ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழ்க்கைத் துணை

View previous topic View next topic Go down

வாழ்க்கைத் துணை

Post by தாமு on Tue Nov 10, 2009 6:24 am

வாழ்க்கைத் துணை


எப்படி தேர்ந்தெடுப்பது?

அறிவும் அன்பும் இணைந்து தரும் இன்பம் தான் திருமணம். அந்த திருமணத்தில் இணைந்து கொள்ளுபவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கு துணையாக இருப்பவர்கள்.

முக்கியமாக பெண்கள் திருமணத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் என்று சொல்லி பெற்றோர் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்தே போகிறது. கல்யாணம் தோற்கும் போது வாழ்க்கை இருண்டு போவது மட்டுமல்லாமல் தனிமனித ஒழுக்கம் கெடுகிறது. சமுதாயச் சீர்கேடுகள் வளர்கின்றன.

பெண் என்ற ரீதியீலே உங்கள் வாழ்க்கைத்துணையாக வருபவரிடம் அன்பு, அறிவு, பண்பு ஆகிய மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படியான துணை கிடைக்கும் போதே உங்கள் வாழ்க்கை சிறப்புறுகிறது.

பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவோ, பணம், அந்தஸ்துக்காகவோ திருமணம் செய்யாமல் மனத்திற்கு பிடித்தவரை உங்கள் மனத்தோடு ஒத்து போகக் கூடியவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்து வாழ்கையை உயிரோட்டம் உள்ளதாக வாழுங்கள்.

- Thivya N
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கைத் துணை

Post by தாமு on Tue Nov 10, 2009 6:25 am

காதல் திருமணம்


நிஜமா?..
எவ்வித கைமாறும் கருதாமல் எதிர்பார்ப்புமில்லாமல் அடுத்தவர் மீது செலுத்தப்படும் உண்மையான அன்பே காதல் எனப்படும். அந்த காதல் நவீன காலத்தில் பெரும்பாலும் சுயநலத்துக்காக ஒரு சிறிய இன்பத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்பதே வேதனையான விடயமாக உள்ளது.

ஒரு சிலரின் சுயநலக் காதலால் பலரின் உண்மையான காதலுக்கு ஏற்படும் அசிங்கம் தான் வேதனைக்குரிய காரணமாகும். ஆரம்பகாலத்தை போல் இல்லாது தற்போது காதல் திருமணங்கள் மிகவும் மோசமாக உள்ளது. பருவக் கோளாறு காரணமாக ஒருவித உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற முட்டாள் தனமான முடிவுதான் காதல் திருமணம்.

அழகு, நடை, உடை, அலங்காரம், ஆரவாரத்தைப் பார்த்து வருகின்ற மனஈர்ப்பு தான் காதல் என்று இன்று காதலையே கொச்சைப் படுத்தி விடுகின்றனர். காதலிக்கும் போது இவரை கைபிடித்தால் காலம் முழுக்க நம்மை கண்கலங்காமல் பாதுகாப்பாரா?... என்ற கேள்விக்கு வினா கிடைத்தவுடன் காதலியுங்கள். குறிப்பாக பெண்கள் நிதானமாக இருக்கவேண்டும்.

திருமணத்திற்கு வேண்டியது மனப்பொருத்தம், நல்ல உள்ளம், நல்ல ஒழுக்கம். இது மூன்றும் இல்லாமல் இருவர் இணைவது தற்கொலைக்குச் சமமாக இருக்கும். இதை பெற்றோர் கூட சில சமயம் மறந்து விட்டு அந்தஸ்து, பணம், சாதி,மதம் என்று பிள்ளைகளை புதைகுழிக்குள் தள்ளுகின்றனர்.

மணந்தால் நல்லவரையே மணக்க வேண்டும். இரக்கமற்ற அறிவு விளங்காத ஒழுக்கம் கெட்ட ஒருவனை மணப்பதைவிட மணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே சிறப்பு. பெண்கள் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் ஒழுக்கமுள்ள நல்லவராக இருத்தல் மிகமிக அவசியம். கண்டதும் காதல் பரிதாபக் காதல் சாகசக் காதல் என கண்மூடித் தனமான காதலாக இருக்கக் கூடாது.

காதல் என்றால் உயிருடன் இருக்கும் வரை இணைபிரியாது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.

- Thivya N
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கைத் துணை

Post by தாமு on Tue Nov 10, 2009 6:28 am

காதல்


காதலின் நிஜங்கள்


* ஆழமான நட்பின் விளை பொருள் காதல்

* புரிந்துணர்வின் உச்சகட்டம் காதல்

* என் காதலன் எனக்கு மட்டும் தான் என்ற வலிமையான அன்பை வெளிப்படுத்துவது காதல்

* நம்பிக்கையில் இரு உள்ளங்கள் இணைவது காதல்

* நம்பிக்கைக்கு உரிய சொல் காதல்

* முன்பு இருந்ததைவிட ஒருவரை சிறந்தவராக்குவது காதல்

* எண்ணங்களை உயர்வடையச் செய்வது காதல்

* ஒருவனை சாதனையாளராக மாற்றுவது காதல்

- Thivya N
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கைத் துணை

Post by தாமு on Tue Nov 10, 2009 6:29 am

இரவு நிகழ்வு


இனிமையாக...
போகப்போக பாலும் புளிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களும் சரி பெண்களும் சரி புதுசுக்கு நல்லாத்தான் பழகுவாங்க. போக போகத்தான் அவர்களின் சுய குணம் தெரியவருகிறது.

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்ய உறவின் சந்தோசம் போக போக குறைந்து போகிறது. பெண்களுக்கு குடும்பம் என்று வந்தவுடன் பொறுப்புகள் அதிகரிக்கிறது. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து குழந்தைகளை கவனித்தல் வரை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து களைப்படைந்து போகிறாள்.

இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:

* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.

* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.

* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

* மனதிற்கு பிடித்த இடங்களிற்கு கணவருடன் போய் உணரும் சந்தோசத்தை படுக்கையறையிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* பார்டி விருந்து என்று இரவில் போய் நல்லா சாப்பிட்டு வந்தால் தூக்கம் கண்களை பறிக்கும். எனவே, நாவை கட்டி போடடுங்கள்.

செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடக்க அனுமதிக்காதீர்கள். அது உங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- Thivya N
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கைத் துணை

Post by தாமு on Tue Nov 10, 2009 6:35 am

செக்ஸ் வாழ்க்கை இங்க போடலாமா தெரியலை... திருமணம் என்று தெடர்ந்து போட்டுட்டேன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்... நீக்கி விடவும்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கைத் துணை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum