ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

View previous topic View next topic Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by ayyasamy ram on Fri Mar 13, 2015 9:10 am


-


அடடா..!
-

கல்யாணத்துக்கு முன்னால் வழுக்கை என்று புகைப்
படத்தைப் பார்த்து ஆண்களை நிராகரித்த 90 சதவிகித
பெண்கள், கல்யாணமான 10 ஆண்டுகளில் வழுக்கை
கணவருடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டியது
இருக்கிறது..!

-
கல்யாணத்துக்கு முன்னால், படத்தைப் பார்த்து
பெண் குண்டாக இருக்கிறாள் என்று நிராகரித்த
90 சதவீத ஆண்களும், மணமான சில ஆண்டுகளுக்குப்
பின் குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34458
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by krishnaamma on Fri Mar 13, 2015 9:17 am

ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian on Fri Mar 13, 2015 9:57 am

உண்மையான தத்துவம் .
இந்த காலங்களில் ,பெண்களுக்கும் வழுக்கை விழுகிறது 
ஆண்களும் (தொப்பை ) குண்டு ஆகிறார்கள் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21169
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 13, 2015 10:08 am

குண்டு மனைவிகளோடு சாரி மனைவியோடு வாழும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கதுங்கோ. எல்லாம் முன்பிறவி பயன்னு வாழ்ந்து கிட்டு இருக்கோம். அப்போ அறுபது கிலோ, ஆனா இப்போ 85 கிலே. தூக்க கூட முடியல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian on Fri Mar 13, 2015 10:26 am

@மாணிக்கம் நடேசன் wrote:குண்டு மனைவிகளோடு சாரி மனைவியோடு வாழும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கதுங்கோ. எல்லாம் முன்பிறவி பயன்னு வாழ்ந்து கிட்டு இருக்கோம்.  அப்போ அறுபது கிலோ, ஆனா இப்போ 85 கிலே. தூக்க கூட முடியல.
மேற்கோள் செய்த பதிவு: 1125415


எதுக்கு அய்யா , இந்த வயசுலே இது மாதிரி உடற்பயிற்சி எல்லாம் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21169
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 13, 2015 11:34 am

சும்மா ஒரு முயற்சி தான், நம்ம பலத்தை சோதிச்சி பாக்கத்தான் இப்படி. வேறு எதுவும் இல்லீங்க ஐயா. தூக்க என்ன அசைக்க கூட முடியல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian on Fri Mar 13, 2015 11:58 am

@மாணிக்கம் நடேசன் wrote:சும்மா ஒரு முயற்சி தான்,  நம்ம பலத்தை சோதிச்சி பாக்கத்தான் இப்படி.  வேறு எதுவும் இல்லீங்க ஐயா. தூக்க என்ன அசைக்க கூட முடியல.
மேற்கோள் செய்த பதிவு: 1125433


ஓஹோ நீங்க அசையாசொத்துக்கு உரிமையாளர் !
ரமணியன்  .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21169
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by M.Saranya on Fri Mar 13, 2015 12:01 pm

என்னால சிரிப்பை அடக்க முடியலை.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 13, 2015 12:44 pm

அந்த அசையா சொத்து இருக்கே, அது படுத்துர இம்ச தான் தாங்க முடியால. அதனால நான் எங்க இல்ல அரசிய இம்ச அரசின்னு ரொம்ப செல்லமா கூப்பிடரன். அப்போ ஒரு பயங்கர லுக்கு அங்கிருந்து வரும், அப்புறம், என்ன அம்பேள் தான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by ayyasamy ram on Fri Mar 13, 2015 4:01 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34458
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by சிவா on Fri Mar 13, 2015 9:26 pm

தத்துவம் முற்றிலும் உண்மைதான்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum