புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
44 Posts - 51%
heezulia
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
3 Posts - 3%
jairam
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
2 Posts - 2%
சிவா
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
1 Post - 1%
Manimegala
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
14 Posts - 4%
prajai
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
9 Posts - 3%
jairam
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_m10மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:32 pm

உலகிலேயே மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை தென்னாப்பிரிக்காவில் ‘டிரான்ஸ்வா‘ என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் க்ருகர் நேஷனல் பார்க் என்பதாகும். இது 12,442 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250 ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும் 500 சிங்கங்களும் இருக்கின்றன. மேலும் பலவகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன. இந்த மிருகக்காட்சி சாலையைச் சுற்றி 448 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் போகக்கூடிய அளவிற்கு அகலமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மிருகக்காட்சி சாலையில் மிருகங்கள் எவ்வித இயற்கை சூழ்நிலையில் இருந்தனவோ அதே மாதிரி இருக்கும் படியாக சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அனேக விலங்குகள் சுதந்திரமாக சுற்றி வரும்படி திறந்த வெளியில் விட்டிருக்கிறார் கள். இவை பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள்.

உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலே வசிக்கக்கூடியது. சிலந்திக் குரங்குகள் பனியில்லா வெப்ப பிரதேசங்களில் வாழக்கூடியவை. இவை இரண்டையும் ஒரே இடத்தில் வைக்கும் போது போலார் கரடி பனியில் இருப்பது போலவும், சிலந்திக் குரங்குகளை உஷ்ணமான இடத்தில் இருக்கும் படியாகவும் சூழ்நிலையை அமைக்கிறார்கள்.

உணவு விஷயத்தில் விலங்குளை பராமரிப்பதும் கஷ்டம் தான். யானைக்கு புல்லும் தழையும் அதிகமாக வேண்டும். புலிக்கு மாமிசம் தான் உணவு. சில விலங்குகளுக்கு புத்தம் புதிய மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும். இவற்றிற்காக மிருகக்காட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள் தேவைப்படுகின்றன. இதற்காக நாள்தோறும் ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை, பால், ஆரஞ்சு, முட்டை போன்றவற்றை கொண்டு வருகிறார்கள்.

இரையை கொடுப்பதோடு அவர்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அவற்றை சாப்பிட வைப்பதற்கும் தாஜா செய்ய வேண்டியுள்ளது. பெரிய பாம்புகள் மற்ற விலங்குகள் போல் சொன்னதும் கேட்பதில்லை. மலைப்பாம்புக்கு இரைபோடும் போது தொண்டைக்குள் வைத்து தள்ளிவிட்டால் தான் சாப்பிடுகிறது.

அதே போல் மிருகங்களுக்கு வியாதி வந்து விட்டாலும் பிரச்சினைதான். பல் வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லைப் பிடுங்குவதும், யானைக்கு தொந்தரவு தரும் கால் நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கபவாத காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் சாதாரணமான விஷயமில்லை. விலங்குகள் மீது அக்கறையோடு இருந்தால் மட்டுமே, இவற்றை பராமரிக்க முடியும்.

மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக