ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

View previous topic View next topic Go down

ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by செல்லா on Sat Jan 31, 2015 1:22 pm

mediafire.com download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf

என்றும் அன்புடன்
செல்லா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by krishnaamma on Sat Jan 31, 2015 1:24 pm

நன்றி 'செல்லா' புன்னகை ...இந்த 'இந்திரா சௌந்தராஐன்' எங்க சொந்தக்காரர் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by செல்லா on Sat Jan 31, 2015 1:28 pm

இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.

உங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........

என்றும் அன்புடன்
செல்லா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by krishnaamma on Sat Jan 31, 2015 1:30 pm

@செல்லா wrote:இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.

உங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........

என்றும் அன்புடன்
செல்லா
மேற்கோள் செய்த பதிவு: 1118048

கண்டிப்பாக செல்லா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by krishnaamma on Sat Jan 31, 2015 1:34 pm

download செய்துகொண்டேன், நிஜமாகவே சூப்பர் ஆக இருக்கு புன்னகை..மிக்க நன்றி செல்லா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by தமிழ்நேசன்1981 on Tue May 03, 2016 9:01 am

இதுவரை பதிவிறக்கம் செய்யாத நண்பர்களுக்காக இந்த பதிவை மேலே கொண்டு வந்துள்ளேன்..
என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by giblogs on Tue May 03, 2016 11:48 am

திரு தமிழ்நேசன் மற்றும் திரு செல்லா ஆகியோர் வெளியிடும் புத்தகங்கள் அனைவரும் படிக்கும் வகையிலும் அனத்து மின் கருவிகளிலும் படிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.  அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  எனக்கு கிடைக்கும் நேரங்களில் என்னுடைய் மொபைல் போனில் படிக்க தங்களுடைய புத்தகங்கள் மிகவும் எளிதாகவும் பயண நேரங்களில் வழித்துணையாகவும் வருகிறது.   அத்துடன் தங்களுடைய தளங்களை அணுகி படிக்காத உங்கள் தளத்தில் எடுத்து படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.  தங்கள் தளங்களை அணுக எனக்கு அனுமதி வேண்டுகிறேன்..   நிறைய முறை தங்களிடம் தனி மடலாகவும் இங்கே திரியிலும் கேட்டுள்ளேன் ஆனால் எதற்கும் பதிலில்லை.  ப்ளீஸ் தயவு செய்து உதவி செய்வீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி வணக்கம் என்னுடைய மெயில் ஐடி - giblogs@gmail.com

Last edited by giblogs on Tue May 03, 2016 11:49 am; edited 1 time in total (Reason for editing : some content add)
avatar
giblogs
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 6

View user profile http://gouthaminfotech.blogspot.com

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by தமிழ்நேசன்1981 on Tue May 03, 2016 11:52 am

@giblogs wrote:திரு தமிழ்நேசன் மற்றும் திரு செல்லா ஆகியோர் வெளியிடும் புத்தகங்கள் அனைவரும் படிக்கும் வகையிலும் அனத்து மின் கருவிகளிலும் படிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.  அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  எனக்கு கிடைக்கும் நேரங்களில் என்னுடைய் மொபைல் போனில் படிக்க தங்களுடைய புத்தகங்கள் மிகவும் எளிதாகவும் பயண நேரங்களில் வழித்துணையாகவும் வருகிறது.   அத்துடன் தங்களுடைய தளங்களை அணுகி படிக்காத உங்கள் தளத்தில் எடுத்து படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.  தங்கள் தளங்களை அணுக எனக்கு அனுமதி வேண்டுகிறேன்..   நிறைய முறை தங்களிடம் தனி மடலாகவும் இங்கே திரியிலும் கேட்டுள்ளேன் ஆனால் எதற்கும் பதிலில்லை.  ப்ளீஸ் தயவு செய்து உதவி செய்வீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி வணக்கம் என்னுடைய மெயில் ஐடி - giblogs@gmail.com
மேற்கோள் செய்த பதிவு: 1205810

தங்களுக்கு தனிமடலில் பதில் அளித்துள்ளேன். கவனியுங்கள். ரிப்ளை செய்யுங்கள்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by தமிழ்நேசன்1981 on Tue May 03, 2016 12:10 pm

@தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1205811

மற்றுமொறு தனி மடல் அனுப்பியுள்ளேன். தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்.. பார்க்கவும்.. பதிலளிக்கவும்..நன்றி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by giblogs on Tue May 03, 2016 12:15 pm

தங்கள் மின்ஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பியுள்ளேன் தங்கள் மின்னஞ்சல் எனக்கு வந்து சேரவில்லை என்னுடை செல் எண்ணையும் அதில் இணைத்துள்ளேன். தங்கள் தொடர்புக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி நண்பா
avatar
giblogs
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 6

View user profile http://gouthaminfotech.blogspot.com

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by தமிழ்நேசன்1981 on Tue May 03, 2016 12:16 pm

@giblogs wrote:தங்கள் மின்ஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பியுள்ளேன் தங்கள் மின்னஞ்சல் எனக்கு வந்து சேரவில்லை என்னுடை செல் எண்ணையும் அதில் இணைத்துள்ளேன். தங்கள் தொடர்புக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1205819

மின்னஞ்சல் இப்போது வந்திருக்கும். செக் செய்யுங்கள்..

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by kirukkan on Tue May 03, 2016 11:32 pm

நன்றி தமிழ்நேசன். உங்களின் வலைப்பூவிற்கான கதவுகள் திறக்குமா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
avatar
kirukkan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by chiyaan rosan on Sun May 08, 2016 11:38 pm

தமிழ் நேசன் அண்ணா அவர்களுக்கு
நான் இலங்கையில் யாழ்பாணத்தில் வசிக்கின்றேன்
உங்கள் வலை பக்கத்தின் மூலம் நானும் எனது நண்பர்களும் பல புத்தகங்களை வாசித்து வந்தோம் .உங்கள் வலை பக்கத்தை இப்போது பார்வையிட முடியவில்லை . நான் உங்களுக்கு பலதடவை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் .ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை .உங்கள் வலை பக்கத்தை என்னால் பார்வையிட முடியாதா ???. nirosan94@gmail.com .உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .
avatar
chiyaan rosan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by vijee1961@gmail.com on Mon Aug 15, 2016 5:11 pm

நன்றி....
avatar
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by vijee1961@gmail.com on Mon Aug 15, 2016 10:39 pm

திரு செல்லா மற்றும் திரு தமிழ் நேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மின் புத்தகங்கள்
உருவாக்கம் மற்றும்
அதனை செம்மைப் படுத்துவது பற்றி ஒரு பதிவு இடுமாறு கோருகிறேன்.
avatar
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by செல்லா on Tue Sep 13, 2016 2:49 pm

நன்றி

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by k.sridhar on Sat Sep 17, 2016 1:55 am

மதிப்பிற்குரிய நண்பர் தமிழ் நேசன் அவர்களுக்கும்,
நண்பர் செல்லா அவர்களுக்கும்

என் பெயர் ஸ்ரீதர்.நான் கடந்த 12 வருடங்களாக குவைத் நாட்டில் பணிபுரிகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு புத்தகம் வாசிப்பது.

ஒரு சமயம் என் நண்பர் ஒருவரால் உங்கள் வலைத்தளமும், செல்லா அவர்களின் வலைத்தளமும் அறிமுகம் கிடைத்தது. ஆனந்த அதிர்ச்சி. காரணம் எனக்கு பிடித்த அத்தனை புத்தகங்களும் மிக தெளிவுடன் இருந்தது. நான் செய்த தவறு உடனே அனைத்தயும் தறவிரக்கம் செய்யாமல் விட்டது.

இப்பொழுது தங்கள் தளத்தை என்னால் பார்வையிட முடியவில்லை.

நண்பரே தயவு செய்து தங்கள் தளத்தை பார்வயிட எனக்கு அனுமதி கொடுங்கள்.ஒரு 10 நாட்களுக்குள்
அனைத்தயும் தரவிறக்கம் செய்து கொள்வேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.தங்கள் இருவருக்கும் பல முறை தனிமடல் அனுப்பியும் முடியவில்லை.

நன்றி
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்.

avatar
k.sridhar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Post by k.sridhar on Sat Sep 17, 2016 1:57 am

மன்னிக்கவும் என் மின்னஞ்சல்
sridharsh16@gmail.com
avatar
k.sridhar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum