ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 T.N.Balasubramanian

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

View previous topic View next topic Go down

நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by murugesan on Fri Jan 30, 2015 7:35 pm


என்னத்த சொல்ல .. நீங்கதான் சொல்லணும் தோழர்களே..
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by அகிலன் on Fri Jan 30, 2015 7:45 pm

முருகேசன் அவர்களே,
ஆடம்பர கார் வாங்குபவர்கள் பணக்காரர்கள் அவர்கள் மதாமாதம் பணத்தை ஒழுங்காக கட்டிவிடுவார்கள்.

டிராக்டர் வாங்குபவர்கள் ஏழைகள் அவர்கள் பணத்தை ஒழுங்காக காட்டுவார்களோ தெரியாது.
அதனால் வட்டியிலாவது சம்பாதித்து விட வங்கிகள் நினைக்கின்றன.
வங்கிகளுக்கு தங்கள் இலாபம் மட்டுமே முக்கியம். நாட்டின் நலன் அல்ல.
நாட்டின் நலம் பற்றி கவலைப்பட வேண்டியது அரசு மட்டுமே.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by M.M.SENTHIL on Fri Jan 30, 2015 7:51 pm

ஆடம்பர கார் வாங்கினாலும், எம் விவசாயி காலில் மிதிக்கும் நெல்லைத்தான் சோறு என்று திங்க வேண்டும்.. இருப்பினும் ஆடம்பர கார் வாங்குபவன் கோடிஸ்வரன், டிராக்டர் வாங்குபவன் உண்மையில் ஏழை.
ஏழை நியாயமாய் இருப்பான் அதனால் வங்கிகளும் மிதிக்கின்றன.... கோடிஸ்வரன் ஏமாற்றி விடுவான், அதனால் அவனுக்கு கம்மி வட்டி, ஏன்னா நம்மாளு அத கட்டலன்னா சீஸ் பண்ணி ஒரு ரேட்டுக்கு வித்துடலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by ayyasamy ram on Fri Jan 30, 2015 9:01 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by krishnaamma on Fri Jan 30, 2015 10:04 pm

murugesan wrote:
என்னத்த சொல்ல .. நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சில சமையம் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள், அதனால் முதலிலேயே அதிக வட்டி வாங்கி விடுகிறார்களோ?..................... அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by அகிலன் on Sat Jan 31, 2015 12:03 am

krishnaamma wrote:
murugesan wrote:
என்னத்த சொல்ல .. நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சில சமையம் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள், அதனால் முதலிலேயே அதிக வட்டி வாங்கி விடுகிறார்களோ?..................... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1117974

வங்கிகள் தள்ளுபடி செய்வதில்லையே, அரசுதான் தள்ளுபடி செய்கிறது. வங்கிகளுக்கு பணம் கிடைக்கும்தானே.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by ராஜா on Sat Jan 31, 2015 11:11 am

விவசாயிகளின் நிலை எவ்வளவு கேவலமா போயிட்டு பாருங்க சோகம்

அரசு தள்ளுபடி பண்ணுவாங்களாம் , அதனால் அதிக வட்டிக்கு வங்கிகள் கொடுக்கிறதாம்


அவர்கள் சேற்றில் இறங்கி தங்கள் வாழ்க்கையை தொலைப்பதால் தான் நகரத்தில் நாம் பாலிஷ் பண்ணிய பச்சரிசியை திங்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30667
மதிப்பீடுகள் : 5530

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by யினியவன் on Sat Jan 31, 2015 12:21 pm

ட்ராக்டர் காரை விட இரு மடங்கு பெரிசாக இருப்பதால் - வட்டியும் இரு மடங்கு - நாமதான் அறியாத ஆளா இருக்கோம் - அரசும், வங்கிகளும் புத்திசாலிங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by T.N.Balasubramanian on Sat Jan 31, 2015 12:48 pm

*yiniyavan wrote:ட்ராக்டர் காரை விட இரு மடங்கு பெரிசாக இருப்பதால் - வட்டியும் இரு மடங்கு - நாமதான் அறியாத ஆளா இருக்கோம் - அரசும், வங்கிகளும் புத்திசாலிங்க புன்னகை

அப்போ வீடு வாங்குவது என்றால் ......................? புன்னகை
வைரம் /நகை வாங்க ........?புன்னகை புன்னகை
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20487
மதிப்பீடுகள் : 7848

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by யினியவன் on Sat Jan 31, 2015 12:53 pm

T.N.Balasubramanian wrote:
அப்போ வீடு வாங்குவது என்றால் ......................? புன்னகை
வைரம் /நகை வாங்க ........?புன்னகை புன்னகை
ரமணியன்

வண்டிக்கு வண்டியைத்தான் கம்பேர் பண்ணனும் அய்யா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by T.N.Balasubramanian on Sat Jan 31, 2015 1:09 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அப்போ வீடு வாங்குவது என்றால் ......................? புன்னகை
வைரம் /நகை வாங்க ........?புன்னகை புன்னகை
ரமணியன்

வண்டிக்கு வண்டியைத்தான் கம்பேர் பண்ணனும் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118037

தெரியாதுங்க சாமியோவ் !
சொன்னா கேட்டுக்கிறோம் இல்ல !!
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20487
மதிப்பீடுகள் : 7848

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by krishnaamma on Sat Jan 31, 2015 1:29 pm

யினியவன் wrote:ட்ராக்டர் காரை விட இரு மடங்கு பெரிசாக இருப்பதால் - வட்டியும் இரு மடங்கு - நாமதான் அறியாத ஆளா இருக்கோம் - அரசும், வங்கிகளும் புத்திசாலிங்க புன்னகை

இருக்கலாம்..............ஆனால் இது என்ன லாஜிக் ?.........புரியலையே?...............இதுவரை விவசாய சங்கங்கள் இது பற்றி ஏன், என்று கேட்டதில்லையா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by krishnaamma on Sat Jan 31, 2015 1:33 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அப்போ வீடு வாங்குவது என்றால் ......................? புன்னகை
வைரம் /நகை வாங்க ........?புன்னகை புன்னகை
ரமணியன்

வண்டிக்கு வண்டியைத்தான் கம்பேர் பண்ணனும் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118037

புன்னகை...ஹை.......இது நல்லா இருக்கே இனியவன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by M.Saranya on Sat Jan 31, 2015 2:31 pm

இது உண்மையில் வருத்தத்திற்குரிய விடயம்...

எல்லோருமே காசு கொடுத்தால் அரிசி கிடைக்கிறது என்று எண்ணுகிறார்களே தவிர விவசாயம் வளர்ந்தால் தான் இது நிலைக்கும் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்....

இவர்களுக்கெல்லாம் உணவு மாத்திரைகளை கொடுத்து உணவின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும்...காசு கொடுத்து வகை வகையாய் தின்னும் இந்த தட்டு மக்கள் அதை இழந்தால் தான் திருந்துவார்கள்....

இல்லையென்றால் எவனும் விவசாயியை திரும்பி கூட பார்க்க மாட்டான் ....மேலும் விவசாய வேலைகளை விவசாயியே விட்டு விட்டு வேறு வேலையை பார்த்தால் நம் விவசாய நாடு இன்னும் சில ஆண்டுகளின் என்ன ஆகுமோ தெரியவில்லை...

நினைத்தாலே பதறுகிறது...அரசு இதை அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Post by சிவனாசான் on Sat Jan 31, 2015 8:22 pm

என்னங்க தொகை அதிகமானால் வட்டி குறைவு தாங்க .....வங்கியில் டெபாசிட் செய்தால்கூட ஓராண்டுக்கு 9% என்றால் 5 ஆண்டிற்கு 8.75% என்றுதான் சொல்கிறார்கள்...அதுபோல.......
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum