ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீரா நாயர் பாராட்டும் திரைப்படம்

View previous topic View next topic Go down

மீரா நாயர் பாராட்டும் திரைப்படம்

Post by ayyasamy ram on Sat Feb 21, 2015 12:43 pm


-
பஞ்சாபி மொழிப் படமான ‘கிஸ்ஸா’ (Qissa) ஆங்கில சப்-டைட்டிலுடன் பிப்ரவரி 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ‘கிஸ்ஸா’ என்றால் அரேபிய மொழியில் வாய்மொழி வரலாற்றையும், பண்பாட்டையும் பேசும் கதைகளைக் குறிக்கும்.

இப்படத்தை இயக்கி இருக்கும் அனுப் சிங் இந்திய மண்ணைச் சார்ந்தவர். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் இலக்கியத்திலும் தத்துவப் படிப்புகளிலும் பட்டம் பெற்று, பூனே திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவர் ஏற்கெனவே ‘லாஸ்யா’ (Lasya-The Gentle Dance) என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார். இது ஜெர்மன் திரைப்பட விழாவில் பரிசு வென்றிருக்கிறது.

இவரது முதல் முழுநீளத் திரைப்படம் ‘கிஸ்ஸா’. ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்ற பல விருதுகளை வென்றது. “இப்படத்தைத் தவற விட்டுவிடாமல் கண்டுகளியுங்கள்” என சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியப் பெண் இயக்குநர் மீரா நாயர் பரிந்துரைத்திருக்கிறார்.

இந்தியப் படங்களில் மட்டுமின்றி, உலகத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துப் புகழ் பெற்றுள்ள நடிகரான இர்பான் கான், அம்பர் சிங் என்கிற ஒரு சீக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1947-ல் தேசப் பிரிவினையின் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாட்டுப் பற்று கொண்ட சீக்கியரின் கண்ணோட்டத்தில் இப்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. பிரிவினை காரணமாக, பிறந்த மண்ணை விட்டு விட்டு, வேறு இடம் செல்ல வேண்டிய நிலையில் பலரும் பெரும் சோகத்தில் தள்ளப்படுகின்றனர்.

அம்மாதிரியான உணர்வுகளால் உந்தப்பட்ட அம்பர் சிங், மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற பின், நான்காவது குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கிறது. அதனை, ஆண் பிள்ளை போல வளர்க்க முற்படுகிறார். காலம் மறக்காத வரலாற்று நிகழ்வின் பின்னணியில் மனிதர்களின் கதையாக விரியும் இந்த உணர்ச்சிகரமான படத்தைத் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் வெளியிடுகிறது. அதிலிருந்தே இந்தப் படம் சொல்லவரும் கருப்பொருளின் முக்கியத்துவம் நமக்குப் பிடிபடும்.

==========

தமிழ் தி இந்து.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: மீரா நாயர் பாராட்டும் திரைப்படம்

Post by M.Saranya on Sat Feb 21, 2015 4:11 pm

இந்த மாதிரியான சிறந்த படங்கள் தமிழில் தர இயலுமா??? ஏனென்றால் எனக்கு பஞ்சாபி மொழி தெரியாதே .... சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum