ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கோடிகளைவிட குழந்தையே முக்கியம்! – ஐஸ்வர்யா ராய்

View previous topic View next topic Go down

கோடிகளைவிட குழந்தையே முக்கியம்! – ஐஸ்வர்யா ராய்

Post by ayyasamy ram on Mon Mar 16, 2015 8:33 am


-
உலக அழகியான ஐஸ்வர்யாராய்,
இந்திப் பட உலகின் நம்பர் 1 கதாநாயகி, நம்பர் 1
நடிகர் அபிஷேக் பச்சனுடன் காதல் திருமணம்.
ஒரு குழந்தைக்குத் தாய்

இன்னும் ரசிகர் மத்தியில் ஐஸ் மோகம் சற்றும்
குறையவில்லை. தாய்மை உணர்வு பற்றி கேட்டால்…
கண்களை விரித்து சந்தோஷத்துடன் பதில் சொல்கிறார்
ஐஸ்வர்யா.

திருமணத்துக்க முன்பும், பின்பும், நான் சுதந்திரமாக
இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குழந்தைக்குத் தாயான
பின், எனக்கான கடமை அதிகரித்து இருக்கிறது.

இப்போதைக்கு, எனக்கு குழந்தைதான் முக்கியம். நடிப்பு,
பணம் உள்ளிட்ட மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம்தான்.
குழந்தை வளர்ந்து ஒரு நிலைக்கு வரும்வரை நடிப்பதில்
ஆர்வம் காட்ட மாட்டேன். கோடிகளைவிட எனக்கு என்
குழந்தைதான் முக்கியம்.

ஆராத்யா யார் செல்லம்?


சந்தேகம் என்ன? அம்மா செல்லம்தான். எனக்கு மகளாக
ஆராத்யா பிறந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
அவளுடைய அப்பா பெரும்பாலும் ஷூட்டிங்கிலேயே
பொழுதை கழித்து விடுவார். என்னுடைய அம்மா, அப்பா
எனக்கு செய்ததில் பாதியளவாவது, என் மகளுக்கு நான்
செய்தால் போதும்.

அப்போதுதான் என்னை சூப்பர் மதம் (சிறந்த அம்மா) என்று
அழைப்பதற்கு அர்த்தமிருக்கும்.

குழந்தை வளர்ப்பில் கஷ்டம் உண்டா?


அது ஒரு சுகமான சுமை. எனக்குத் தெரியாத விஷயங்களை
எனது அத்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
அவர்களுக்கு எப்போதுமே ஆராத்யா மீது தனி அக்கறை
உண்டு.


எங்கு சென்றாலும் குழந்தையுடன் செல்கிறீர்களே,
அவளுடைய சுதந்திரம் பாதிக்காதா?


ஆராத்யா வளர்ந்து ஒரு நிலைக்கு வரும்வரை அவளுக்கு
என்னுடைய அன்பும், அரவணைப்பும் கட்டாயம் தேவை.
அதனால்தான், எங்கு சென்றாலும், அவளையும் அழைத்துச்
செல்கிறேன். அவளுடைய சுதந்திரம் பற்றி யோசிக்கவில்லை.

மகள் உங்களைப் போன்று உலக அழகியாவாரா?


என் மகள் இப்போது சிறுமிதான். முதலில் அவள் வாழ்வை
ரசிக்க வேண்டும், வளர்ச்சியை அனுபவிக்க வேண்டும்.
ஒரு தாயின் கடமைகள் என்ன என்று ஆராயும்போது, நான்
என் பெற்றோரைத்தான் உதாரணமாகப் பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் நான் செய்யவேண்டிய கடமைகளும்
வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சவால்களும் நிறைய
காத்திருக்கின்றன.

தொடர்ந்து நடிப்பீர்களா?

பாலிவுட்டில் எதுவுமே ஒரே இரவில் நடந்து விடாது.
நான் கதைகள் கேட்க ஆரம்பித்திருக்கிறேன். தற்போது
சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் நடிக்கிறேன்.
வாழ்க்கையில் மாற்றம்தான் நிஜமானது. என் வாழ்வில்
பல்வேறு தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்.

கல்யாணம், தாய்மை என அது நீள்கிறது. ஒவ்வொரு புது
அனுபவத்திலும் வளர்ச்சியையும், புதுமைகளையும்
கண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக்கும்,
பெற்றோர், கணவர் எல்லாவற்றுக்கும் நான் கடவுளுக்கு நன்றி
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அபிஷேக் பச்சனிடம்:
அப்பா என்ற முறையில் ஆராத்யாவின்
வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன? அவளுக்காக நேரம்
ஒதுக்க முடிகிறதா?

எனது குழந்தையுடன் போதிய நேரத்தை நான்
செலவிடவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும்
ஐஸ்வர்யாவே நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில்
நான் தவறு இழைத்தவன் ஆகிறேன்.

——————————————–

– வனராஜன்
நன்றி: மங்கையர் மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum