ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

View previous topic View next topic Go down

'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

Post by சிவா on Sun Apr 12, 2015 11:41 pm



குவைத்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான ஐஸ்ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ள நிதி இல்லாமல் தவிக்கும் இந்திய ஐஸ்ஹாக்கி அணிக்கு நிதியுதவி செய்யும்படி, ஐஸ்ஹாக்கி சங்க அமைப்பே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

வரும் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குவைத்தில் ஆசிய அளவிலான ஹாக்கி ஃபெடரேஷன் சேலஞ்ச் கோப்பைக்கான ஐஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஐஸ் ஹாக்கி அணிக்கு சுமார் 12 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த நிதியை திரட்ட ஐஸ் ஹாக்கி இந்திய அமைப்புக்கு எந்த ஸ்பான்சரும் உதவவில்லை. பணத்தை திரட்டவும் அந்த அமைப்புக்கு வழியும் இல்லை.

இதையடுத்து ஐஸ்ஹாக்கி அணி வீரர்களை, குவைத்துக்கு அனுப்ப நிதி தருமாறு ஐஸ்ஹாக்கி சங்க அமைப்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ட்விட்டரில் ஐஸ்ஹாக்கி சங்கம் நிதியுதவி கோரிய விவகாரம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. இந்தியாவின் அனைத்து ஸ்பான்சர்களின் பணமும் கிரிக்கெட்டுக்கு போய் விடுகிறது. நாங்களும் இந்த நாட்டின் தேசிய அணிதான் உங்களிடம் நாங்கள் பிச்சை கேட்கிறோம் என்று வெளிப்படையாகவே அந்த அமைப்பு ட்விட்டரில் நிதியுதவி கோரியதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஐஸ்ஹாக்கி சங்க செயலாளர் ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், ''ஐஸ் ஹாக்கிப் போட்டிக்கு இந்தியாவில் உள்ள நிலை இதுதான். எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை '' என்றார்.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

Post by ராஜா on Mon Apr 13, 2015 11:55 am

பேசாம நீங்கல்லாம் ஐஸ் ஹாக்கி விளையாடுவதை விட்டுட்டு பிச்சை எடுங்க , இது தான் நம்ம அரசாங்கம்.

கிரிக்கெட் மட்டும் தான் இந்தியாவில் பணம் கொட்டும் ஒரே விளையாட்டு / தொழில் மற்றவர்களெல்லாம் நம்ம அரசாங்கத்துக்கும் சரி மக்களுக்கு சரி வேண்டாத பிள்ளைகள் தான் சோகம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30642
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

Post by M.Saranya on Mon Apr 13, 2015 12:54 pm

@ராஜா wrote:
கிரிக்கெட் மட்டும் தான் இந்தியாவில் பணம் கொட்டும் ஒரே விளையாட்டு / தொழில் மற்றவர்களெல்லாம் நம்ம அரசாங்கத்துக்கும் சரி மக்களுக்கு சரி வேண்டாத பிள்ளைகள் தான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1130207

அதென்னமோ சரிதான் நண்பரே ...............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: 'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

Post by கோ. செந்தில்குமார் on Mon Apr 13, 2015 1:54 pm

அனைத்து விளையாட்டு வாரியங்களையும் மத்திய அரசே ஏற்று நடத்த வேண்டும்...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: 'சமூக வலைதளங்களில் பிச்சை எடுக்கிறோம்!'- குமுறும் இந்திய ஐஸ் ஹாக்கி அணி

Post by ayyasamy ram on Mon Apr 13, 2015 5:25 pm

சோகம் சோகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum