ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாகிஸ்தான் போகும் ரயில்

View previous topic View next topic Go down

request பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ponsubha74 on Mon Feb 23, 2015 8:28 am

பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்

ponsubha74
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by T.N.Balasubramanian on Mon Feb 23, 2015 9:18 am

வாருங்கள் பொன் சுபா !
நல்வரவு -- :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று ,தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .

தங்கள் தேவையான குஷ்வந்த் சிங் புத்தகம் , நண்பர்கள் உதவுவார்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by M.Saranya on Mon Feb 23, 2015 9:32 am

ஆமாம் ஐயா நானும் இணையத்தில் தேடினேன் .... கிடைக்க வில்லை ... நண்பர்கள் உதவினால் மகிழ்ச்சியடைவேன்.

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by rudran on Mon Feb 23, 2015 6:07 pm

இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு என்னிடம் உள்ளது தேவை எனில் தரவேற்றுகிறேன்

rudran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ponsubha74 on Wed Feb 25, 2015 8:16 am

தமிழ் பதிப்பு இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்

ponsubha74
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by M.Saranya on Wed Feb 25, 2015 9:19 am

@rudran wrote:இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு என்னிடம் உள்ளது தேவை எனில் தரவேற்றுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1122303


ஆங்கில பதிப்பு இருந்தாலும் பரவாயில்லை நண்பரே.....உதவுங்கள்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ayyasamy ram on Wed Feb 25, 2015 11:32 am


குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தான் போகும் ரயில்

விவரங்கள்
எழுத்தாளர்: வெ.சுந்தரம்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: ஜனவரி2012
வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2012

குஷ்வந்த் சிங் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நாவல் இப்போது தமிழில் வந்துள்ளது. ராமன்ராஜா மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.

நாடு விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிந்தபோது வட மாநிலங்களில் பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், சீக்கியர்களும் லட்சக்கணக்கில் அகதிகளாக வந்தனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனக் கொடுமைகள் நிகழ்ந்தன. இந்தப் பின்னணியில் உருவானதுதான் இந்த நாவல்.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மானோ மஜோரா. சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் கிராமம்.

மால்லி என்பவன் தலைமையில் ஒரு திருட்டுக் கும்பல் இந்த கிராமத்து வட்டிக் கடைக்கார இந்துவைக் கொலை செய்து, வீட்டைக் கொள்ளையடிக்கிறது. மதுவும், மாதுவுமாக உள்ள மாஜிஸ்திரேட் ஹீகம்சந்த் அதிகார வர்க்க பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அன்றைய கொலை, கொள்ளையில் ஈடுபடாத ஜக்காசிங் கைது செய்யப்பட்டு, அதிகார வர்க்கத்தின் சதிக்கு பயன்படுகிறான். இக்பால் என்ற இளைஞன் கம்யூனிஸ்ட் போல் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கதையில் முக்கிய பாத்திரம் எதுவும் இல்லை. இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு மதக் கலவரத்தின் பின்னணியில் அமைதியான கிராமத்தில் மதக் கலவரம் எப்படி தூண்டப்படுகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேறும் போது சீக்கிய பெண்களும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம். இறுதியில் விடுதலை செய்யப்பட்ட ஜக்காசிங், முஸ்லிம் அகதிகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தான் போகும் ரயில் சதியில் சிக்கி கவிழாமல் தடுக்கிறான். அந்த முயற்சியில் தன் உயிரையே இழக்கிறான்.மதவெறி தூண்டப்பட்டு இந்த அமைதியான கிராமம் மோதல் களமாக மாறுவதையும் இதற்கு பின்னணியாக அதிகார வர்க்கமும், மதவெறியும் கைகோர்த்து நிற்பதையும் இந்நாவல் விவரிக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து வரும் ரயிலில் இந்துக்கள், சீக்கியர்களின் பிணம் வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் போகும் ரயிலில் முஸ்லிம் பிணங்கள் அனுப்பப்படுகிறது. மானோ மஜோரா ரயில்நிலையம்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில்கள் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தக் காட்சிகளைப் பார்த்து அப்பாவி மக்கள் துடிப்பது படிப்பவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த மதக் கலவரக் காட்சிகளை குஷ்வந்த் சிங் அழுத்தமாக விவரித்துள்ளார்.

இதிலிருந்து உரிய பாடம் பெற்று, மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டிய கடமை இன்று நம்முன் உள்ளது. இந்திய வரலாற்றில் ஆழமான வடுவாக பதிந்துவிட்ட இந்த வரலாற்றுச் சம்பவங்களை 60 ஆண்டுகள் கழித்து ஒரு நாவலாகப் படித்தாலும் நம் மனம் பதைக்கிறது; துடிக்கிறது. என்ன விலை கொடுத்தும் மதவெறி சக்திகளை வளரவிட மாட்டோம் எனச் சபதமேற்கத் தூண்டுகிறது.

- வெ.சுந்தரம்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

177/103, முதல் தளம்

அம்பான்ஸ் பில்டிங்

லாயிட்ஸ் ரோடு

ராயப்பேட்டை

சென்னை-600014.

விலை ரூ.200/-
==========================
;நன்றி - கீற்று.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by M.Saranya on Wed Feb 25, 2015 11:37 am

விவரங்களுக்கு மிக்க நன்றி!!!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by rudran on Fri Mar 06, 2015 7:13 pm

ட்ரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் குஷ்வந்த் சிங் எழுதிய ஆங்கில நாவலின் சுட்டியை இதோ பதிக்கிறேன்
http://www.penmai.com/forums/attachments/books/121696d1384721143-my-collection-train-pakistan-singh-khushwant.pdf

rudran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ponsubha74 on Thu Sep 17, 2015 4:55 pm

@ponsubha74 wrote:பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1122133

ponsubha74
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ponsubha74 on Wed Mar 09, 2016 8:45 am

யாராவது தரவேற்றுங்களேன்

ponsubha74
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by தமிழ்நேசன்1981 on Wed Mar 09, 2016 9:38 am

தளத்தில் தனி பதிவாக போட்டிருக்கிறேன். பதிவிறக்கி படியுங்கள்.
வேறு தளங்களில் யாரும் பகிரவேண்டாம். கவனத்தில் கொள்ளுங்கள்.நன்றி

http://www.eegarai.net/t128635-topic#1197084நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by ponsubha74 on Wed Mar 09, 2016 10:25 pm

மிக்க நன்றி தமிழ் நேசன்

ponsubha74
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: பாகிஸ்தான் போகும் ரயில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum