ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

என்னைப் பற்றி...
 SK

சில்லுகள்...
 Panavai Bala

அறிமுகம்-சத்யா
 sathya.t

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்

View previous topic View next topic Go down

சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்

Post by ayyasamy ram on Fri Apr 10, 2015 7:36 am

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்களைப் புதுப்பிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாக் கொடியேற்றம் வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து 28ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், 29-ஆம் தேதி திக் விஜயம், 30-ஆம் தேதி அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் என விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து தேரைப் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

தேரின் சக்கரங்களுக்கான ஹைட்ராலிக் பிரேக், அச்சு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்ச் சிற்பங்கள் வார்னிஷ் போன்றவற்றால் சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படவுள்ளன.

மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் கண்ணாடிப் பேழைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

தேர்களில் சுவாமி தேர் பெரிய தேர் என அழைக்கப்படுகிறது. இதன் உயரம், அகலம் 25 அடியாகும். தேரோட்டத்துக்காக இதில் கொடுங்கை பட்டறை எனும் முறையில் துணியால் ஆன கோபுர அமைப்பு, அலஞ்சாடி எனும் தொங்கும் அமைப்பு மற்றும் குதிரை சிற்பங்கள் பொருத்தி அழகுபடுத்தப்படும். அழகுபடுத்தப்பட்ட தேர் 45 அடி உயரமுடையதாக இருக்கும்.

அம்மன் தேரானது சிறிய தேர் என அழைக்கப்படும். இது தலா 20 அடி அகலம், உயரம் கொண்டது. தேரோட்டத்துக்காக அழகுபடுத்தப்படும் நிலையில் 40 அடி உயரமிருக்கும்.

தேரின் இரண்டாம் நிலையில் அரிய சிற்பங்கள் உள்ளன. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் தேர்கள் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேருக்கு நவீன இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தேர் புதுப்பிக்கப்படும் நிலையில் அவற்றுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்

Post by M.Saranya on Fri Apr 10, 2015 12:19 pm

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum