ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

View previous topic View next topic Go down

உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by சிவா on Sat Mar 28, 2015 6:18 pm



புதுடில்லி; உலக பாட்மின்டன் தரவரிசையில் ('ரேங்க்') 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தார் செய்னா நேவல்.

இந்த சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை இவர் தான். டில்லியில் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பெறும் வெற்றியை பொறுத்து இந்திய வீராங்கனை செய்னா நேவல் ('நம்பர்-2', ஸ்பெயினின் கரோலினா மரின் (நம்பர்-4) இடையே, 'நம்பர்-1' இடத்தை பிடிப்பதில் போட்டி காணப்பட்டது.

இதனிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவல் முன்னேறினார். அதேநேரம் இன்று நடந்த அரையிறுதியில், கரோலினா மரின் தாய்லாந்தின் ரட்சானக்கிடம் 19-21, 23-21, 20-22 என, வீழ்ந்தார்.

இதையடுத்து, இந்திய வீராங்கனை செய்னா நேவல், உலக தரவரிசையில் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் வரலாற்றில், இந்திய வீராங்கனை ஒருவர் முதலிடத்தை பெறுவது இது தான் முதன் முறை.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by ayyasamy ram on Sat Mar 28, 2015 6:34 pm

சூப்பருங்க சூப்பருங்க
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by ராஜா on Sat Mar 28, 2015 6:35 pm

அன்பு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை


பாகிஸ்தானிய திருமணம் செய்துகொண்டு அதன் பிறகும் இந்திய அணிக்காக விளையாடும் அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில்!!! பாதி கூட இந்த நம்மூர் சகோதரிக்கு நம் ஊடகங்கள் கொடுப்பதில்லை என்பது தான் வேதனை. இத்தனைக்கும் அவர் இந்திய சார்பில் எந்த ஒரு பெரிய போட்டியிலும் சோபிக்க வில்லை , எல்லாம் தான் பணம் சம்பாதிக்க விளையாடும் தனியார் போட்டிகள் தான்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30642
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by T.N.Balasubramanian on Sat Mar 28, 2015 6:47 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19876
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by சிவா on Fri Apr 03, 2015 11:04 pm

தரவரிசையில் சாய்னா முதலிடம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை யில் இந்தியாவின் சாய்னா நெவால் முதலிடம் பிடித்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம்.

தரவரிசையில் முதலிடம் பிடிப் பதில் சாய்னாவுக்கும், ஸ்பெயி னின் காரோலினா மரினுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. ஆனால் கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் போட்டியின் அரையிறுதியில் கரோலினா தோற்றபோதே, சாய்னாவுக்கு முதலிடம் உறுதியானது.

எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. சர்வ தேச தரவரிசையில் முதலிடத் தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை சாய்னா ஆவார். ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளையும் கணக்கிட்டால் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 2-வது இந்தியர் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 9-வது இடத்தில் உள்ளார். ஆடவர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by T.N.Balasubramanian on Sat Apr 04, 2015 8:57 am

மீண்டும் வாழ்த்துகிறோம் சாயனா மற்றும் சிந்து , ஸ்ரீகாந்த் அவர்களை அன்பு மலர் அன்பு மலர் 


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19876
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Post by M.Saranya on Sat Apr 04, 2015 10:01 am

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...............
சாய்னா,சிந்து ,ஸ்ரீ காந்த்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum