத்துகொள்ள மாட்டேன் ,

உங்க சொந்தகாரங்க!! பண்ணுறது போல மூட்டை முடிச்சுகளோடு ஒய்வு பெற்று பல வருடம் ஆகியபிறகும் அடிக்கும் கூத்துகளும் , MLA MP போன்ற அல்லகைகள் பண்ணுகிற கொட்டத்தையும் வேண்டுமானால் அடக்கலாம். இதுவும் மற்ற பயணிகளுக்கு கொஞ்சம் வசதியை கொடுக்குமே என்ற காரணத்தினால் தான்.

மற்றபடி ரயில்வே துறை ஆரம்பித்ததில் இருந்தே , ஊழியர்களுக்கு இலவச பாஸ் கொடுத்துவந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!

இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?

இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்

அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by T.N.Balasubramanian on Mon Jan 19, 2015 12:16 pm

இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 12:28 pm

@T.N.Balasubramanian wrote:இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .

RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1116138

ரொம்ப சரி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by M.M.SENTHIL on Mon Jan 19, 2015 12:41 pm

@ராஜா wrote:
சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!

இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?

இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்

அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
மேற்கோள் செய்த பதிவு: 1116124

இந்த இரு கூற்றையும் நான் முழு மனதாக ஏற்றுக் கொள்கிறேன் தல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by mbalasaravanan on Mon Jan 19, 2015 12:53 pm

ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 1:17 pm

//சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//

அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே? அநியாயம் அநியாயம் அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 1:17 pm

@mbalasaravanan wrote:ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1116151

இதுவுமொரு காரணம் சரவணன் புன்னகை

Post by ராஜா on Mon Jan 19, 2015 1:35 pm

@krishnaamma wrote://சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//

அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே? அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1116167

நீங்க யாரை நம்பகமான ஆள் என்று நினைகிறீங்களோ அவர் சொன்னா நம்பி தான் ஆகணும். இதுக்கு மேல நான் என்ன ரயில்வே ஆடிடர் கிட்ட போய் ஆதாரம் வாங்கிவந்தா காமிக்க முடியும் , எல்லாம் செய்திதாள்களில் வந்த பெரும்பான்மையான செய்திகளை அடிப்படையா வைத்து தான் சொன்னேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by krishnaamma on Mon Jan 19, 2015 3:50 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote://சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//

அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே? அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1116167

நீங்க யாரை நம்பகமான ஆள் என்று நினைகிறீங்களோ அவர் சொன்னா நம்பி தான் ஆகணும். இதுக்கு மேல நான் என்ன ரயில்வே ஆடிடர் கிட்ட போய் ஆதாரம் வாங்கிவந்தா காமிக்க முடியும் , எல்லாம் செய்திதாள்களில் வந்த பெரும்பான்மையான செய்திகளை அடிப்படையா வைத்து தான் சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1116174

ஐயோ ராமா..............எனக்கெதுக்கு வம்பு.........................என்கிட்டே மட்டும் யாராவது வந்து சொன்னாளா என்ன ?......நானும் பேபரை பார்த்து தான் சொன்னேன் ....சொல்லறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by mbalasaravanan on Tue Jan 20, 2015 5:24 pm

@krishnaamma wrote:
@mbalasaravanan wrote:ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1116151

இதுவுமொரு காரணம் சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116168
அம்மா உண்மை, இவர்களிடமிருந்து தான் தவறு ஆரம்பிகிறது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum