ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

View previous topic View next topic Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by ayyasamy ram on Fri 20 Feb 2015 - 9:56

-
சுந்தரி:
டேய் சுந்தர் நம்மோட லவ் மேட்டர் எங்க வீட்டுல
எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுடா
-
சுந்தர்: அய்யய்யோ!!
-
சுந்தரி: அதுக்கு ஏண்டா பதர்ற?
-
சுந்தர்: இல்லை, உன் தங்கச்சிக்கும் தெரிஞ்சு போயிருக்குமே..
அதான் ஷாக்கா இருக்கு!
-
சுந்தரி: ????
-
----------------------------------------------
-
டாக்டர்: அந்த பேஷன்ட் ரஜினி ரசிகர் போல..

நர்ஸ்: ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க..?

டாக்டர்: பின்னே, ஊசி போட்டப்போ.. சிரிச்சுக்கிட்டே..
"என் வலி தனி வலி"ன்னு சொல்லிட்டுப் போறாரே!

-
----------------------------------------------
-
"டாக்டர் எனக்கு முகமெல்லாம் அரிக்குது டாக்டர்..."
-
"ஏன் இப்படி வீங்கியிருக்கு ஏன்ன ஆச்சு? அலர்ஜியா?"
-
"இல்ல டாக்டர் பூச்சி கடிச்சிருச்சு... மெடிக்கல் ஷாப் போய்
மருந்து கேட்டேன்".
-
"அவங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
-
" உங்களைத்தான் போய் பார்க்கச் சொன்னாங்க...!
அதான் வந்தேன்"
-
டாக்டர்: ????? ...
-
-------------------------------------------------
-
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி
கொடுக்குறீங்க?

டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவனும்னு
சொன்னார்...!!
-

------------------------------------------------
-
தலைவரே ஏன் கவலையா இருக்கீங்க...?

எல்லா போலி டாக்டரையும் கைது பண்றாங்களாமே... !

தலைவரே, நீங்க காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கினதால,
உங்களை எல்லாம் போலி டாக்டர்னு கைது பண்ணமாட்டாங்க.
கவலைப் படாதீங்க ...!
-
------------------------------------------------
படித்ததில் பிடித்தது

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33549
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by T.N.Balasubramanian on Fri 20 Feb 2015 - 10:28



ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20852
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by மாணிக்கம் நடேசன் on Fri 20 Feb 2015 - 10:37

யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by ayyasamy ram on Fri 20 Feb 2015 - 10:59

@மாணிக்கம் நடேசன் wrote:யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1121505
-
சுத்தமான தங்கம் வேலைக்கு
ஆகாதாம்..
கொஞ்சமாவது செம்பு கலந்தாதான் நகை செய்ய முடியுமாம்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33549
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by M.Saranya on Fri 20 Feb 2015 - 12:45

நல்ல நகைச்சுவை....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by krishnaamma on Sat 21 Feb 2015 - 0:40

@மாணிக்கம் நடேசன் wrote:யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1121505

மாமா, என் பேர் சுந்தரி இல்லை மாமா................எனவே, மேலே சொன்னது பத்தி கவலைப்படாதீங்கோ ஜாலிஜாலிஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by மாணிக்கம் நடேசன் on Sat 21 Feb 2015 - 9:46

சரிங்க  அக்கா, நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். மாமா பேர்ல இருந்துச்சா, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by krishnaamma on Sat 21 Feb 2015 - 13:14

@மாணிக்கம் நடேசன் wrote:சரிங்க  அக்கா, நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். மாமா பேர்ல இருந்துச்சா, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1121802

ஹா..ஹா...ஹா......ஜோக்கை விட நீங்க சொன்னது தான் ரொம்ப சிரிப்பாக இருந்தது மாமா புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum