ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 மாணிக்கம் நடேசன்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ராஜா on Mon Mar 02, 2015 11:50 am

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ராஜா on Mon Mar 02, 2015 11:51 am

இந்த முட்டாள் தடியனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் அப்பாவி கொரியமக்கள் தான் துன்பப்பட போகின்றனர்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ayyasamy ram on Mon Mar 02, 2015 12:52 pm

வட கொரியாவும் தென் கொரியாவும்
நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 1:07 pm

@ayyasamy ram wrote:வட கொரியாவும் தென் கொரியாவும் நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1123710

எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அழகாக யோசிக்க முடிகிறது.!!!

ஏதாவது கொரியா நாட்டினருடன் பேசியுள்ளீர்களா..!! அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளீர்களா

ஏதாவது எழுத வேண்டும் என்று எதையும் எழுதி விடாதீர்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ayyasamy ram on Mon Mar 02, 2015 1:49 pm

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன.

இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்று வரை பகைமை நீடித்து வருவதால் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.

ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடபோவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா அரசின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரமிப்பது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
-
--நியூஸ் லங்காஸ்ரீ
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 3:08 pm

.

உங்களுக்கு தெரியுமா தென் கொரியா எவ்வோளவு ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடு என்று.

வட கொரியாவிடம் 21,000 Artillery  Pieces  உள்ளது. அத்தனையும் சுடுவதற்கு தயார் நிலையில் seoul  நகரை குறிவைத்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தனை   piece ம் ஒரு தடவை  சுட்டாலே போதும், Seoul நகரே இருக்காது.

ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு பயிற்சி செய்வது வழக்கம் தான், இதில் கொரிய  காமடியன் சொல்லுவது வேடிக்கை, நார்த் கொரியாவிடம் அணு ஆயுதம் உள்ளது அருகில் இருக்கும் அணைத்து நாடுகளுக்குமே பிரச்னை,

சொல்லி புரிய வைக்க முடியாது, இதெல்லாம் ஒரு strategic  தொடர்பான நிலை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Mon Mar 02, 2015 5:15 pm

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 6:22 pm

@கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Mon Mar 02, 2015 6:56 pm

@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 7:56 pm

@கோ. செந்தில்குமார் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1123838

இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியே, மஞ்சள் கடலில் 1953க்கு பிறகு அங்கு போர் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்திய பாகிஸ்தான் எவ்வளவு எதிரி நாடுகளோ அவ்வளவுக்கவளவு எதிரிகள் அவர்கள்,

வட கொரியா எப்போதுமே தனது ஆர்டிலரி மற்றும் அணு ஆயுதத்தால் தென் கொரியாவை ஆட்டிப் படைக்கிறது, அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் அது அவர்களை தங்களது அடிமைகளாக ஆக்கி இருக்கும்.

ஒவ்வொரு கொரியனையும் கேட்டுப் பாருங்கள்  அப்போது அவர்கள் நிலைமை புரியும்

நாம் அழகான குடியரசில் இருக்கிறோம், நாம் சுதந்திரமாக இருக்கிறோம், அதற்காக அனைவரும் அப்பட் தான் வாழ்வார்கள் என்பது தவறு
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 8:09 pm

.

ஒரு potential  சீனரியோ , கொரிய போரின் stand off  எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு  முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம்   விவாதித்து

மொழி பெயர்க்க  நேரமில்லை, பெயர்த்து  தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Mon Mar 02, 2015 8:13 pm

@கோ. செந்தில்குமார் wrote:
@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..?  வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123838

தயவு செய்து இதுபோல டப்பா விஷயங்களைக் கொண்டு தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள்

மனிதாபிமானத்தைப் பாருங்கள், போர் நமக்கு தேவை இல்லாது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Mon Mar 02, 2015 11:13 pm

@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:
@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..?  வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123838

இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியே, மஞ்சள் கடலில் 1953க்கு பிறகு அங்கு போர் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்திய பாகிஸ்தான் எவ்வளவு எதிரி நாடுகளோ அவ்வளவுக்கவளவு எதிரிகள் அவர்கள்,

வட கொரியா எப்போதுமே தனது ஆர்டிலரி மற்றும் அணு ஆயுதத்தால் தென் கொரியாவை ஆட்டிப் படைக்கிறது, அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் அது அவர்களை தங்களது அடிமைகளாக ஆக்கி இருக்கும்.

ஒவ்வொரு கொரியனையும் கேட்டுப் பாருங்கள்  அப்போது அவர்கள் நிலைமை புரியும்

நாம் அழகான குடியரசில் இருக்கிறோம், நாம் சுதந்திரமாக இருக்கிறோம், அதற்காக அனைவரும் அப்பட் தான் வாழ்வார்கள் என்பது தவறு
மேற்கோள் செய்த பதிவு: 1123841

நம் நாட்டின் எல்லையில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்கவும். இந்திய பாகிஸ்தான் பகைமைக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் யார்? சோவியத் ரஷ்யாவை ஒழிக்க ஆப்கானிஸ்தானை அழித்தது யார்? ஈரான் - ஈராக் இடையே பகைமையை வளர்த்தது யார்? ஒசாமாவை உருவாக்கியது யார்? அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் வரலாற்றை படிக்காமல் மனதில் தோன்றியதை எழுத வேண்டாம்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Mon Mar 02, 2015 11:16 pm

@SajeevJino wrote:.

ஒரு potential  சீனரியோ , கொரிய போரின் stand off  எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு  முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம்   விவாதித்து

மொழி பெயர்க்க  நேரமில்லை, பெயர்த்து  தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்

மேற்கோள் செய்த பதிவு: 1123842

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. தங்களின் தமிழைக் காட்டிலும் என்னுடைய தமிழ்நடை எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அனுமானங்களை பதிவிட வேண்டாம்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Mon Mar 02, 2015 11:20 pm

@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:
@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..?  வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123838

தயவு செய்து இதுபோல டப்பா விஷயங்களைக் கொண்டு தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள்

மனிதாபிமானத்தைப் பாருங்கள், போர் நமக்கு தேவை இல்லாது
மேற்கோள் செய்த பதிவு: 1123843

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை. மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது. போர் யாருக்கும் தேவையில்லாதது. ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது. இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by யினியவன் on Mon Mar 02, 2015 11:23 pm

பயனுள்ள தகவல்களாக இருந்தாலும், அடுத்தவர் மனம்
புண்படாமல் கருத்தை தெரிவிப்பது தான் நல்லது.

சஜீவ் ஜினோ கொஞ்சம் வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Tue Mar 03, 2015 6:16 am

@கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123841

நம் நாட்டின் எல்லையில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்கவும்.  இந்திய பாகிஸ்தான் பகைமைக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் யார்?  சோவியத் ரஷ்யாவை ஒழிக்க ஆப்கானிஸ்தானை அழித்தது யார்?  ஈரான் - ஈராக் இடையே பகைமையை வளர்த்தது யார்?  ஒசாமாவை உருவாக்கியது யார்?  அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் வரலாற்றை படிக்காமல் மனதில் தோன்றியதை எழுத வேண்டாம்.

வாவ் நினைத்தது தான் .. இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை வளர்த்தது அமெரிக்காவா...!!!

ஆப்கன் நாட்டின் மீது முதலில் படையெடுத்தது யார் தெரியுமா.,

ஷியா சுன்னி பிரச்சனையை பற்றி தெரியுமா,, ஈரானியன் Revolution கேள்விப்பட்டது உண்டா

நிச்சயமாக கூற முடியும் , ஒசாமாவிற்கு பயிற்சி அளித்தது அமெரிக்கா தான், அடுத்த பத்து ஆண்டுகளிலேயே அவனைக் கொன்று விடவும் முடிவு  செய்தது

அமெரிக்காவின் ஆதிக்கம்..!! யாருமே இதை மறுப்பதற்கு இல்லை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Tue Mar 03, 2015 6:21 am

@கோ. செந்தில்குமார் wrote:
@SajeevJino wrote:.

ஒரு potential  சீனரியோ , கொரிய போரின் stand off  எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு  முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம்   விவாதித்து

மொழி பெயர்க்க  நேரமில்லை, பெயர்த்து  தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1123842

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை.  தங்களின் தமிழைக் காட்டிலும் என்னுடைய தமிழ்நடை எந்த விதத்திலும் குறைந்ததல்ல.  அனுமானங்களை பதிவிட வேண்டாம்.  

எனக்கு தெரிந்து கடந்த 5 வருடங்களாக கொரிய பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன், அதைக் குறிப்பிடவும் அங்கு பணியாற்றியவர்களுடன் எனது கலந்துரயாடலுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவைகள். அதனால் தான் உங்களுக்கு புரியுமா என்பதில் சந்தேகம் என்று கூறினேன்

தமிழ் தமிழ் நாட்டைப் பற்றி நான் எந்த விதத்திலும் குறையே கூறவில்லையே
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Tue Mar 03, 2015 6:32 am

@கோ. செந்தில்குமார் wrote:

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை.  டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை.  மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது.  போர் யாருக்கும் தேவையில்லாதது.  ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது.  இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!  

ஒ..!!

மனிதாபிமானம் பாற்றி பேசலாம் என்று சொன்னால் முதலில் ஒரு Blue Beret mission - னில் சேர்ந்து கொரிய எல்லையில் பணியாற்றுங்கள்.

அங்கு இருக்கும் 7 th  Armoured படையை திரும்ப அமெரிகாவிர்க்கே வர சொல்லுவோம், அவர்களுக்கு என்ன தலை எழுத்தா  அடுத்த நாட்டிற்காக உயிர் கொடுக்க,

இல்லை என்றால் அந்த மொத்த atrilary coloumn -தையும் பிரித்து வைக்க சொல்லுங்கள், அப்போது அமரிக்க படைகள் அந்த நாட்டை விட்டு போகவில்லை என்றால் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன், அப்படி இல்லை என்றால் உங்கள் ideology -ய் மாற்றி விடுங்கள்

Last edited by SajeevJino on Tue Mar 03, 2015 6:33 am; edited 1 time in total
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Tue Mar 03, 2015 6:32 am

@யினியவன் wrote:பயனுள்ள தகவல்களாக இருந்தாலும், அடுத்தவர் மனம்
புண்படாமல் கருத்தை தெரிவிப்பது தான் நல்லது.

சஜீவ் ஜினோ கொஞ்சம் வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.
மேற்கோள் செய்த பதிவு: 1123860

ஏற்றுக் கொள்கிறேன்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Tue Mar 03, 2015 7:37 am

@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை.  டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை.  மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது.  போர் யாருக்கும் தேவையில்லாதது.  ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது.  இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!  

ஒ..!!

மனிதாபிமானம் பாற்றி பேசலாம் என்று சொன்னால் முதலில் ஒரு Blue Beret mission - னில் சேர்ந்து கொரிய எல்லையில் பணியாற்றுங்கள்.

அங்கு இருக்கும் 7 th  Armoured படையை திரும்ப அமெரிகாவிர்க்கே வர சொல்லுவோம், அவர்களுக்கு என்ன தலை எழுத்தா  அடுத்த நாட்டிற்காக உயிர் கொடுக்க,

இல்லை என்றால் அந்த மொத்த atrilary coloumn -தையும் பிரித்து வைக்க சொல்லுங்கள், அப்போது அமரிக்க படைகள் அந்த நாட்டை விட்டு போகவில்லை என்றால் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன், அப்படி இல்லை என்றால் உங்கள் ideology -ய் மாற்றி விடுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1123913

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன். அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino on Tue Mar 03, 2015 10:11 am

@கோ. செந்தில்குமார் wrote:

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன்.

Exactly , முதல் கொரிய போரில் ஐ நா தலைமையில் போரில் பங்கேற்ற நாடுகள் அதிகம், அதில் இந்தியாவும் கூட உண்டு, போரில் இந்தியா மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்தது, பிறகு இந்தியாவும் ஐ நா பாதுகாப்பு படையில் கீழ் நமது வீரர்களை அங்கு பாதுகாப்பு படையில் இணைத்தது, both in Combat and Non Combat duty

முதல் கொரிய போரில் சுமார் 25 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.. இந்தியர்கள் கூட இந்த போரில் இறந்தனர்.

அந்த போருக்கு பிறகு ஐ நா பாதுகாப்பு படை வீரர்கள் கூட அங்கு பணியாற்ற மறுத்து விட்டனர். ஆனால் அமெரிக்கா மட்டுமே துணிச்சலாக நின்று இன்று வரை அதே போல ஒரு சம்பவம் நடை பெறாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.

அமெரிக்காவை நான் நேசிப்பவன். அதனால் தான் அதற்கு பதில் கூறுகிறேன்.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Tue Mar 03, 2015 10:32 am

@SajeevJino wrote:
@கோ. செந்தில்குமார் wrote:

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன்.

Exactly , முதல் கொரிய போரில் ஐ நா தலைமையில் போரில் பங்கேற்ற நாடுகள் அதிகம், அதில் இந்தியாவும் கூட உண்டு, போரில் இந்தியா மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்தது, பிறகு இந்தியாவும் ஐ நா பாதுகாப்பு படையில் கீழ் நமது வீரர்களை அங்கு பாதுகாப்பு படையில் இணைத்தது, both in Combat and Non Combat duty

முதல் கொரிய போரில் சுமார் 25 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.. இந்தியர்கள் கூட இந்த போரில் இறந்தனர்.

அந்த போருக்கு பிறகு ஐ நா பாதுகாப்பு படை வீரர்கள் கூட அங்கு பணியாற்ற மறுத்து விட்டனர். ஆனால் அமெரிக்கா மட்டுமே துணிச்சலாக நின்று இன்று வரை அதே போல ஒரு சம்பவம் நடை பெறாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.

அமெரிக்காவை நான் நேசிப்பவன். அதனால் தான் அதற்கு பதில் கூறுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1123948

நான் உங்களிடம் கேள்வி கேட்டால் தான் நீங்கள் எமக்கு பதிலளிக்க முடியும். முதலில் நான் உங்களிடம் கேள்வி எழுப்ப வில்லை. நீங்களாகவே எம்மை விமர்சனம் செய்தீர்கள். எமது கருத்தை விமர்சனம் செய்யலாம். அது தவறில்லை. ஆனால் தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் இவற்றை பயன்படுத்தியது நீங்கள் தானே...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by யினியவன் on Tue Mar 03, 2015 10:38 am

வடகொரிய தென்கொரிய போரை விட இங்கு நம் அக்கப்போர் அதிகமா இருக்கே.

அவரவர் கருத்தை மட்டும் பதிவிடுங்கள் - வீண் விவாதங்கள் வேண்டாம், அதுதான் நல்லது.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் on Tue Mar 03, 2015 10:43 am

@யினியவன் wrote:வடகொரிய தென்கொரிய போரை விட இங்கு நம் அக்கப்போர் அதிகமா இருக்கே.

அவரவர் கருத்தை மட்டும் பதிவிடுங்கள் - வீண் விவாதங்கள் வேண்டாம், அதுதான் நல்லது.
மேற்கோள் செய்த பதிவு: 1123957

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சரியாக சொன்னீர்கள்... கருத்தை பதிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். வீண் விவாதங்களும் வேண்டாம்.

avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum