ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்னூக்கர் விளையாட்டில் தமிழ்ப் பெண்!

View previous topic View next topic Go down

ஸ்னூக்கர் விளையாட்டில் தமிழ்ப் பெண்!

Post by ayyasamy ram on Mon Feb 02, 2015 12:40 am


-
கடந்த ஆண்டு அயர்லாந்தில் நடைபெற்ற
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில்
தமிழகத்தைச் சேர்ந்த வித்யா பிள்ளை வெண்கலப்
பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமையைத் தேடித்
தந்தார்.
-
இவருக்கு திருச்சி சொந்த ஊராக இருந்தாலும்,
வித்யா பிள்ளை படித்தது, வளர்ந்தது, ஸ்னூக்கர்
விளையாடப் பழகியது எல்லாம் சென்னையில்தான்.
-
தமிழகத்தில் மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டியில்
12 முறை இவர் வெற்றி பெற்றுள்ளார்.
-
தற்போது, கர்நாடக ஸ்னூக்கர் அணிக்கு ஆடி வரும்
வித்யா பிள்ளை, தேசிய அளவில் மட்டுமல்லாது,
சர்வதேச அளவில் ஸ்னூக்கர் போட்டிகளில் பல
வெற்றிகளைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.
-
தேசிய அளவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற இவர்,
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறை
வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
-
கடந்த 15 ஆண்டுகளாக ஸ்னூக்கர் விளையாடி வரும்
வித்யா பிள்ளை நம்முடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்:
-
"கடந்த 1999-இல் முதல் முறையாக ஸ்னூக்கர் பற்றி
தெரிந்து கொண்டேன். ஸ்னூக்கர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு,
இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபட என்னைத்
தூண்டியது. தனது 60 வயதில் டி.ஜி.கமலாதேவி தேசிய
பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது என்னை
உற்சாகப்படுத்தியது.
-
அதன் பிறகு, தமிழக பில்லியட்ஸ், ஸ்னூக்கர் சங்கத்தில்
சேர்ந்து கடினமாக உழைத்து ஸ்னூக்கர் விளையாட்டைப்
பழகினேன். நதீம் அகமது எனது பயிற்சியாளராக இருந்தார்.
இப்போது பல சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளேன்.
-
திருமணத்திற்குப் பிறகு பெங்களூருவில் குடியேறியுள்ளேன்.
தற்போது, கர்நாடக பில்லியட்ஸ், ஸ்னூக்கர் சங்கத்தில் சேர்ந்து
ஸ்னூக்கர் விளையாட்டைத் தொடர்ந்து வருகிறேன்.
-
ஸ்னூக்கர் மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த விளையாட்டாகும்.
பள்ளிகளில் ஸ்னூக்கர் விளையாட்டுக்கு ஊக்கம் கிடைக்க
வேண்டும். ஸ்னூக்கர் விளையாட்டுக்குத் தேவையான உதவியை
தமிழக, கர்நாடக அரசுகள் அளிக்க வேண்டும்.
-
ஸ்னூக்கர்- பெண்களுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும்
பொருந்தக்கூடியது.
-
மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்துவதற்கு
ஸ்னூக்கர் போன்ற சிறந்த விளையாட்டு எதுவும் கிடையாது.
-
கல்வியில் சிறந்து விளங்குவதற்கு விளையாட்டைப்
புறக்கணிக்குமாறு பலரும் கூறுவர். இது தவறானது. கல்வியில்
சிறந்து விளங்க விளையாட்டு கண்டிப்பாகக் கைகொடுக்கும்.
ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபட விரும்பினால்,
முறையான வழிகாட்டுதல் தர தயாராக இருக்கிறேன்.
-
பள்ளிகளில் விளையாட்டுக்கு ஊக்கம் கிடைக்க வேண்டும்.
அப்போதுதான் ஸ்னூக்கர் போன்ற பல விளையாட்டுகள்
இளைஞர்களின் எதிர்காலத்தை நெறிப்படுத்தப் பேருதவியாக
அமையும்.

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும்
நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காக கடினமாக உழைத்து
வருகிறேன்'' என்கிறார் வித்யா பிள்ளை.
-
---------------------------------------------------------------
-ந.முத்துமணி- தினமணி கதிர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32969
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஸ்னூக்கர் விளையாட்டில் தமிழ்ப் பெண்!

Post by krishnaamma on Mon Feb 02, 2015 12:55 am

வாவ் ! பாராட்டுகளும் வாழ்த்துகளும் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum