ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோஹ்லிக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை

View previous topic View next topic Go down

கோஹ்லிக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை

Post by ayyasamy ram on Fri Mar 06, 2015 7:51 am



புதுடில்லி:
‘‘ இந்திய அணியின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கோஹ்லி பார்த்துக் கொள்ள வேண்டும்,’’ என, பி.சி.சி.ஐ., எச்சரித்தது.

பெர்த்தில் பயிற்சி முடித்து திரும்பிய இந்திய வீரர் கோஹ்லி, தனது தோழி அனுஷ்கா குறித்து கட்டுரை வெளியிட்டவர் என, நினைத்து, அங்கிருந்த இந்தியாவின் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

பின், அவர் காரணமல்ல என, தெரிந்ததும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், இதுகுறித்து அந்த பத்திரிகை சார்பில், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி.,யிடம் புகார் செய்யப்பட்டது. கவாஸ்கர், லட்சுமண் உள்ளிட்டோர், கோஹ்லிக்கு ‘அட்வைஸ்’ தெரிவித்தனர்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அணிக்கென உள்ள கவுரவத்தை, அனைத்து நேரங்களிலும் காப்பாற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு, கோஹ்லி பார்த்துக் கொள்ள வேண்டும். இதை இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

‘மீடியா’ மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. போட்டி தொடர்பான செய்திகளை வெளியிட்டு கிரிக்கெட்டை பிரபலபடுத்த உங்கள் ஆதரவு தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்னையை இத்துடன் விட்டுவிட்டு, உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமரசத்துக்கு சம்மதம்:

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ விளையாட்டு பிரிவு எடிட்டர் சுக்வந்த் பாஸ்ரா கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை இத்துடன் விட்டு விடுகிறோம்,’’ என்றார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8874

View user profile

Back to top Go down

Re: கோஹ்லிக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை

Post by பாலாஜி on Fri Mar 06, 2015 2:03 pm

கோஹ்லி சாதனைகளை , சோதனைகளாக மாற்ற வேண்டாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum