ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

View previous topic View next topic Go down

பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by T.N.Balasubramanian on Thu Mar 05, 2015 8:45 pm

இந்துஜா, பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்,


பெங்களூருவை சேர்ந்த இந்துஜா என்ற தமிழ் பெண் தனது திருமணத்துக்காக இணையதளம் தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள `புரட்சிகர' நிபந்தனைகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியுள்ளது.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்துஜாவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைக்க திட்ட மிட்டுள்ளனர். எனவே தமிழகத் தில் உள்ள தங்களது உறவினர் கள் மத்தியில் மணமகனை தேடி யுள்ளனர். நல்ல வரன் அமையாத தால் செய்தித்தாள்களிலும், திருமணத்துக்கான இணைய தளங்களிலும், `மணமகன் தேவை' என‌ விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனால் இந்துஜா அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்துஜா கடந்த 12-ம் தேதி தனது திருமணத்துக்காக marry.indhuja.com என்ற புதிய இணையதளம் தொடங்கினார். அதில் `மணமகன் தேவை' என குறிப்பிட்டு, தனது வருங்கால கணவர் எவ்வாறு இருக்க வேண்டும், திருமணத்துக்குப் பிறகு எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டார். தனது பிறந்த தேதி, உயரம், எடை, விருப்பங்கள் உள்ளிட்ட தனது சுய குறிப்பையும் வெளியிட்டார்.

பி.இ. படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வரும் அவர், பயணம் செய்வது, புகைப்படம் எடுப்பது மற்றும் ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பது, வலைப்பூ எழுதுவது போன்றவை தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார்.

புரட்சிகர நிபந்தனைகள்

திருமணத்திற்கு பிறகு, ''நீண்ட கூந்தல் வளர்த்துக்கொள்ள மாட்டேன். எப்போதும் ஆண்களைப் போல‌தான் முடி வெட்டிக்கொள்வேன். வழக்கம் போலவே எனது விருப்பப் படி வாழ்க்கையை வாழ்வேன். குடும்பப்பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனக்கூறும் மணமகனுக்கு முன் னுரிமை வழங்கப்படும் என்பது போன்ற `புரட்சிகர' நிபந்தனை களை விதித்துள்ளார். இதற்கு அவரது நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்துஜாவின் வித்தியாசமான `திருமண இணையதளம்' இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியது. அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அவரது துணிச்சலான முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள் ளனர். கடந்த சில நாட்களில் அவரது இணையதளத்தை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பார்த்துள்ளனர்.

பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வ தொண்டு நிறு வனங்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ள னர். இந்துஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருந்து பலர் பூங்கொத்துகளை அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்துஜா பேசும்போது, “நான் திருமணத் திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத் தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தேன். முதலில் இத்தகைய இணையதளம் தொடங்கிய‌தை ஆட்சேபித்த எனது பெற்றோர், இப்போது எனது விருப்பத்தை புரிந்துகொண்டனர். மிக சாதாரணமாக தொடங்கப்பட்ட இணையதளத்துக்கு, இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.


நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by T.N.Balasubramanian on Thu Mar 05, 2015 8:59 pmபார்த்தவர் யாவரும் ஒத்தப்பார்வை உடையவர் எனக் கூறமுடியாது . (3 லக்ஷம் )

பாராட்டிய 20000 பேரில் கல்யாணம் ஆகாதவர் எவ்வளவு பேர் / ஆனவர்கள் எவ்வளவு பேர்.
சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும்  இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள்  பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .

விளையாட்டை கவனிக்க வேண்டிய நேரம் .
இவரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Mar 05, 2015 9:10 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by விமந்தனி on Thu Mar 05, 2015 10:02 pm

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும் இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள் பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .
சூப்பருங்க நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் இது தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by ayyasamy ram on Thu Mar 05, 2015 10:20 pm

உள்ளதை சொல்லிடறது பெஸ்ட்டுனுதான்
இந்த பெண்ணின் பெற்றோர்களும்
நினைக்கிறாங்களாம்...!
=

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by சிவனாசான் on Fri Mar 06, 2015 6:01 am

நல்லவர்கள் நாட்டில் மிகக்குறைவே என்பதை நன்றாக தெரிவிக்கிறது தளம்,..........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by சிவனாசான் on Fri Mar 06, 2015 6:10 am

ஆடவர்கள் எத்தனைபேர் வரவேற்றுள்ளனர்.........?????????
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by கோ. செந்தில்குமார் on Fri Mar 06, 2015 7:55 am

@T.N.Balasubramanian wrote:

பார்த்தவர் யாவரும் ஒத்தப்பார்வை உடையவர் எனக் கூறமுடியாது . (3 லக்ஷம் )

பாராட்டிய 20000 பேரில் கல்யாணம் ஆகாதவர் எவ்வளவு பேர் / ஆனவர்கள் எவ்வளவு பேர்.
சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும்  இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள்  பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .

விளையாட்டை கவனிக்க வேண்டிய நேரம் .
இவரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1124362

அருமையாக சொன்னீர்கள்...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum