ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கண்டதும் நாவில் சுவையூறும் சாக்லேட் பொக்கே!

View previous topic View next topic Go down

கண்டதும் நாவில் சுவையூறும் சாக்லேட் பொக்கே!

Post by krishnaamma on Tue Apr 07, 2015 11:17 pm



இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகள் பலவகையிலும், பல வண்ணங்களிலும் கண்ணைக் கவரும் விதத்தில் வந்துவிட்டது. இருந்தாலும் அதிலிருந்து சற்று வித்தியாசமாக யோசித்து ஹோம்மேட் சாக்லேட்டில் "பொக்கே' செய்து குழந்தைகளை அசத்தி வருகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி ஸ்ரீதர். ஓர் இனிய பொழுதில் அவரைச் சந்தித்தோம். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பலவித வடிவங்களிலான பெரிய அளவு சாக்லேட் பொக்கே தயாராகிக் கொண்டிருந்தது. அதை தயார் செய்து கொண்டே நம்முடன் மாலதி உரையாடியது....

 ""திருமணத்துக்கு பிறகு வீட்டிலிருந்தபடியே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது செங்கல்பட்டு அருகே வெளிநாட்டவர்கள் சிலர் வந்து அழகுக்கலை பயிற்சியளிக்கும் வகுப்பு நடத்துவதாக ஒரு பத்திரிகையில் படித்து அங்கு சென்று அழகுக்கலைப் பயிற்சி எடுத்துக் 
 கொண்டேன். 

 அதனுடன் சேர்த்து மணப்பெண் அலங்காரத்துக்கான சிறப்புப் பயிற்சியும் எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு தெரிந்தவர்கள், உறவினர்களின் இல்லத்திருமண விழாக்களில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்துவந்தேன். பிறகு வாய்மொழியாக கேள்விப்பட்டு நிறைய பெரிய வாய்ப்புகளும் வந்தன. 


ஆனால் எனக்கு ஆங்கில மொழிதிறன் குறைவாக இருந்ததால் தமிழில் பேசிய காரணத்திற்காக நிராகரிப்பட்டேன். அதனால் ஆங்கிலம் நன்றாக பேசக்கூடிய இதே துறையில் இருக்கும் என் தோழிகள் சிலரின் உதவியுடன் மீண்டும் மணப்பெண் அலங்காரத்தைத் தொடர்ந்தேன். அங்கேயோ என் திறமையை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் பெயர் வாங்கிக் கொண்டார்கள். இதனால் அந்தத் துறையே வேண்டாம் என்று நினைத்து வேறு துறைக்குச் செல்ல முடிவுவெடுத்தேன். 

 வேறு என்ன செய்வது மீண்டும் கைத்தொழில்கள் பயிற்சி வகுப்புகள் குறித்து இதழ்களில் படித்தேன். அதைப் பயன்படுத்தி பலவகையான ஓவியங்கள், மியூரல் ஓவியம், ஃபேபரிக் ஓவியம்,போஸ்டல் காகிதத்தில் வண்ண ஓவியங்கள்,சேலைகளில் செய்யும் ஆர்.இ. ஓர்க், ஹார்ட் போர்டில் வாஸ்து சக்கரம் செய்வது, குங்குமச் சிமிழ் செய்வது, அலங்காரப் பொருள்கள் போன்ற கைவினைப் பொருள்கள் செய்வது, ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பது போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன். அதன்பின்னர் என் மகளுக்கு விதவிதமாக நகைகள் அணிந்து அழகுபார்ப்பதற்காக பேஷன் ஜுவல்லரி செய்வதையும் கற்றுக் கொண்டேன். 

 இதிலிருந்து ஏதாவது ஒன்றை தொழிலாக எடுத்துக் கொள்ள நினைத்தேன். அது அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது சாக்லேட்தான் மனதில் நின்றது. 
 அதில் என்ன வித்தியாசப்படுத்தலாம் என்று எண்ணும்போது சாக்லேட்டில் பொக்கே செய்வது பற்றிக் கேள்விப்பட்டேன். சாக்லேட்டில் நிறைய டிரை புரூட்ஸ்களைச் சேர்த்து முயற்சி செய்தும் பார்த்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம், திருமண விழா போன்றவற்றிருக்கு நிறைய ஆர்டர் வர ஆரம்பித்தது. 

 50 ரூபாயிலிருந்து 1000ரூபாய் வரை இந்த சாக்லேட் பொக்கே விதவிதமாக செய்து வருகிறேன். இதில் தற்போது பிறந்தநாள் விழா, திருமண விழாவிற்கு கிப்ட் கொடுக்கவும் ஆர்டர்கள் வருகின்றன. அதுபோக மீதம் இருக்கின்ற நேரங்களில் வாஸ்து சக்கரங்கள், மியூரல் ஓவியங்கள், டிரைபல் ஓவியங்கள் வண்ணக் கைவேலைபாடு அடங்கிய அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் செய்து அருகில் உள்ள கடைக்களுக்குச் சப்ளை செய்து வருகிறேன். 

 மேலும் இந்தக் கைத்தொழில்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். இது தவிர 3 வயதில் இருந்து பதினைந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்புகள் க்ளே டாய்ஸ், கண்ணாடி ஓவியங்கள், மெக்சிகன்பார்க் பெயிண்டிங், ஐஸ்கிரீம் ஸ்டிக் பொம்மைகள், டிராயிங் செய்வது போன்றவையும் பயிற்சியளித்து வருகிறேன்'' என்றார்.


ஸ்ரீ.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54476
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum