ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

View previous topic View next topic Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:33 am

‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ‘லூசியா’ என்ற மாத்திரையைச் சாப்பிட்டு, கனவில் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ஹீரோ சித்தார்த். நிஜத்தில் சில பிரபலங்களிடம் இந்த மாத்திரையைக் கொடுத்தால் என்ன கனவு கண்டிருப்பார்கள்?


ரஜினி: கட் பண்ணா... இமயமலை அடிவாரத்தில் உறைந்துபோன ஒரு ஏரிக்குப் பக்கத்தில் எளிமையாய் இளநீர்கடை போட்டபடி உட்கார்ந்திருப்பார். ‘பாபாஜி கை பட்ட இளநீர்மா... சீ...விடுவேன்...’ என பக்தர்களுக்கு சீவிக்கொடுப்பார். ‘இளநில தண்ணி இல்லைங்க’ என யாரும் சொன்னால், ‘எல்லாம் மாயா’ என மேலே கையைக் காட்டி கிறுகிறுக்க வைப்பார் இந்த லிங்கா ஸ்வாமிஜி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:34 am

கமல்: அவருடைய கனவுப் படமான ‘மருதநாயகம்’ கெட்-அப்பில் கிரேசி மோகன் டயலாக்கில் காமெடிப் படத்தை இயக்கிக்கொண்டிருப்பார். ‘இந்தப் படத்தோட பேரு புசாவதாரம்... நான் ஆஸ்காருக்கு இந்தப் படத்தை அனுப்பப் போவதில்லை. ஆஸ்கார் என்பது இங்கு ஒரு மாய விளையாட்டு. ஆனாலும் ஆஸ்காரை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தந்தால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்’ என பேட்டி எடுப்பவர்களின் போட்டியை உருவிக்கொண்டிருப்பார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:35 am

கலைஞர்: யாருமில்லா ஒரு தனித்தீவில் ஹாயாக கரீபியன் தீவின் பனியனும் பெர்முடாஸையும் போட்டுக்கொண்டு, ‘பனியனோடு திரிவது தவம்... தனியனாக இருப்பது சுகம். சனியனாக குடும்பம் வராதவரை’ என மொக்கை ரைமிங் கவிதை சொல்லி, சூரியனையே வியர்க்க வைத்தபடி மணலில் மல்லாந்து படுத்துக்கிடப்பார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:35 am

ஜெயலலிதா: கேஸ் எதுவும் இல்லாத விறகு அடுப்பில் சமையல் செய்தபடி ஓர் ஓலைக் குடிசையில் நிம்மதியாக நெல்லுச்சோறு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை குனிந்தபடி இவர் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள் வயலில் மேய்ந்து கொண்டிருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:36 am

விஜய்: ஒருநாள் முதல்வர் படத்தை அர்ஜூனுக்குப் பதில் இவர் நடித்து முழுநீளப் படமாய் ஓடிக்கொண்டிருக்கும். சங்கவியோ, சுவாதியோ கலைராணி கேரக்டரில் அம்மாவாக ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஒரே ட்விஸ்ட்டாய் க்ளைமாக்ஸில், கருப்புக் கம்பளி போர்த்தி, ‘தம்பி கொஞ்சும் நில்லுப்பா... தப்பிருந்தா சொல்லுப்பா’ என்று தன்முன் பாட்டு பாடும் புது வில்லனை போட்டுத் தள்ளி சென்னையை வல்லரசாக்கி இருப்பதோடு ‘எ ஃபிலிம் பை ஷங்கர்’ டைட்டில் ஓடும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:37 am

அஜித்: ஆல் இந்தியா பெர்மிட் லாரியில் தலப்பா கட்டி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு சிங் டிரைவராய் இருப்பார். ராஜஸ்தானில் செக் போஸ்ட் ஒன்றில் இவரை வழிமறிக்கும் போலீஸிடம், ‘என் வாழ்க்கையில ஒவ்வொரு கிலோ மீட்டரும், ஒவ்வொரு ஸ்டேட்டும், ஒவ்வொரு ஊரும் நானா டிரைவ் பண்ணதுடா! .****** யூ ’ என கெட்ட வார்த்தை பேசியபடி இந்த லாரி டிரைவர் ரேஸ் விட்டிருப்பார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா on Mon Mar 23, 2015 12:38 am

கேப்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணீரோடு கதறிய வண்ணம் இருக்க எதிரே நம்ம கேப்டன் மிலிட்ரி உடையில். ‘பாகிஸ்தான்ல தீவிரவாதிகளோட எண்ணிக்கை பத்தாயிரத்து நானூத்தி பன்னிரெண்டு பேரு... அதுல தினமும் குளிக்கிறவன் நாலாயிரத்து இருபத்தி ஆறு பேரு... அதுல... ’ என நாள் முழுக்க புள்ளி விபரம் சொல்லி கதறவிட்டிருப்பார்!

- ஆர்.சரண் @ விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by ராஜா on Mon Mar 23, 2015 11:40 am



எல்லாத்தை விட கேப்டன் தான் இதுக்கு கச்சிதமா பொருந்துறார்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by M.Saranya on Mon Mar 23, 2015 12:20 pm

அருமை அருமை...............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by ayyasamy ram on Mon Mar 23, 2015 1:01 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by krishnaamma on Tue Mar 31, 2015 12:02 am

எல்லாமே சூப்பர் சிவா புன்னகை ............................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 'ஜெ' தான் பாவம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum