ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருமணம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

ட்யூஷன் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வயசு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
 Meeran


 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

View previous topic View next topic Go down

இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by ayyasamy ram on Fri Mar 06, 2015 7:50 am


பெர்த்: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் வெற்றி தொடரும் பட்சத்தில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தலாம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

ரோகித் எழுச்சி:

முதல் மூன்று லீக் போட்டியில், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்திய இந்திய அணி (6 புள்ளி), ‘ஹாட்ரிக்’ வெற்றி கண்ட உற்சாகத்தில் உள்ளது. முதலிரண்டு போட்டியில் ஏமாற்றிய ரோகித் சர்மா, யு.ஏ.இ., அணிக்கு எதிராக அரைசதம் (57) கடந்து எழுச்சி கண்டது வரவேற்கத்தக்கது. தலா ஒரு சதம் அடித்த கோஹ்லி, ஷிகர் தவான் மீண்டும் சாதிக்கலாம். பத்திரிகையாளர் பிரச்னையில் சிக்கிய கோஹ்லி, இன்று போட்டியில் எப்படி கவனம் செலுத்த போகிறார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல, ரகானே, ரெய்னாவும் நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா கடைசியில் ரன் குவிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அஷ்வின் நம்பிக்கை:

சுழற்பந்துவீச்சில் அஷ்வின் (8 விக்.,) அசத்தல் தொடரும் என, நம்புவோம். இவருக்கு ரவிந்திர ஜடேஜா (4 விக்.,) ஒத்துழைப்பு தர வேண்டும். வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால், காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமியுடன் (6 விக்.,), மோகித் சர்மா (5), உமேஷ் யாதவுடன் (4), புவனேஷ்வர் குமாருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

கெய்ல் எப்படி:

வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வியுடன் உள்ளது. துவக்கத்தில் டுவைன் ஸ்மித் (18, 23, 0, 31 ரன்) தொடர்ந்து ஏமாற்றுகிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதம் (215) அடித்தாலும், மற்ற போட்டிகளில் 36, 4, 3 என, கெய்ல் சொதப்புகிறார். இதனால், அடுத்து வரும் சாமுவேல்ஸ், ராம்தின், சிம்மன்ஸ், கார்டர், டேரன் சமி, ரசல் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் குவிக்க காத்திருக்கின்றனர்.

பவுலிங் மிரட்டல்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சு பலமாக இருந்தாலும், ஜெரோம் டெய்லர் (9 விக்.,) தவிர, ஹோல்டர், ரசல் என, மற்றவர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். ‘சுழலில்’ சுலைமன் பென், நிகிதா மில்லர் என, இருவரில் ஒருவர் இடம் பெறலாம்.

115

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 115 முறை மோதின. இதில் இந்தியா 52, வெஸ்ட் இண்டீஸ் 60 போட்டிகளில் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

கைகொடுக்குமா பெர்த்

பெர்த் மைதானத்தில் இந்திய அணி பங்கேற்ற 12 ஒருநாள் போட்டிகளில் 5ல் வெற்றி, 6ல் தோல்வியடைந்தது.

* கடந்த 1991ல் இங்கு இந்திய அணி வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 47.4 ஓவரில் 126 ரன்னுக்கு சுருண்டது. கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 126 ரன்களுக்கு (41 ஓவர்) சுருண்டதால் போட்டி ‘டை’ ஆனது.

எதுவுமே தெரியாது

இந்திய வீரர் அஷ்வின் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய ‘மீடியாக்கள்’ எங்களுக்கு ஆதரவு தருகின்றன. போட்டிகள் பற்றி தகவல்களை, தாயகத்திற்கு அளிக்கின்றன. ஆனால், ஒரு சில நேரங்களில், ‘மீடியாவின்’ செயல்பாடு மகிழ்ச்சி தரவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்துதான். கோஹ்லி விஷயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. தவிர, இது பற்றி என்னால் கருத்தும் கூற முடியாது. இவ்வாறு அஷ்வின் கூறினார்.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31667
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by ayyasamy ram on Fri Mar 06, 2015 1:51 pm

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி
பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது...
-
22 ஓவரில் 6 விக்கெட் இழந்து
72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31667
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by ayyasamy ram on Fri Mar 06, 2015 7:34 pm

பெர்த்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக்
போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இன்று நடந்த உலக
கோப்பைக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்'
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இண்டீஸ் அணியில் சுலைமன் பென் நீக்கப்பட்டு கீமர் ரோச்
இடம் பிடித்தார். இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட
முகமது ஷமி வாய்ப்பு பெற்றார்.

புவனேஷ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. 'டாஸ்'
வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர்,
'பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஷமி மிரட்டல்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (6),
சாமுவேல்ஸ் (2) ஏமாற்றினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
கிறிஸ் கெய்ல் (21), முகமது ஷமியிடம் சரணடைந்தார்.
உமேஷ் யாதவ் பந்தில் ராம்தின் (0) போல்டானார்.
மோகித் சர்மா பந்தில் சிம்மன்ஸ் (9) அவுட்டானார்.
அஷ்வின் 'சுழலில்' கார்டர் (21) சிக்கினார். டேரன் சமி (26)
ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய ஹோல்டர் அரைசதம் (57)
அடித்தார்.

பின் வந்தவர்கள் விரைவில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ்
அணி 44.2 ஓவரில், 182 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்
கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (9),
ரோகித் சர்மா (7) ஏமாற்றினர். கோஹ்லி 33 ரன்கள் எடுத்தார்.
ரகானே (14), ரெய்னா (22), ஜடேஜா (13) ஏமாற்றினர். இருப்பினும்,
கேப்டன் தோனி, அஷ்வின் ஜோடி இணைந்து வெற்றிக்கு
உதவியது.

இந்திய அணி 39.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள்
எடுத்து வெற்றி பெற்றது.

தோனி (45), அஷ்வின் (16) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த
வெற்றி மூலம், 'பி' பிரிவில் முதல் அணியாக இந்தியா
காலிறுதிக்கு தகுதி பெற்றது.
=
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31667
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by ராஜா on Fri Mar 06, 2015 8:58 pm

அருமையான ஆட்டம் , இரு அணியின் பந்துவீச்சாளர்களும் அருமையாக பந்து வீசினார்கள். கடைசியில் தோனியின் பொறுப்பான captain knock இந்தியாவிற்கு மேலும் ஒரு வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதியும் பெற்றது


ஒருவேளை We Wont give it Back என்று கோஷம் உண்மையாகிவிடும் போல புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by T.N.Balasubramanian on Fri Mar 06, 2015 9:27 pm

இந்தியர்களுக்கே பழக்கமான , திடுக் திடுக் ,நேரமும் இருந்தது என்பது உண்மையே !

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by யினியவன் on Sat Mar 07, 2015 10:37 am

அந்த மூன்று ஆட்டங்கள் தான் இனி நமக்கு

குவாட்டரை அடித்து ஹாபை முழுங்கி
ஒரு புல்லை தாங்கி தடுமாறாமல்
வெற்றி பெற வாழ்த்துகள்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by பாலாஜி on Sat Mar 07, 2015 11:32 am

இரண்டு அணியும் பந்துவீச்சும் மிக அருமை .....இரண்டு அணி தலைவர்களும் மிக பொறுப்பாக விளையாடினர் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by T.N.Balasubramanian on Sat Mar 07, 2015 11:34 am

யினியவன் wrote:அந்த மூன்று ஆட்டங்கள் தான் இனி நமக்கு

குவாட்டரை அடித்து ஹாபை முழுங்கி
ஒரு புல்லை தாங்கி தடுமாறாமல்
வெற்றி பெற வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1124557


இதுமாதிரி , தடுமாறாமல் வாழ்த்துவது 
உங்களுக்கு தண்ணி பட்ட பாடு .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by யினியவன் on Sat Mar 07, 2015 11:52 am

T.N.Balasubramanian wrote:
இதுமாதிரி , தடுமாறாமல் வாழ்த்துவது 
உங்களுக்கு தண்ணி பட்ட பாடு .
ரமணியன்

தண்ணி இல்லா காட்டில்
தனி ஆவர்த்தனம் வாசிக்கும்
தன்னந் தனி காட்டு ராஜா அதானைய்யா அப்படிavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by T.N.Balasubramanian on Sat Mar 07, 2015 12:03 pm

பாலாஜி wrote:இரண்டு அணியும் பந்துவீச்சும் மிக அருமை .....இரண்டு அணி தலைவர்களும் மிக பொறுப்பாக விளையாடினர் ...
மேற்கோள் செய்த பதிவு: 1124560 

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by பாலாஜி on Sat Mar 07, 2015 12:11 pm

யினியவன் wrote:அந்த மூன்று ஆட்டங்கள் தான் இனி நமக்கு

குவாட்டரை அடித்து ஹாபை முழுங்கி
ஒரு புல்லை தாங்கி தடுமாறாமல்
வெற்றி பெற வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1124557

சூப்பருங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

Post by விஸ்வாஜீ on Sat Mar 07, 2015 8:02 pm

மேட்ச் அருமை கடைசி வரை திரில்லிங்காக இருந்தது
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum