புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
45 Posts - 58%
heezulia
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
87 Posts - 60%
heezulia
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (09.11.2009) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில் (09.11.2009)


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:04 pm

கேள்வி: பட பைல்களை உருவாக்கும்போதும் எடிட் செய்திடும்போதும் அதனை ஏன் ஜேபெக் பார்மட்டில் கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றனர். இதன் சிறப்பு என்ன? அந்த பெயர் எதனைக் குறிக்கிறது?



பதில்: நல்ல கேள்வி. சுருக்கமாகப் பதில் தருகிறேன். Joint Photographic Experts Group என்பதன் சுருக்கம் தான் ஜேபெக் (JPEG) என்பது. ஜேபெக் பைல் என்று ஒன்றைக் குறிப்பிடுகையில் இந்த குரூப் வடிவமைத்த பார்மட்டில் உள்ள பட பைலைக் குறிப்பிடுகின்றோம். இவை டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக சுருக்கப்படுகின்றன. பொதுவாக இவை போட்டோக்களாக இருக்கும். சில வேளைகளில் உருவாக்கப்பட்ட படங்களாகவும் இருக்கும். சாதாரணமாக 250 கேபி அளவில் உள்ள ஒரு பி.எம்.பி. பாரமட்டில் உள்ள பட பைலை, ஜேபெக் பார்மட்டுக்குக் கொண்டு வருகையில் அது 35 கேபி அளவில் சுருக்கப்பட்டுவிடும். இந்த வேலையில் படம் சார்ந்த தகவல்கள், அதன் தன்மையைக் கெடுக்காத வகையில் இழக்கப்படும்.



பொதுவாக படங்களை எடிட் செய்யக்கூடிய அனைத்து புரோகிராம்களும், ஜெபெக் பார்மட்டினைக் கையாளுவதாலும், இந்த பார்மட்டில் அமையும் பைல்களின் டிஸ்க் ஸ்பேஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும் ஜெபெக் பார்மட்டிலேயே படங்கள் இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். படங்களின் தன்மை மிகவும் உயர் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் எனில் பி.எம்.பி. போன்ற மற்ற பார்மட்கள் விரும்பப்படுகின்றன.


மேலும் இது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் [url=http://www.faqs.org/faqs/jpegfaq/part1/]http://www.faqs.org/faqs/jpegfaq/part1/ [/url]என்ற முகவரியில் உள்ள தளததிற்குச் செல்லவும்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:04 pm

கேள்வி: இமெயில் பார்ப்பதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துகிறோம். என் வீட்டில் மூன்று பேர் இதனைப் பயன்படுத்துகிறோம். அவ்வப்போது இமெயில் கடிதங்களை அழித்தாலும் அவை டிஸ்க்கில் ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும். எனவே அவற்றை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்கு எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?


பதில்: இமெயில் செய்திகளை அழிக்கையில் எக்ஸ்பியில் உள்ள அவுட்லுக் எக்ஸ்பிரஸ், அவற்றை உடனே அழிக்காமல்


"Deleted Items"


என்ற போல்டரில் வைத்துக் கொள்கிறது. எனவே நாம் கடிதங்கள் வந்து தங்கும் இன்பாக்ஸில் உள்ள மெயில்களை மொத்தமாகக் காலி செய்திடுகையில், அவை இந்த டெலீட்டட் ஐட்டம்ஸ் போல்டரில் தங்கி ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பிடிக்கின்றன. இதற்குப் பதிலாக, அவை அழிக்கப்படும்போதே இந்த போல்டருக்குச் செல்லாமல் முற்றிலுமாக நீக்கப்படுவதற்கான செட்டிங்ஸை அமைக்கலாம். இதற்கு முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பைத் திறந்து கொணடு பின் Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். இப்போது பல டேப்கள் அடங்கிய Options என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Maintenance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக "Cleaning up Messages" என்ற வரியைத் தேர்ந்தெடுத்து "Empty messages from the ‘Deleted Items’ folder on exit" என்பதில் டிக் அடையாளத்தை உருவாக்கவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் நீங்கள் கடிதங்களை அழிக்கையில் அவை கம்ப்யூட்டரை விட்டே நீக்கப்படும்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:05 pm

கேள்வி: அண்மையில் வேர்ட் குறித்த கட்டுரையில் எம்.ஆர்.யு. (MRU) என்று போட்டிருந்தது. இறுதி வரை அதன் முழு விரிவாக்கம் தரப்படவில்லை. நீங்கள் வாராவாரம் தரும் லிஸ்ட்டிலும் இது இல்லை. இந்த சுருக்குச் சொல் எதனைக் குறிக்கிறது?





பதில்: சில சுருக்குச் சொற்கள் எப்போதாவது சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதால் நாம் அறியாமலே இருக்கிறோம். வேர்ட் புரோகிராம் மட்டுமல்ல, மற்றவற்றிலும் (MRU) என்பது அண்மையில் பயன்படுத்திய பைல்களைக் (Most Recently Used) குறிக்கும். வேர்ட் புரோகிராம் திறந்தவுடன், பைல் மெனுவினைக் கிளிக் செய்தால் கீழ் பிரிவில் 1,2,3,4 எனப் பட்டியலிட்டு, நீங்கள் அண்மையில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த பைல்களின் பட்டியலைத் தரும். இந்த பட்டியலில் உள்ள பைல்களின் எண்ணிக்கையை 9 ஆக்கும் செட்டிங்ஸ் பற்றி சென்ற இதழில் டிப்ஸ் பட்டியலில் தரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். வேர்ட் 2007 தொகுப்பில் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கலாம்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:06 pm

கேள்வி: வேர்ட் புரோகிராமில் ஆரோ கீகளைப் பயன்படுத்துகையில் எப்படி சொற்கள் அளவில் வேகமாக நகர்த்துவது? சில வேளைகளில் பாரா பாராவாகத் தாவமுடியும் என்று சொல்கின்றனரே! விளக்கவும்.


பதில்: மிக எளிதான வேலை. ஆரோ கீயை அழுத்தினால், அநேகமாக அனைத்து வேர்ட் புராசசர்களிலும், கீயின் திசைக்கேற்ப ஒரு ஸ்பேஸ் கர்சர் நகரும். இதே செயல்பாட்டினை கண்ட்ரோல் கீயுடன் அழுத்தி ஆரோ கீயை அழுத்தினால் ஒரு சொல் திசைக்கேற்ப நகரும். மேல் கீழ் ஆரோ கீகளுடன் அழுத்தினால், பாரா பாராவாக அல்லது செக்ஷன் செக்ஷனாக நகரும். இத்துடன் ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைச் சேர்த்து ஆரோ கீயுடன் அழுத்தினால் அது நகரும் பகுதி முழுவதையும் தேர்ந்தெடுக்கும். எம்.எஸ்.வேர்ட், நோட்பேட், வேர்ட் பேட், ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் ஆகிய அனைத்திலும் இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:06 pm

கேள்வி: என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் அமைத்துக் கொடுத்த ஸ்கிரீன் சேவர் பிடிக்கவில்லை. மற்றவர்கள் போல வேறு நல்ல ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்ள விருப்பப்படுகிறேன். இதனை எப்படி மாற்றுவது?
பதில்: இதுவரை பார்த்து ரசித்த ஸ்கிரீன் சேவர், இன்னொரு அழகான ஸ்கிரீன் சேவர் காட்சியினைப் பார்த்தவுடன் பிடிக்காமல் போய்விட்டது. இல்லையா! மாற்றிவிடலாம். மிக எளிதாக மாற்றிவிடலாம். டெஸ்க்டாப் செல்லுங்கள். காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் னு கட்டத்தில் கீழாக உள்ள Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Screen Saver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அங்கே இருக்கும் கட்டத்தில் பல ஸ்கிரீன் சேவர் பைல்களின் பெயர்கள் இருக்கும். இதில் எதனையேனும் தேர்ந்தடுத்து அமைக்கலாம். தேர்ந்தெடுத்தபின் Apply என்ற பட்டனில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதில் உள்ள மற்றவற்றைப் பாருங்கள். ஸ்கிரீன் சேவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் வேலை எதுவும் செய்திடாமல் இருந்தால் தோன்ற வேண்டும் என்பதற்கு நிமிடக் கணக்கில் செட் செய்திட வழி தரப்பட்டிருக்கும். அதே போல நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்கிரீன் சேவர் எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண பிரிவியூ என்ற பிரிவு இருக்கும். இதனை எல்லாம் செயல்படுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். சரி, எந்த ஸ்கிரீன் சேவரும் தேவை இல்லை என்றால் அதே ஆப்ஷன் கட்டத்தில் None என்று ஒரு சாய்ஸ் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 09, 2009 1:06 pm

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்கள் அமைக்கையில் மூன்று சாய்ஸ் மட்டுமே கொடுக்கிறது. இந்த இடங்கள் போக நாம் அமைக்க நினைக்கும் இடத்தில் பக்க எண்ணை அமைக்க முடியுமா?

பதில்: தாராளமாக மிக எளிதாக அமைக்கலாம். எந்த ஒரு பக்கத்திலும், அல்லது அனைத்து பக்கத்திலும் நீங்கள் எந்த இடத்தில் பக்க எண் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகி றோமோ, அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே அந்த பக்க எண் அந்த இடத்தில் டெக்ஸ்ட்டாகப் பதியப்படும். ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். இன்ஸெர்ட் அழுத்தி பக்க எண்ணை அமைக்கையில் அது டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைக்கப்படும். இந்த முறையில் எந்த பக்கத்தில் அல்லது பக்கங்களில் ஆல்ட்+ஷிப்ட்+ப்பி கொடுக்கிறோமோ அந்த பக்கங்களில் மட்டுமே அமைக்கப்படும்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக