ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 T.N.Balasubramanian

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

View previous topic View next topic Go down

ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 7:23 pm

'ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு'

சென்னை: தமிழகத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவத்தில் இன்னும் ஆறு மாதங்களில் புது ரேஷன் கார்டுகளை வழங்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. ஆதார் அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்அடிப்படையில், இந்த ஸ்மார்ட் கார்டுகள் தயாராகின்றன.

'ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்' என, சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று உறுதிஅளித்தார்.

'ஸ்கேன்' வசதிஇருக்கும்:தமிழகத்தில், மத்திய அரசின், 'ஆதார்' விவரங்கள் அடிப்படையில், விழி, விரல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய, கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கார்டில், கம்ப்யூட்டர் மூலம், விவரங்களை 'ஸ்கேன்' செய்யும் வசதி இருக்கும். இதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், பிரத்யேக சாதனம் வழங்கப்பட உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள், அதை, பிரத்யேக சாதனத்தில் பொருத்துவர். அதில், பொருட்கள் வாங்கிய மற்றும் வாங்காத விவரங்கள் பதிவாகும். கடை திறக்கப்படும் நேரம் மற்றும் மூடும் நேரமும் பதிவாகும்.இவை, சென்னை, உணவு வழங்கல் அலுவலகத்தில் உள்ள, 'மெயின் சர்வர்' மூலம் கண்காணிக்கப்படும்.

நன்றி -தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21497
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 7:25 pm

சந்தேகமே .
பேருக்கு , ஏதோ ஒரு வார்டுக்கு கொடுத்து விட்டு , ஆரம்பித்து விட்டோம் என கூவுவார்கள் .
தேர்தல் ஜுரம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21497
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by விமந்தனி on Thu Feb 19, 2015 9:40 pm

அப்படி வந்தால் நல்லது தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by krishnaamma on Thu Feb 19, 2015 10:02 pm

இதெல்லாம் நடந்தால் நல்லா இருக்கும்....ஆனால் நடக்க விடுவார்களா என்பது சந்தேகம் தான்........'பக்கா' வாக கணக்கு வைத்துக்கொண்டால் 'அவர்களுக்குத்தானே' நஷ்டம்? சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by Aathira on Thu Feb 19, 2015 10:09 pm

அதெல்லாம் சரி ரமணீயன் சார். நாங்க இன்னும் ஆதார் கார்டே வாங்கலையே. சோகம் சோகம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by krishnaamma on Thu Feb 19, 2015 10:38 pm

@Aathira wrote:அதெல்லாம் சரி ரமணீயன் சார். நாங்க இன்னும் ஆதார் கார்டே வாங்கலையே. சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1121451

இது சூப்பர்...............samart ஆக இருக்கிறவங்களுக்கு அது வேணாமாம் ஆதிரா ! கண்ணடி கண்ணடி கண்ணடி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by T.N.Balasubramanian on Fri Feb 20, 2015 7:01 am

@krishnaamma wrote:
@Aathira wrote:அதெல்லாம் சரி ரமணீயன் சார். நாங்க இன்னும் ஆதார் கார்டே வாங்கலையே. சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1121451

இது  சூப்பர்...............samart  ஆக இருக்கிறவங்களுக்கு அது வேணாமாம் ஆதிரா ! கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1121468

krish கூறியவை (!)... உண்மை என்று நம்பினாலும் ,
Aathira என்ற பெயரிலேயே Aathar அடங்கி இருந்தாலும் ,
அவசியமில்லை என்று கூறி தப்பிக்க முடியாது .
ஆதார் கார்ட் மிகவும் முக்கியம் . முக்யத்துவம் வாய்ந்தது .
கூடிய சீக்கிரத்தில் பெற்றுக் கொள்ளவும் .
ஆதார் கார்டு இருந்தால் தான் LPG என்று கூறி இருந்தால் ,
இன்னும் பலர் இந்த கார்டை என்றோ பெற்று இருப்பார்கள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 20, 2015 7:05 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21497
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by ayyasamy ram on Fri Feb 20, 2015 9:10 am

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
வழங்கப்பட்ட ரசீது இல்லாதவர்களுக்கு
இனிமேல்தான் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by T.N.Balasubramanian on Fri Feb 20, 2015 10:23 am

@ayyasamy ram wrote:மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
வழங்கப்பட்ட ரசீது இல்லாதவர்களுக்கு
இனிமேல்தான் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது
-
மேற்கோள் செய்த பதிவு: 1121507

எனக்கு ஆதார் கார்ட் உள்ளது , ram !
NPR எடுக்கும் போது ஊரில் இல்லாததால் , அது இல்லை .
கார்பரேஷன் ஆபீஸ் சென்று , மறுபடியும் பதிவு செய்து ,
கால்கள் தேய்ந்து , உயரத்தில் 1/2 அங்குலம் குறைந்து விட்டது .
அது இன்னும் வந்த பாடில்லை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21497
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by M.Saranya on Fri Feb 20, 2015 10:56 am

நானும் இன்னும் ஆதார் வாங்கவில்லை....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by ஜாஹீதாபானு on Fri Feb 20, 2015 5:12 pm

எனக்கும் ரேசன் கார்ட் ஆதார் கார்ட் இல்லை சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30089
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by murugesan on Fri Feb 20, 2015 5:35 pm

இனிமே ரேசன் கடை வேலைக்கு போட்டி இருக்காதுன்னு சொல்லுங்க...
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by krishnaamma on Fri Feb 20, 2015 9:50 pm

@M.Saranya wrote:நானும் இன்னும் ஆதார் வாங்கவில்லை....

@ஜாஹீதாபானு wrote:எனக்கும் ரேசன் கார்ட் ஆதார் கார்ட் இல்லை சோகம்


அடாடா...என்ன இது, ரொம்ப முக்கியமாச்சே 'ஆதார் கார்டு' , வாங்கிடுங்க சரண்யா, வாங்கிடுங்க பானு புன்னகை .......எங்களிடம் சென்னைலிருந்து மாற்றிக்கொண்டுவந்த ரேசன்கார்டு இருக்கு, இன்னும் பெங்களூரில் ரேகிச்டேர் பண்ணலை...............ஆனால் பெங்களூரில் ஆதார் கார்டு வாங்கிட்டோம்...............காஸ் க்காக பாங்கிலும் கொடுத்தாச்சு.................எதிர்காலத்தில் காஸ் வாங்குவதிலும் பிரச்சனை வரும் பானு, சரண்யா.......எனவே சீக்கிரம் apply பண்ணி வாங்கிடுங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by krishnaamma on Fri Feb 20, 2015 9:51 pm

@murugesan wrote:இனிமே ரேசன் கடை வேலைக்கு போட்டி இருக்காதுன்னு சொல்லுங்க...

ம்......நிஜம் முருகேசன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum