ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

View previous topic View next topic Go down

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by ayyasamy ram on Tue Feb 03, 2015 10:04 am


-
விநாயகரின் அகன்ற காதுகள்- நிறைய கேட்கவேண்டும் என்பதையும், வாயை மறைத்திருக்கும் துதிக்கை- அளவுடன் பேசவேண்டும் என்பதையும் அறிவுறுத்தும் என்பார்கள் ஆன்றோர்கள். ‘வாயை மூடியிருக்கும் தும்பிக்கை, பேசுவதில் ஜாக்கிரதை வேண்டும் என்பதைக் குறிக்கிறது’ என்று சொல்வார் காஞ்சி மகா பெரியவர்.
-
யானை, தன் மீது அன்பு கொண்ட பாகனை, தன் தலையின் மீது ஏற்றிவைத்துக் கொண்டாடும். மத்தகத்தின் மீது ஏற இயலாத பாகனுக்குத் தன் காலை மடக்கிப் படியாக்கி, மேலே ஏற வழி செய்யும். அப்படியே, பரம்பொருளாகிய ஆனைமுகன், தன் பக்தன் மேலேற, தான் எளியவனாகித் தாழ்கிறார். யானையின் காலைக்கொண்டே அதன் மேல் ஏறுவதுபோல, ஆனைமுகக் கடவுளின் திருவடியைப் பற்றியே அவர் அருளை எளிதில் பெற முடியும் எனும் அருமையான விஷயத்தையும் பிள்ளையாரின் திருவடிவம் உணர்த்துகிறது அல்லவா!
-
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. சிவனாருக்கு- ரிஷபம் (காளை); அம்பிகைக்கு- சிங்கம்; திருமாலுக்கு- கருடன்; பிரம்மனுக்கு- அன்னப் பறவை; முருகப்பெருமானுக்கு- மயில். பிள்ளையாரோ யானை மாதிரி பெரிய உருவம் கொண்டவர். ஆனால், அவருடைய வாகனமோ மிகச் சிறிய மூஞ்சூறு!
-
இதற்குச் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உண்டு.

சவுபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை. இவளை பலாத்காரம் செய்ய முயன்ற கிரவுஞ்சன் எனும் கந்தர்வனை மூஞ்சூறு ஆகும்படி சபித்தார் சவுபரி முனிவர். பராசர முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்த விநாயகர், மூஷிகம் ஆகிய அந்த மூஞ்சூறு வை அடக்கித் தன் வாகனமாக்கிக் கொண்டார் என்கிறது புராணம். காமத்தால் மூஷிகம் ஆனான் கந்தர்வன். எனவே, அது காமத்தின் சின்னம். ஞானமே காமத்தை அடக்கி ஆளும். ஆக, ஞான வடிவினராகிய விநாயகர், காமத்தை அடக்கி அருளுகிறார் என்பதே இதன் தத்துவம்.

மூஷிகத்தை வாகனமாக வைத்திருப்பதில், விநாயகருக்குக் கௌரவம் ஏதுமில்லை. அவரால்தான் மூஷிக வாகனத்துக்குக் கௌரவம். அதற்குக் கௌரவம் கொடுக்கும் வகையில் அதனுடைய சக்திக்கு ஏற்றபடி, கனம் இல்லாமல் ஒரு தக்கையை (நெட்டி) போல் திகழ்கிறாராம் கணநாயகன். அதாவது, மூஷிக வாகனத்துக்குச் சிரமம் எதுவும் இல்லாமல், அதேநேரம் அதற்கு உரிய கௌரவம்- மரியாதை உண்டாகும்படி, தன் திருமேனியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் பிள்ளையார். இதன் தத்துவம் என்னவெனில், மிகப் பருமனான- எடை மிகுந்த உருவமானாலும், பக்தர்கள் இதயத்தில் கனமில்லாமல் மிகவும் லேசாக வீற்றிருப்பதுதான்!

பொதுவாக, நாம் எல்லோரும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று யானை; இரண்டாவது- சந்திரன்; மூன்றாவது கடல். எத்தனை மணி நேரமானாலும் சலிக்காமல், பெரியவர்களும் குழந்தை போலாகி ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் யானையை.

யானை அசைந்து அசைந்து நடப்பது, காதை ஆட்டிக் கொண்டிருப்பது, தும்பிக்கையை நீட்டிச் சாப்பிடுவது, அதனைச் சுழற்றுவது, குட்டிகளுடன் நடந்து செல்வது, மிகச் சிறிய கண்களால் அழகாகப் பார்ப்பது… என யானையின் செயல்கள் அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி அளிப்பவை! குழந்தைகள், மனதில் கள்ளம்- கபடம் இல்லாமல், விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்… தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் ஆனந்தம் அடையச் செய்வார்கள் இல்லையா? அதுபோல், பிள்ளையாரும் எல்லோரையும் மகிழச் செய்வார். எனவே, குழந்தைகள் மிகவும் விரும்பும் குழந்தைசாமி அவர்.
–-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34278
மதிப்பீடுகள் : 11079

View user profile

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by M.Saranya on Tue Feb 03, 2015 10:31 am

அருமை அருமை...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by ராஜா on Tue Feb 03, 2015 10:35 am

நன்றி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by M.M.SENTHIL on Tue Feb 03, 2015 1:42 pm

சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by அகிலன் on Tue Feb 03, 2015 2:32 pm

சூப்பருங்க
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by விமந்தனி on Tue Feb 03, 2015 3:50 pmavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum