ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிம்புவிடம் நயன் கேட்ட லவ்?

View previous topic View next topic Go down

சிம்புவிடம் நயன் கேட்ட லவ்?

Post by ayyasamy ram on Tue Jan 27, 2015 8:14 am


-


இனி ஓட்டவே மாட்டார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த சிம்பு. நயன்தாராவை மீண்டும்
இணைத்து பாண்டியராஜ் இயக்கிவரும் படம்
“இது நம்ம ஆளு’,

சிம்புவுடன் இயக்குனருக்கு டிஷ்யூம்.
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய்
ஷூட்டிங்கிற்கு ஆப்செண்ட் போட்டு அப்செட்
ஆக்குகிறார் சிம்பு. இதனால் படம் பாதியில் நிற்கிறது
என ஏராளமாய் கசியும் செய்திகளுக்கு பதில்
கேட்டோம் பாண்டியராஜிடம்.

இதோ பாருங்க பத்து நிமிஷத்துக்கு முன்னாடிகூட
சிம்பு போன் பண்ணினார்,(செல்போனை காட்டுகிறார்)
எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் இல்லை. இந்தப்
படத்தில் சிம்புதான் ஹீரோன்னு சொன்னபோது
சொல்லி வச்ச மாதிரி அய்யய்யோ அவரா, இது
சரிப்படாதேன்னு அட்வைஸ் பண்ணாதவங்களே இல்லை.

இந்தக் கதைக்கு சிம்புவை விட்டால் பொருத்தமான
ஆள் இல்லை. அதனால் எதையும் காதில் போட்டுக்
கொள்ளாமல் அவரை கமிட் பண்ணினேன்.

மற்ற படங்களில் எப்படியோ, என் படத்தில் கரெக்டா
நடிச்சுக் கொடுத்தார். இன்னும் இரண்டு நாள் ஷூட்டிங்கும்
இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாக்கி. இடையில் கேப்
விழுந்ததும் உண்மைதான். அதுக்கு சூழ்நிலைதான் வில்லன்.

அப்புறம் ஏன் டிவிட்டரில் என்னம்மா இப்படிப் பண்றீங்களேன்னு
கொதிச்சிருந்தீங்க?

கோபமெல்லாம் இல்லை. அது கலாய்ப்புதான்.
ஷூட்டிங்கில் கூட இப்படி கலாய்க்கிறது உண்டு.
சிம்பு எல்லாத்தையும் ஜாலியாதான் எடுத்துக்குவார்.
படத்தில்கூட அவரை கலாய்த்து நிறைய வசனங்கள் வருது.
“பொண்ணுங்க கிட்ட பிடிச்சது என்ன?’ன்னு நயன்தாரா
கேட்கும்போது, இவனுக்கு பொண்ணுங்கன்னு எழுதினாலே
பிடிக்கும்னு சூரி கலாய்ப்பார்.

இனனொரு காட்சியில், நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?ன்னு
கேட்கும் நயன்தாராவிடம் அதுசரி நீங்க ரெண்டு பேருமே லவ்
பண்றதைத்தானே பொழப்பா வச்சிருக்கீங்கன்னு சூரி
கலாய்ப்பார். இந்தக் காட்சியில் நடிக்கும்போது சிம்புவும்
நயன்தாராவும் சிரிப்பை அடக்க முடியாத அளவுக்கு நடிச்சாங்க.

படப்பிடிப்பில் சிம்புவும் நயன்தாராவும் எப்படி நடந்துக்கிட்டாங்க?

வெளில பேசிக்கிற மாதிரியெல்லாம் சிம்புவுக்கும் நயனுக்கும்
சண்டையெல்லாம் இல்லை. இருவரும் காதலராக இருந்து
பிரிந்த பிறகும் பேசிக்கிட்டுதான் இருந்திருக்காங்க.
ரொம்ப சகஜமா பேசிக்கிறாங்க. காதல் காட்சிகள் பற்றி
அவர்களிடம் விளக்கும்போது அப்படி நடிக்கணும்னு ரெண்டு
பேருமே கேட்பாங்க. உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்து தான்
தெரியணுமா?ன்னு கேட்டதும் லேசா புன்னகைத்து கேமரா முன்னாடி
வந்து நின்னு அசத்திடுவாங்க.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா எப்படி?

தங்கம். முதல்நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு கிளம்பும்போதே
அடுத்த நாள் எத்தனை மணிக்கு வரணும், என்ன காஸ்ட்யூம்னு
கேட்டுட்டு அடுத்த நாளுக்கான காஸ்ட்யூமையும் கையோட
எடுத்துட்டு போயிடுவாங்க. 9 மணிக்கு ஷூட்டிங் என்றால்
8.50க்கே காஸ்ட்யூம் ப்ளஸ் மேக்கப்போட ரெடியா இருப்பாங்க.
அவங்களுக்காக கேரவன் வச்சதே வேஸ்ட்தான். காஸ்ட்யூம்
சேஞ்ச் பண்ணணும்னா ஸ்பாட்டில் இருக்கும் ரூமிலேயே
டிரெஸ் மாத்திக்குவாங்க. எங்களோடயே ஒண்ணா உட்கார்ந்து
சாப்பிடுவாங்க.

அடுத்த 2000 குழந்தைகளை வைத்த படமெடுக்குறீங்களாமே?

குழந்தைகள் படம் எடுப்பது உண்மைதான்.
ஆனால் படம் முழுக்க இரண்டாயிரம் குழந்தைகள்
நடிக்கவில்லை. சில காட்சிகளில் மட்டும் அவ்வளவு
குழந்தைகள் நடிக்கிறாங்க.

சூர்யாதான் அந்த படத்தைத் தயாரிக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு குழந்தைகள் படம்
எடுக்கணும்னு ஆசை இருக்கு. எடுப்பேன்.

– அமலன் – குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum