புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_m10ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:02 am

பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்……

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் OZaEpoFhSbSQTJX8Bt8Q+najib3

அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.

ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்.

“ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு”, என்று நஜிப் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:03 am

ஹுடுட் திட்டத்துக்கு ‘அறுவை-சிகிச்சை துணைபோவதா?’ ஒத்து வராது என்கிறார்கள் மருத்துவர்கள்

கிளந்தான்  அரசு,  ஹுடுச்  சட்டத்தைச்  செயல்படுத்த  முடிந்தால்  அறுவை  சிகிச்சை  நிபுணர்களைக்  கொண்டு  உறுப்புகள்  வெட்டி  எடுக்கும்  தண்டனை  நிறைவேற்றப்படும்  என்று  அறிவித்திருப்பதைக்  கேட்டு  மலேசிய  மருத்துவர்  சங்கம் (எம்எம்ஏ)  அதிர்ச்சி  அடைந்துள்ளது.

ஹுடுட்  சட்டத்தின்படி  குற்றவாளிகள்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்களின்  உடலுறுப்புகளை  வெட்டி  எடுப்பது “மருத்துவ  நெறிகளுக்கும் நடைமுறைகளுக்கும்  எதிரானது”  என எம்எம்ஏ  தலைவர்  டாக்டர்  என்.கே.எஸ். தர்மசீலன்  தெரிவித்தார்.

பிரம்படி  தண்டனைக்குச்  சாட்சிகளாக  இருக்கக்கூடாது  பிரம்படி  அல்லது  சவுக்கடி  கொடுக்கலாம்  எனச்  சான்றிதழ்  கொடுக்கக்கூடாது  என்று உலக  சுகாதார  நிறுவனம் மருத்துவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது  என்று  குறிப்பிட்ட  தர்மசீலன் உறுப்புகளை வெட்டி எடுத்தல்   அதைவிட  “மோசமானது”  என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:04 am

ஹுடுட் பற்றி அன்வார் வாயைத் திறக்காதது ஏன்?

கிளந்தானில் ஹுடுட்டை  அமல்படுத்துவதற்கு,  பாஸ் நாடாளுமன்றத்தில்  தனி உறுப்பினர்  சட்டவரைவு  ஒன்றைக்  கொண்டுவரும்  முயற்சியில்  தீவிரமாக  ஈடுபட்டுள்ள  வேளையில்  அதைக்  கண்டுக்கொள்ளாமல்  இருக்கும்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கண்டனத்துக்கு  ஆளானார்.

“பிகேஆர்  அலோசகரும்,  நாடாளுமன்றத்தில்  எதிரணித்  தலைவருமான  அன்வார்,  அவ்விவகாரம்   பற்றிப்  பேசாதிருப்பது   ஏன்?

“எதற்காக  அவர்  வாயை  மூடிக்  கொண்டிருக்கிறார்? மலாய் சமூகத்தின்  ஆதரவை  இழக்க  நேரும்  என்று  அஞ்சுகிறாரா?”,  என  பிபிபி  தகவல்  பிரிவுத்  தலைவர்  ஏ.சந்திரகுமணன்  நேற்று  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:16 am

ஹுடுட் சட்ட விவகாரம்: பாஸ் - மஇகா சந்திப்பு

கோலாலம்பூர், மே 1 -பலத்த சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பாஸ் கட்சியின் ஹூடுட் சட்டத் திட்டம் குறித்து ம.இ.கா., பாஸ் கட்சியுடன் சந்திப்பு நடத்தும் என அதன் இரு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பல இன மக்கள் வாழும் மலேசியாவில் ஹுடுட் சட்ட அமலாக்கத்தினால் நாட்டில் உள்ளவர்களுக்கு எவ்வகையான பாதிப்புகள் வரும் என்பதை ஆய்வு செய்வதற்கு மஇகா சிறப்புக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

மஇகாவின் சட்ட ஆலோசகர் செல்வம் மூக்கையா தலைமையேற்று நடத்தும் இக்குழுவில் ஆலோசகராக மஇகாவின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜாரையும் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நியமித்துள்ளார்.

ஹுடுட் சட்ட விவகாரத்தை ஆராய்ந்து அமைச்சரவையிலும் மக்களவையிலுள்ள இந்திய பிரதிநிதிகளுக்கும் இந்த குழு அறிக்கை வழங்கும் என்று செல்வம் தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாதோருக்கு எவ்விதமான பாதிப்புகள் வரும் என்பது குறித்து ஆராயப்படும் என்று கூறிய செல்வம் குழுவின் மற்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் அடுத்த வாரத்தில் முதல் கூட்டம் கூட்டப்படும் என்று சொன்னார்.

பல்வேறு இனங்களும் சமயத்தினரும் வாழும் இந்நாட்டில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு மஇகா இணங்காது எனும் கட்சித் தலைவரின் நிலைப்பாட்டையும் செல்வம் தெளிவுபடுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், நாட்டில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியாக விளங்கும் மஇகா ஒருபோதும் ஹுடுட் சட்டத்தை ஏற்காது என்றும் குற்றவாளிகளின் உறுப்புகளைத் துண்டிக்கும் செயலையும் ஏற்காது என்றும் தெரிவித்திருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:16 am

“பாஸ் கட்சியை நேரடியாகச் சந்திப்போம்” – வேள்பாரி

இந்நிலையில், பாஸ் முன்மொழிந்துள்ள ஹுடுட் சட்ட விவகாரம் குறித்து பேச அக்கட்சியை நேரில் சந்திக்க மஇகா விரும்புவதாக ம.இ.கா கெப்போங் தொகுதி தலைவரும் ம.இ.கா வியூக இயக்குநருமான டத்தோஸ்ரீ சா.வேள்பாரி நேற்று கூறினார்.

மஇகாவின் வியூக இயக்குநரான அவர், பாஸ் துணைத் தலைவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொன்னார். கிளந்தான் மாநிலத்தில் ஹுடுட் சட்டத்தை பாஸ் அரசாங்கம் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதற்கு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹுடுட் சட்டம் இஸ்லாமியர்கள் மத்தியில் புனிதமான சமய நெறியாகப் போற்றப்படுவதை மஇகா மறுக்கவில்லை. ஆனால், மலேசியா போன்ற பல்வேறு இனங்கள் கலந்து வாழும் நாட்டில் அச்சட்டத்தை எவ்வாறு பிற மதத்தை பாதிக்காத வகையில் அமலாக்கம் செய்வது என்பதுதான் இன்னும் கேள்வியாக உள்ளது என்றார் வேள்பாரி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:46 am

அன்வார்: ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தானுக்கு எதுவும் ஆகிவிடாது

ஹுடுட் விவகாரம் தொடர்பில் பாஸ், டிஏபி கட்சிகள் சர்ச்சையிட்டுக் கொண்டாலும் அதனால் பக்காதான் ரக்யாட்டுக்கு ஆபத்தில்லை என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

“அவர்கள் தொடர்ந்து விவாதிக்க விட்டுவிடுவது நல்லது. நேற்றுகூட (செவ்வாய்க்கிழமை) அவ்விவகாரம் பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம்”, என்றவர் சொன்னார்.

கருத்துவேறுபாடுகள் நிலவினாலும் மூன்று கட்சிகளுக்கிடையிலும் உறவுகள் சுமூகமாக உள்ளன என்றாரவர்.

ஹுடுட் விவகாரத்தால் பக்காத்தான் உடைந்து போகுமா என்று கேட்கப்பட்டதற்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:47 am

ஹுடுட்டால் பக்காத்தானில் பிளவு விரிவடைகிறது

இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பாஸ் பிடிவாதமாக இருந்தால், பின்னர் எதிரணியில் அதற்கு இடமில்லை என்று கடுமையாக எச்சரித்துள்ளார் டிஏபி இடைக்கால தலைவர் டான் கொக் வாய்.

இஸ்லாமிய அரசை அமைப்பது பற்றி பாஸ் வேண்டுமானால் தொடர்ந்து “கனவு காணலாம்” ஆனால், டிஏபி அதற்கு உடன்படாது என்று கட்சித் டிஏபி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் டான் கூறினார்.

பின்னர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “பக்காத்தானை உருவாக்கியபோது இஸ்லாமிய அரசை அமைக்கவோ ஹுடுட்டைச் செயல்படுத்தவோ ஒப்புக்கொள்ளப்படவில்லை”, என்றாரவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:48 am

ஹுடுட் பக்காத்தானை அழித்துவிடும்

பாஸ், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த வகைசெய்யும் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியைத் தொடருமானால், பக்காத்தான் ரக்யாட் வருங்காலத்தில் வாக்குகளை இழக்க நேரும் என எட்டு பெளத்த சங்கங்களின் கூட்டணி எச்சரித்துள்ளது.

அக்கூட்டணி, மலேசிய கிறிஸ்துவ இளைஞர் சங்கத்துடனும் சமயச் சார்பற்ற இதர ஆறு இளைஞர் அமைப்புகளுடனும் கூட்டாக வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில், மலேசியா, பல இனங்களைக் கொண்ட நாடு என்பதால் இதற்கு ஹுடுட் ஒத்துவராது என்பதை பாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியது.

அந்தச் சட்டவரைவைக் கைவிடுமாறு பக்காத்தான் பங்காளிக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் பாஸுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 11:07 pm

ஹுடுட்டைவிட வெள்ளப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையே பெரும்பாலான மலாய்க்காரர்கள் விரும்புகிறார்கள்

இவ்வாரம் திருத்தப்பட்ட ஹுடுட் சட்டவரைவைத் தாக்கல் செய்ய கிளந்தான் பாஸ் கட்சி காட்டும் முனைப்பு மலாய்க்காரர்களிடையே அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை.

அதன்மீது ஒரு ஆய்வை நடத்திய மெர்டேகா மையம், அவ்வாய்வு, பாஸ் வழிநடத்தும் கிளந்தான் அரசு, கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மாநிலத்தைச் சீரமைக்கும் பணிகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக தெரிவித்தது.

“ஹுடுட் சட்டத்தில் திருத்தம் செய்து தாக்கல் செய்யும் கிளந்தான் அரசின் முடிவால் மாநில ஆளும் கட்சியின் செல்வாக்கு கிளந்தான் மக்களிடமோ நாடு முழுவதுமுள்ள முஸ்லிம் வாக்காளரிடமோ உயரவில்லை என்பதே எங்கள் கருத்து.

“இது, 2004-இல் ‘இஸ்லாமிய அரசு’ என்ற தேர்தல் கொள்கையை வைத்து போட்டியிட்டபோது அக்கட்சியிடமிருந்து திரெங்கானு மாநிலம் பறிபோனதையும் கிளந்தானையும் கிட்டத்தட்ட இழக்கும் நிலை ஏற்பட்டதையும் நினைவுபடுத்துகிறது”, என மெர்டேகா மையம் கூறிற்று.

பக்கத்தான் ரக்யாட் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் பாஸ் கிளந்தான் திருத்தப்பட்ட ஹுடுட் சட்டவரைவை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டுகிறது.

மெர்டேகா மையம் ஜனவரியில் நடத்திய ஆய்வில் 1008 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 60 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்.

மலாய்க்காரர்களில் 11 விழுக்காட்டினர்தான் ஹுடுட்டின் உடனடி அமலாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

84 விழுக்காட்டினர் ஹுடுட்டைவிட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே வரவேற்றனர்.

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 4:15 am

கிளந்தான் ஹூடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது!

ஷியாரியா சட்டம் 1993-ல் திருத்தம் கொண்டு வரும் சட்டவரைவு கிளந்தான் சட்டமன்றத்தில் இன்று மதியம் 12.10 மணியளவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டதிருத்தத்திற்கு 41 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிளந்தான் சட்டமன்றத்தைச் சேர்ந்த 45 சட்டமன்ற உறுப்பினர்களில் 44 பேர் இன்று வருகை புரிந்திருந்தனர்.

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக