ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை
 ayyasamy ram

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
 ayyasamy ram

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“மால்’னா பெருமாள்!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

“மால்’னா பெருமாள்!

Post by ayyasamy ram on Thu Feb 26, 2015 8:38 am

First topic message reminder :


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-

-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36128
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down


Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் on Fri Feb 27, 2015 11:49 pm

@விமந்தனி wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்ல, இல்ல.... தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பது போல அவர் வாயாலேயே கேளுங்கள். அப்ப தான் ஐயாவும் நம்புவார்......

இன்று வெள்ளி - ராஜா வாய் குளறும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி on Sat Feb 28, 2015 12:04 am

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்ல, இல்ல.... தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பது போல அவர் வாயாலேயே கேளுங்கள். அப்ப தான் ஐயாவும் நம்புவார்......

இன்று வெள்ளி - ராஜா வாய் குளறும் புன்னகை

ஓ... ஆமாமா.... மறந்துட்டேன்... நாளைக்கு பாருங்க எவ்ளோ தெளிவா வர்றாருன்னு...... புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் on Sat Feb 28, 2015 12:16 am

@விமந்தனி wrote:ஓ... ஆமாமா.... மறந்துட்டேன்... நாளைக்கு பாருங்க எவ்ளோ தெளிவா வர்றாருன்னு...... புன்னகை புன்னகை

தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் கலையில் அவங்க வீட்ல முனைவர் பட்டம் வாங்கிருக்காங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி on Sat Feb 28, 2015 12:30 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  
அடடே... அப்படியா...! இதெல்லாம் சொல்றதே இல்லையே...... வெளிய சொன்னா தானே, நான் போய் 'எதுக்கு அர்ச்சனா இப்படி என் தம்பிய கொடுமைபடுத்தறே'-ன்னு கேட்கமுடியும்? சைலண்டா இருந்தா எப்படி...? சோகம்

( அய்யோ, நான் இல்லை ராஜா வரதுக்குள்ள escape ......................................)


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் on Sat Feb 28, 2015 12:36 am

அவங்க பெயருக்கேத்த செயல் தான் செய்வாங்க அர்ச்சனை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி on Sat Feb 28, 2015 12:56 am

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:நான் தான் லெட்டர்-ரே குடுக்கறேனே...... இன்னுமா நம்பிக்கை இல்லை. சரி, போய் வந்த ராஜாவை வேண்டுமானால் கேட்டு பாருங்கள் இருவரும்....(அதானே, அவர் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்....? கொஞ்சம் ராஜாவும் தான் முழிக்கட்டுமே..... ஜாலி  ஜாலி )

ராஜா தான - அவரை கேட்டா அட்மிட் ஆனா சிவா, பாலாஜி கதியே அதோகதி ன்னு சொல்லுவாரு

சிரிசிரிசிரி    ஓ.... இவங்க ரெண்டுபேரும் கூட போயிட்டு வந்துட்டாங்களா..... அதிர்ச்சி  நான் லெட்டர் குடுக்கலையே..... யார் குடுத்து இருப்பாங்க..... ம்.....

(நம்ம ஐயாவுக்கு ஏதாவது தெரியுமா-ன்னு கேட்டு பாக்கலாமா...?)


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் on Sat Feb 28, 2015 1:04 am

@விமந்தனி wrote:
சிரிசிரிசிரி    ஓ.... இவங்க ரெண்டுபேரும் கூட போயிட்டு வந்துட்டாங்களா..... அதிர்ச்சி  நான் லெட்டர் குடுக்கலையே..... யார் குடுத்து இருப்பாங்க..... ம்.....

(நம்ம ஐயாவுக்கு ஏதாவது தெரியுமா-ன்னு கேட்டு பாக்கலாமா...?)

ராஜா கல்புல இருக்காரு, ரெண்டு கல்ப்பு போட்டாருன்னா இந்தியன் எம்பசி அட்டஸ்டேஷன் வரை எல்லாம் ரெடி பண்ணிடுவாரு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma on Sat Feb 28, 2015 2:16 am

கொஞ்ச நேரம் போய் வருவதற்குள் இவ்வளவு கலாட்டாவா?........மொத்தம் படித்தேன்.......எல்லோர் தலையும் உருட்டி  இருக்கீங்க இருவரும்........ஹா..ஹா....ஹா.....புன்னகை


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 2:30 am; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma on Sat Feb 28, 2015 2:20 am

@யினியவன் wrote:
@krishnaamma wrote:அது சரி புன்னகை

பாருங்க நீங்களே இப்ப போட்டுவிட சொல்லிட்டீங்க புன்னகை

அய்யய்யோ ..............நான்  போட சொல்லலை பா ............நீங்க  சொன்னதுக்கு  ......"அது  சரி " நு( நொடிப்பாக)  மட்டும்  தான்  சொன்னேன்  புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma on Sat Feb 28, 2015 2:22 am

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...? ஜாலி ஜாலி ஜாலி

கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்
அதுக்கென்ன...? ஐயாவுக்கு லட்டர் கொடுத்தா மாதிரி கொடுத்துட்டா போச்சு....ஜாலி ஜாலி  

ஆனாலும் ஐயா, உங்களிடம் அவ்வளவு தூரம் 'எனக்கு புகழ்ச்சி பிடிக்காது'-ன்னு சொல்லியும் இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்களே.....சோகம்  

ஆங்.... கேக்க மறந்துதுட்டேன்... சகல மரியாதைகளில் ஏதேனும் குறை இருந்ததா......?

(அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ....! என்ன மன்னிசுடுங்க - just for fun)

ஆஹா ..என்ன வொரு தன்னடக்கம்?.................சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சொல்லவதெல்லாம்     சொல்லிட்டு....ம்.....ஹா..ஹா...ஹா.......ஹா...........சும்மா சொல்லக்கூடாது..நல்லாவே ஓடறீங்க விமந்தனி புன்னகை


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 2:32 am; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma on Sat Feb 28, 2015 2:23 am

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...? ஜாலி ஜாலி ஜாலி


கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்

வாவ் ! சூப்பர் ஐயா..........விமந்தனி ஐயா ball  போட்டாச்சு .........இதுக்கு உங்க பதில்? ஜாலி ஜாலி ஜாலி

பதில் ஓகேவா கிருஷ்ணாம்மா...? (எல்லாம் தங்கள் ஆசி..... குதூகலம் அப்பாடி... ஒரு வழியா உங்களையும் மாட்டிவிட்டாச்சு )
மேற்கோள் செய்த பதிவு: 1123168

பதில் டபுள் ஓகே புன்னகை.................ஜாலி ஜாலி ஜாலி....................இப்போ ஐயாவின் முறை...................அவர் பதிலுக்காக காத்திருப்போம்................. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் .......( இங்கு காத்திருக்க வேறு படம் இல்லை ஐயா.......அது தான் இப்படி.....................மரியாதை குறைவாக எண்ண வேண்டாம் புன்னகை )
.
.
.
( சிவாவிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் smilies போட சொல்லணும் புன்னகை.இது ஓகே வா பாருங்கோ ஐயா..............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: “மால்’னா பெருமாள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum